புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை  Poll_c10குமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை  Poll_m10குமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை  Poll_c10 
42 Posts - 63%
heezulia
குமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை  Poll_c10குமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை  Poll_m10குமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை  Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
குமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை  Poll_c10குமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை  Poll_m10குமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
குமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை  Poll_c10குமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை  Poll_m10குமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை


   
   
Ramprasath
Ramprasath
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 25/03/2012

PostRamprasath Thu Aug 22, 2013 7:49 am

குமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை

அன்பின் நண்பர்களுக்கு,

27.2.2013 தேதியிட்ட குமுதம் வார இதழில் எனது சிறுகதை வெளியாகியிருக்கிறது.

பணி நிமித்தம் ஹாங்காங் வந்திருப்பதால், வார இறுதிகளில் அலைபேசியில் குமுதம் பப்ளிகேஷன்ஸிடமிருந்து காசோலை வந்திருப்பதாக வீட்டில் சொன்ன பிறகே இந்த விஷயம் குறித்து அறிந்துகொள்ள முடிந்தது.

நண்பர்கள் எவரிடமேனும் குறிப்பிட்ட இந்த இதழ் இருக்குமானால் தெரிவிக்குமாறு (ramprasath.ram@googlemail.com) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

நட்புடன்,
ராம்ப்ரசாத்

பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Thu Aug 22, 2013 10:50 am

வாழ்த்துகள் ராம்பிரசாத் அவர்களே ... வாழ்த்துகள் ! புன்னகை



அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Aug 22, 2013 11:55 am

கலக்குங்க நண்பரே! வாழ்த்துகள்!!சூப்பருங்க 

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Aug 22, 2013 8:38 pm

வாழ்துக்கள் நண்பரே




குமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை  Mகுமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை  Uகுமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை  Tகுமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை  Hகுமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை  Uகுமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை  Mகுமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை  Oகுமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை  Hகுமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை  Aகுமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை  Mகுமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை  Eகுமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 22, 2013 9:03 pm

வாழ்த்துகள் ராம் புன்னகை கார்த்திக்கிடம் இருக்கும் என்று நினைக்கிறேன், நானும் நாம் தளம் மற்றும் அவரின் தளத்தில் தேடிப்பார்த்தேன் ..கிடைக்கலை சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Ramprasath
Ramprasath
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 25/03/2012

PostRamprasath Thu Aug 22, 2013 10:03 pm

குமுதம் (27.02.2013) இதழில் எனது சிறுகதை

கடந்த‌ 27 பிப்ருவரி 2013ம் தேதியிட்ட‌ குமுதம் இதழில் எனது சிறுகதை ஒன்று வெளியாகியிருந்தது குறித்து பணி நிமித்தம் ஹாங்காங்கில் இருந்தபோது தான் தகவல் கிடைத்தது. வெளி நாட்டில் இருந்தமையால் குறிப்பிட்ட அந்த இதழை சேகரிக்க வாய்ப்பின்றி தேடிக்கொண்டே இருந்தேன்.

ஈகரை இணைய தளம் மூலம் நண்பராக அறிமுகமான முத்து முகமது இணைய தளம் மூலமாகவே குமுதம் இதழின் மின் பிரதியிலிருந்து குறிப்பிட்ட அந்த சிறுகதையின் பிரதியை தந்து உதவியிருக்கிறார்.

'கண்ணாடி நெஞ்சம்' என்ற தலைப்பிலான எனது அந்தச் சிறுகதை பக்கம் 58ல் துவங்கி, பக்கம் 64 வரை வெளியாகியிருக்கிறது...


இது குறித்த அறிவிப்பு எனது வலைப்பூவில் இங்கே:
http://ramprasathkavithaigal.blogspot.in/p/2722013.html

நண்பர் முத்து முகமதுவிற்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். எனது சிறுகதையினை தேர்ந்தெடுத்து வெளியிட்ட குமுதம் இதழின் ஆசிரியர் குழுவுக்கும், தேர்வுக்குழுவுக்கும் மீண்டும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வாழ்த்திய நண்பர்கள் பூர்ணகுரு, பார்த்திபன், கிருஷ்ணா முதலானவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக