புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_c10வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_m10வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_c10 
11 Posts - 65%
Dr.S.Soundarapandian
வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_c10வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_m10வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_c10 
6 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_c10வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_m10வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_c10 
94 Posts - 40%
ayyasamy ram
வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_c10வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_m10வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_c10 
88 Posts - 38%
i6appar
வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_c10வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_m10வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_c10வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_m10வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_c10வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_m10வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_c10வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_m10வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_c10வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_m10வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_c10வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_m10வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_c10வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_m10வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_c10வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_m10வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாய் விட்டு சிரியுங்க..


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 27, 2009 12:48 am

First topic message reminder :

பழைய பேப்பர்காரனுக்கும்..ரேஷன் கடைக்காரனுக்கும் உள்ள ஒரு முக்கிய வித்தியாசம் என்ன?
பழைய பேப்பர்காரன் இரண்டு கிலோவை ஒரு கிலோவா அளப்பார்..ரேஷன் கடைக்காரன் ஒரு கிலோவை இரண்டுகிலோவா அளப்பார்

2)போன மாசம் எங்கிட்ட ஆயிரம் ரூபா கடன் வாங்கினியே..மறந்துட்டியா?
சேச்சே..வாங்கி ஒரு மாசம்தானே ஆச்சு அதுக்குள்ள மறப்பேனா?

3)குறவர்களிடம் ஓட்டுக் கேட்கப் போன தலைவர்..அவர்கள் மூதாதையர் தமிழுக்கு செய்த சேவைக்கு பாராட்டு தெரிவிச்சாராமே!!
சமயக்குரவர்கள் என்பதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டார்

4)நம்ம கூட்டணியிலிருந்து எதிர்க்கட்சிக்குப் போன கட்சித் தலைவரைப் பற்றி..கூட்டத்தில எப்படி பேசணும் தலைவரே!
நம்பிக்கைத்துரோகின்னு பேசுங்க
அவர் திரும்ப நாளைக்கே நம்ப பக்கம் வந்துட்டா...
நம் குடும்பத்திலிருந்து பிரிந்துச் சென்று மீண்டும் இணைய வந்துள்ள உடன் பிறப்பேன்னு பேசிடலாம்.

5)நான் ரிடையர் ஆனப்பிறகு ரொம்ப கஷ்டப்படறேன்..
ஏன் அப்படி..
பின்..ஜெம் கிளிப் எல்லாம் காசுகொடுத்து வாங்க வேண்டியிருக்கு

6)எனக்கு புதன்கிழமை லீவ் வேணும்னா..திங்கள்கிழமை எனது மேலதிகாரிகிட்ட ஒரு ஜோக் சொல்லுவேன்
என்ன சொல்ற நீ
நான் சொன்ன ஜோக்கை புரிஞ்சுண்டு அவர் புதன்கிழமைதான் சிரிப்பார்..உடனே லீவ் சேங்க்ஷன் பண்ணிடுவார்.




VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 27, 2009 10:55 am

வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 230655 இது தான் கிருபை....... வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Icon_lol



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Oct 27, 2009 10:57 am

அடப்பாவி, சொல்லித்தாங்க என்று கேட்டா ஓடுறியே



வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Skirupairajahblackjh18
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 27, 2009 10:58 am

kirupairajah wrote:அடப்பாவி, சொல்லித்தாங்க என்று கேட்டா ஓடுறியே

ஐயோ கிருபை அது தான் மான் கராத்தே.. பிரச்சனைன்னு வந்தா நாங்கல்லாம் திரும்பி பாக்காமா ஓடிடுவோம்லா.......

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Oct 27, 2009 11:00 am

அட என்ன தையிரியசாலியா இருக்கீங்க, எவ்வளவு காலம் எடுத்திச்சு இத கற்றுக்கொள்ள



வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Skirupairajahblackjh18
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 27, 2009 11:02 am

அதுக்கு நான் ஸ்கூல்லேந்து டிரெய்னிங் எடுத்து இருக்கேன்..... வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Icon_lol



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Oct 27, 2009 11:10 am

இப்பவும் எடுத்துக்கொண்டுதானா இருக்கீங்க விஜய்!



வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Skirupairajahblackjh18
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 27, 2009 11:11 am

kirupairajah wrote:இப்பவும் எடுத்துக்கொண்டுதானா இருக்கீங்க விஜய்!

அது துரத்துறவங்க இருக்கிற வரைக்கும் ஓடிக்கிட்டு தானே இருக்கணும்..... வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Icon_lol

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Oct 27, 2009 11:13 am

நீங்கதான் நல்லா திருப்பி கடிப்பீங்களே விஜய்! ஏன் ஓட வேண்டும்



வாய் விட்டு சிரியுங்க.. - Page 2 Skirupairajahblackjh18
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 27, 2009 11:16 am

kirupairajah wrote:நீங்கதான் நல்லா திருப்பி கடிப்பீங்களே விஜய்! ஏன் ஓட வேண்டும்

அப்படியா இனிமே கடிக்கலாம்......

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 27, 2009 11:16 am

ஆமா..விஜய்.. .உங்களை ஒரு பெண் மான் துரத்துவதில்..இவர் ஆண் மானாய் மாறிட்டார்..
கிருபைக்கு தெரியும்..மீன் கடி..அதுதான்..



Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக