புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்தே நிமிடத்தில் மணியார்டர்!
Page 1 of 1 •
பத்தே நிமிடத்தில் பணம் அனுப்ப வசதியாக உடனடி மணியார்டர் சேவையை அறிமுகம் செய்துள்ளது இந்திய தபால்துறை.. இச்சேவை ‘ஐ.எம்.ஓ.’ (Instant Money Order) என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
சாதாரண மணியார்டரில் பணம் அனுப்பினால் பணம் போய்ச் சேர இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும். தவிர, அதற்கான சேவைக் கட்டணமும் அதிகம். ஐ.எம்.ஓ. மூலம் அனுப்பினால் நேரமும் மிச்சம். கட்டணமும் குறைவு. இந்தியாவில் இருக்கும் எந்த ஐ.எம்.ஓ. தபால் அலுவலகத்திலும் பணம் அனுப்பவோ, பெறவோ முடியும் என்பது இதன் சிறப்பு.
எப்படி அனுப்புவது?
ஐ.எம்.ஓ. உள்ள தபால் அலுவலகத்தின் ஐ.எம்.ஓ கவுண்டரில் டி.ஆர்.பி-1 (To Remit Payment) என்ற விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும். அதற்கு ரசீது ஒன்று கொடுப்பார்கள். அதில் 16 இலக்க ரகசிய எண் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த எண் ரசீது கொடுக்கும் தபால் ஊழியருக்குக்கூட தெரியாது. அந்த ரசீதைப் பிரித்து அதிலிருக்கும் 16 இலக்க எண்ணை யாருக்கு பணம் அனுப்புகிறோமோ அவருக்கு குறுஞ்செய்தியாகவோ, தொலைபேசி வாயிலாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பிவிட வேண்டும்.
எப்படி பெறுவது?
ஐ.எம்.ஓ.வின் 16 இலக்க ரகசிய எண் கிடைக்கப்பெற்றதும் குறிப்பிடப்பட்ட தபால்நிலையத்தில் டி.எம்.பி-1 (To Make Payement) என்ற விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து உரிய அடையாள அட்டையின் நகல் ஒன்றையும் இணைத்துக் கொடுக்க வேண்டும். இம்முறையில் 1000 ரூபாயில் இருந்து 50,000 ரூபாய் வரை பணம் அனுப்ப முடியும். தபால் அலுவலக சேமிப்புக் கணக்கிலும் பெற்றுக் கொள்ளலாம்.
எவ்வளவு கட்டணம்?
10,000 ரூபாய் வரைக்கும் 100 ரூபாய் கட்டணமும், 10,001 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை 110 ரூபாய் கட்டணமும், 30,001 ரூபாய் முதல் 50,000 வரை 120 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படும்.
அடையாள அட்டை விவரம்
கடவுச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, பணம் பெறுபவரின் புகைப்படத்துடன் கூடிய குடும்ப அட்டை, தபால் அலுவலகத்தின் அடையாள அட்டை, அலுவலக அடையாள அட்டை, பள்ளி/கல்லூரி அடையாள அட்டை ஆகியவை.
செய்தி அனுப்ப முடியுமா?
பணம் பெறுபவருக்கு ஏதேனும் வாழ்த்தோ, செய்தியோ கூறவேண்டுமானால் தபால் துறை வைத்திருக்கும் நிலையான செய்திகளில் (Standardised Messages) இருப்பவற்றில் தேவையானதைக் குறிப்பிடலாம். இதற்கு கட்டணம் இல்லை. பிறந்தநாள் வாழ்த்து என்றால் 05, பொங்கல் வாழ்த்து என்றால் 09 என்று ஒவ்வொரு வாழ்த்துக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் எண்ணை பணம் அனுப்பும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டால் போதும். இதுபோல் மொத்தம் 33 செய்திகள் உள்ளன.
இந்தியாவின் 22 மாநிலங்களில் நடைமுறைக்கு வந்திருக்கும் இந்த உடனடி மணியார்டர் சேவை தமிழகத்தில் 1,458 தபால் அலுவலகங்களில் வழங்கப்படுகிறது. கணினி மயமாக்கப்பட்ட அனைத்து தபால் அலுவலகங்களிலும் இச்சேவையைப் பெறலாம். இந்தச் சேவை குறித்த மேலதிக விவரங்களை www.indiapost.gov.in/IMOS.aspx> என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
நன்றி-புதிய தலைமுறை

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
யாராவது எனக்கு அனுப்புங்க டெஸ்ட் பண்ணி பார்ப்போம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
காலத்திற்கேற்ற மாற்றம் வேண்டுமே அது தான் இந்த மாற்றம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
குறைந்த /அதிக பக்ஷம் எவ்வளவு அனுப்பக் கூடும் , போஸ்டல் கமிஷன் எவ்வளவு ?
ரமணியன்
ரமணியன்
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
குறைந்த பட்சம் ரூ1,000.அதிக பட்சம் ரூ 50,000
கட்டண விவரம் பதிவிலே குறிப்பிட்ட படியேதான் மாற்றமெதுமில்லை....
கட்டண விவரம் பதிவிலே குறிப்பிட்ட படியேதான் மாற்றமெதுமில்லை....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1