ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று முதல் ‘முன்பதிவு’ ஆரம்பம் : தமிழகமெங்கும் 20-ஆம்தேதி ‘தலைவா’ படம் ரிலீஸ்!

2 posters

Go down

இன்று முதல் ‘முன்பதிவு’ ஆரம்பம் : தமிழகமெங்கும் 20-ஆம்தேதி ‘தலைவா’ படம் ரிலீஸ்! Empty இன்று முதல் ‘முன்பதிவு’ ஆரம்பம் : தமிழகமெங்கும் 20-ஆம்தேதி ‘தலைவா’ படம் ரிலீஸ்!

Post by Powenraj Sun Aug 18, 2013 1:21 pm

பல சிக்கல்களைத் தாண்டி தமிழகத்தில்‘தலைவா’ படம் வருகிற20-ஆம் தேதி ரிலீஸாகிறது. இதற்கான முன்பதிவும் இன்றுமுதல் ஆரம்பமாகியுள்ளது.
தயாரிப்பாளர் ஓ.கே சொன்னால் நாளையே ‘தலைவா’ படத்தை தமிழகம் முழுவதும் 300 தியேட்டர்களில்தைரியமாக ரிலீஸ் செய்யத் தயார் என்று தி.மு.க எம்.எல்.ஏவும், தயாரிப்பாளருமான இன்று சொல்லியிருந்தார்.
ஆனால் தற்போது அந்தப்படத்தை வாங்கியிருக்கும் வேந்தர் மூவிஸ் நிறுவனம் வருகிற 20-ஆம் தேதி படத்தைரிலீஸ் செய்ய வேலைகளை முடுக்கி விட்டிருக்கிறது.
2 வாரங்களாகியும் ‘தலைவா’ படத்தை தமிழகத்தில் ரிலீஸ்செய்ய முடியாததால் மன அழுத்தத்துக்கு உள்ளான தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் தற்போது ஹாஸ்பிட்டலில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஹீரோ விஜய்யும் இந்த விஷயத்தில் மெளனமாக இருக்க, இனிமேலும் தாமதித்தால் படத்துக்கு வசூல் சுத்தமாக வராது என்ற இக்கட்டான சூழ்நிலையில் தான் ஜெ.அன்பழகன் தானாக முன் வந்து இன்று தலைவாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.
அவரின் இந்த திடீர்அறிவிப்பை கொஞ்சமும் எதிர்பார்க்காத வேந்தர் மூவிஸ் நிறுவனம் தற்போது ‘தலைவா’ படத்தை ரிலீஸ் செய்ய தைரியமாக களமிறங்கியுள்ளது.
இதற்கான பேச்சுவார்த்தை நேற்று வேந்தர் மூவிஸ் அலுவலகத்தில் நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் தமிழகத்தில் உள்ளதியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் வேந்தர் முவீஸிடமிருந்து படத்தை வாங்கியிருக்கும் மற்ற வினியோகஸ்தர்களும் பங்கு பெற்றனர்.
அதனடிப்படையில் வருகிற 20-ஆம் தேதிசெவ்வாய்க்கிழமை தமிழகமெங்கும் ‘தலைவா’ படம் ரிலீஸாகும் என்று உறுதியாகத் தெரிகிறது. மேலும் படத்துக்கான முன்பதிவும் இன்றுமுதல் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
-
Soundcameraaction


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

இன்று முதல் ‘முன்பதிவு’ ஆரம்பம் : தமிழகமெங்கும் 20-ஆம்தேதி ‘தலைவா’ படம் ரிலீஸ்! Empty Re: இன்று முதல் ‘முன்பதிவு’ ஆரம்பம் : தமிழகமெங்கும் 20-ஆம்தேதி ‘தலைவா’ படம் ரிலீஸ்!

Post by Muthumohamed Sun Aug 18, 2013 8:38 pm

பார்போம்



இன்று முதல் ‘முன்பதிவு’ ஆரம்பம் : தமிழகமெங்கும் 20-ஆம்தேதி ‘தலைவா’ படம் ரிலீஸ்! Mஇன்று முதல் ‘முன்பதிவு’ ஆரம்பம் : தமிழகமெங்கும் 20-ஆம்தேதி ‘தலைவா’ படம் ரிலீஸ்! Uஇன்று முதல் ‘முன்பதிவு’ ஆரம்பம் : தமிழகமெங்கும் 20-ஆம்தேதி ‘தலைவா’ படம் ரிலீஸ்! Tஇன்று முதல் ‘முன்பதிவு’ ஆரம்பம் : தமிழகமெங்கும் 20-ஆம்தேதி ‘தலைவா’ படம் ரிலீஸ்! Hஇன்று முதல் ‘முன்பதிவு’ ஆரம்பம் : தமிழகமெங்கும் 20-ஆம்தேதி ‘தலைவா’ படம் ரிலீஸ்! Uஇன்று முதல் ‘முன்பதிவு’ ஆரம்பம் : தமிழகமெங்கும் 20-ஆம்தேதி ‘தலைவா’ படம் ரிலீஸ்! Mஇன்று முதல் ‘முன்பதிவு’ ஆரம்பம் : தமிழகமெங்கும் 20-ஆம்தேதி ‘தலைவா’ படம் ரிலீஸ்! Oஇன்று முதல் ‘முன்பதிவு’ ஆரம்பம் : தமிழகமெங்கும் 20-ஆம்தேதி ‘தலைவா’ படம் ரிலீஸ்! Hஇன்று முதல் ‘முன்பதிவு’ ஆரம்பம் : தமிழகமெங்கும் 20-ஆம்தேதி ‘தலைவா’ படம் ரிலீஸ்! Aஇன்று முதல் ‘முன்பதிவு’ ஆரம்பம் : தமிழகமெங்கும் 20-ஆம்தேதி ‘தலைவா’ படம் ரிலீஸ்! Mஇன்று முதல் ‘முன்பதிவு’ ஆரம்பம் : தமிழகமெங்கும் 20-ஆம்தேதி ‘தலைவா’ படம் ரிலீஸ்! Eஇன்று முதல் ‘முன்பதிவு’ ஆரம்பம் : தமிழகமெங்கும் 20-ஆம்தேதி ‘தலைவா’ படம் ரிலீஸ்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்
» தலைவா படம் இன்று ரிலீஸ் இல்லை... டிக்கட் பணத்தைத் திரும்பத் தரும் தியேட்டர்கள்!
» இன்று ரஜினி பிறந்த நாள், லிங்கா ரிலீஸ்... தமிழகமெங்கும் திருவிழா கோலம்!
» சென்னையில் இருந்து நாகர்கோவில், ராமேசுவரம், குருவாயூருக்கு சிறப்பு ரெயில் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்
» இன்று முதல் 71 புதிய ரயில்கள் இயக்கம்: முன்பதிவு தேவையில்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum