புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
திருச்சி அருகே அமைந்துள்ள பத்தாளபேட்டையில் மூன்று மாதங்களுக்கு முன் அரசின் டாஸ்மாக் கடை மக்களின் தாகம் தீர்க்க சீரும் சிறப்பாக திறந்துவைக்கப்பட்டது. திறந்து வைத்த முதல் நாளே சுமார் 70000 ருபாய்க்கு வசூல் சாதனையுடன் தனது பயணத்தை இன்று தொடர்ந்து வருகிறது.பத்தாளபேட்டை என்பது ஒரு கிராமம் காவிரி நீர் மூலம் விவசாயத்தை செய்யும் மக்கள் நிறைந்த ஊர். இதை சுற்றி சுலகம்பட்டி, கிருஷ்ண சமுத்திரம் ,திருநெடுங்குளம், கடம்பன்குடி ,படிராக்குடி, இடையத்துமங்கலம் , தோகூர், கூகூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் அடிப்படை தொழில் விவசாயம் மட்டுமே. இந்த பகுதிகளில் இருக்கும் மக்களின் தாகம் தீர்ப்பது காவிரி இல்லை , நம்ம டாஸ்மாக் தான்.ஆம் இப்பகுதியில் உள்ள அனைத்து குடிகாரர்களின் ஆஸ்தான கடை இந்த பத்தாளபேட்டை கடை தான்.
அப்படி என்ன இந்த பத்தாளபேட்டை டாஸ்மாக் கடையின் சிறப்பம்சம் என்று உங்கள் மனதில் ஏற்படும் கேள்விக்கு இதோ பதில் ...
டாஸ்மாக் ஆரம்பித்த ஒரு மாதங்களில் கடையின் ஒவ்வொரு நாள் வருமானம் சராசரியாக சுமார் ₹ 1.5 லட்சம் வரை வசூல் ஆகிறது.விடுமுறை நாட்களில் இதன் வருமானம் ₹ 2.25 லட்சங்கள் வரை செல்கிறது என அதில் பணியாற்றும் ஊழியர்கள் தெரிவித்தனர். நான் முன்பு திருச்சி பெரியமிளகு பாறையில் ஒரு டாஸ்மாக் கடையில் வேலை செய்தேன், திருச்சியின் மைய பகுதி அங்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு ₹ 50000 முதல் 60000 ஆயிரம் வரை தான் வசூல் ஆகும் ஆனால் இங்கு பத்தாளபேட்டையில் வசூல் எங்களை அசர வைப்பதாக ஒரு ஊழியர் கூறுகிறார். அன்றாடம் நல்லபடியாக வசூல் கிடைப்பதால் எங்கள் வேலைக்கு எந்த பிரச்சினையும் இல்லை. என்ன கூட்டத்தை தான் எங்களால் சமாளிக்க முடியவில்லை என்று மற்றொரு ஊழியர் கூறுகிறார்.
இந்த கிராமத்தில் நகரத்தை காட்டிலும் வசூலை அள்ளிக்கொடுக்கும் இந்த கிராமத்தினரின் வாழ்க்கை தரம் எவ்வாறு இருக்கும் என எண்ணிப்பார்க்கும் போது சற்று வருத்தமாக தான் இருக்கிறது. அப்பகுதியில் உள்ள ஆண்களின் பொழுது போக்கே சரக்கடிப்பதும் அதற்காக கடன் வாங்குவதும் தான் என்று கூறுகின்றனர் அப்பகுதி பெண்கள். குடும்பத்தை கவனிக்காமல் குழந்தைகளின் படிப்பை கவனிக்காமல் சதா குடியே என்றிருக்கும் இப்பகுதி ஆண்களின் எண்ணிக்கை மாதம் மாதம் அதிகரித்து வருவதாகவும் , அதற்கு நிகராக டாஸ்மாக் வசூலும் அதிகரித்து வருவதாகவும் மிகவும் வேதனையுடன் அங்குள்ள சிலர் தெரிவித்தனர்.
இது போல் பல கிராமங்கள் இருக்கலாம் ,இல்லை எதிர்காலத்தில் உருவாகலாம். இந்த பத்தாளபேட்டை கடையின் வசூலை வரும் காலங்களில் மற்ற ஊர் டாஸ் கடைகள் முறியடிக்கலாம் ,இல்லை இந்த கடையின் வசூலை இதே கடை முறியடிக்கலாம்.
வாழ்க அப்பகுதி மக்கள்
வாழ்க அப்பகுதி டாஸ்கடை
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
மக்களையே காவு வாங்கும் மக்களாட்சி வாழ்க.........
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் DERAR BABU
பத்தாளபேட்டை மிக விரைவில் பாதாளபேட்டை
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
எங்களை முற்போக்கு வழியில் நடத்தி செல்லும் தமிழக அரசுக்கு நன்றிகள்!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பட்டைபேட்டை என அரசு பெயர் மாற்றி நடத்தட்டும் வசூல் வேட்டை
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அத சொல்றதுக்கு ஏன் இந்த ஆட்டம் ஆடுறீங்க - நடையில் தெளிவில்லையே!!!ரா.ரா3275 wrote:எத்தனை பேர் வந்து எத்தனை ஊர் வழியாக நடந்தாலும் இந்த மதுவை ஒழிக்க முடியாது போல.
என்ன தல பூட்டுன வீட்டு முன்னாடி சலம்பல் பன்னுறீங்காயினியவன் wrote:அத சொல்றதுக்கு ஏன் இந்த ஆட்டம் ஆடுறீங்க - நடையில் தெளிவில்லையே!!!ரா.ரா3275 wrote:எத்தனை பேர் வந்து எத்தனை ஊர் வழியாக நடந்தாலும் இந்த மதுவை ஒழிக்க முடியாது போல.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» டாஸ்மாக் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூல் - யாருக்கெல்லாம் பங்கு?
» டாஸ்மாக் "சரக்கு' விற்பனை: ஒரே மாதத்தில் ரூ.2,000 கோடிக்கு மேல் வசூல்..!
» டாஸ்மாக் வசூல் பணம் 80 லட்சம் அபேஸ்: கொள்ளையர்களின் தந்திரத்தை பாருங்கள்!
» சென்னை நகரில் கந்தசாமியின் ஒரு வார வசூல் சாதனை!
» எந்திரன் முன் பதிவிலும் வசூல் சாதனை
» டாஸ்மாக் "சரக்கு' விற்பனை: ஒரே மாதத்தில் ரூ.2,000 கோடிக்கு மேல் வசூல்..!
» டாஸ்மாக் வசூல் பணம் 80 லட்சம் அபேஸ்: கொள்ளையர்களின் தந்திரத்தை பாருங்கள்!
» சென்னை நகரில் கந்தசாமியின் ஒரு வார வசூல் சாதனை!
» எந்திரன் முன் பதிவிலும் வசூல் சாதனை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2