ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிண்டர் சம்பந்தமான‌ உதவி தேவை!

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பிரிண்டர் சம்பந்தமான‌ உதவி தேவை! - Page 2 Empty பிரிண்டர் சம்பந்தமான‌ உதவி தேவை!

Post by anbucherry Sun Aug 18, 2013 12:35 pm

First topic message reminder :

நான் பிரிண்டர் வாங்கி 2மாதங்கள் ஆகிறது! இதுவரை அதிகபட்சம் 500 பிரிண்ட் எடுத்திருப்பேன்! ஆனால், சரியாக இப்போது பிரிண்ட் செய்ய முடியவில்லை! அனைத்து எழுத்துக்களும் சரியாக பிரிண்ட் ஆகவில்லை! எச்‌பி லேசர்ஜெட் எம்1136 எம்‌எஃப்‌பி, 88ஏ
anbucherry
anbucherry
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012

Back to top Go down


பிரிண்டர் சம்பந்தமான‌ உதவி தேவை! - Page 2 Empty Re: பிரிண்டர் சம்பந்தமான‌ உதவி தேவை!

Post by கே. பாலா Sun Aug 18, 2013 2:07 pm

யினியவன் wrote:
கே. பாலா wrote:டோனர் ரிசார்ஜ் செய்ய இங்கே ரூ 400 வாங்குகிறார்கள் நான் canon  பயன் படுத்துகிறேன் 1000 காப்பிக்கு மேல் புதிய டோனர் வந்தது  உங்கள் லேசரின் 500 என்பது குறைவுதான்
வாத்தியாராச்சே - பிரம்படி குடுத்து கறந்துடுவீங்களே புன்னகை
:


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பிரிண்டர் சம்பந்தமான‌ உதவி தேவை! - Page 2 Empty Re: பிரிண்டர் சம்பந்தமான‌ உதவி தேவை!

Post by அசுரன் Sun Aug 18, 2013 2:22 pm

anbucherry wrote:1500 காப்பிகள் வரும் என்று சொல்லிருக்காங்க! லேசர்ஜெட் டோனர் ரீ‍‍‍ பில் செய்ய முடியுமா? எவ்வளவு ஆகும்?
பாலா சார் சொன்னது மாதிரி டோனர் ரீசார்ஜ் செய்ய 400 தான் ஆகும். சென்னையாக இருந்தால் 9962134379 (கோகுல்) இவரை தொடர்பு கொள்ளுங்கள். எங்கள் பள்ளிக்கு இவர் தான் டோனர் ரீசார்ஜ் செய்கிறார். மேலும் டோனரை புதிதாக மாற்றாமல் அதில் உள்ள டிரம் மற்றும் ரோலர்களை கூட தனித்தனியாக புதிதாக மாற்றித்தருவார். அதுவும் 450 வரை தான் இருக்கும். ஒரு எச்.பி டோனர் குறைந்தது 1500 முதல் 2000 காப்பிக்கள் வரும்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பிரிண்டர் சம்பந்தமான‌ உதவி தேவை! - Page 2 Empty Re: பிரிண்டர் சம்பந்தமான‌ உதவி தேவை!

Post by anbucherry Mon Aug 19, 2013 12:42 pm

அசுரன் wrote:
anbucherry wrote:1500 காப்பிகள் வரும் என்று சொல்லிருக்காங்க! லேசர்ஜெட் டோனர் ரீ‍‍‍ பில் செய்ய முடியுமா? எவ்வளவு ஆகும்?
பாலா சார் சொன்னது மாதிரி டோனர் ரீசார்ஜ் செய்ய 400 தான் ஆகும். சென்னையாக இருந்தால் 9962134379 (கோகுல்) இவரை தொடர்பு கொள்ளுங்கள். எங்கள் பள்ளிக்கு இவர் தான் டோனர் ரீசார்ஜ் செய்கிறார். மேலும் டோனரை புதிதாக மாற்றாமல் அதில் உள்ள டிரம் மற்றும் ரோலர்களை கூட தனித்தனியாக புதிதாக மாற்றித்தருவார். அதுவும் 450 வரை தான் இருக்கும். ஒரு எச்.பி டோனர் குறைந்தது 1500 முதல் 2000 காப்பிக்கள் வரும்
மிக்க நன்றி சகோதரரே! நான் திருச்சி அருகில் வசிக்கிறேன்! ரீபில் செய்வதால் எதும் பின்விளைவுகள் வராதே?
anbucherry
anbucherry
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012

Back to top Go down

பிரிண்டர் சம்பந்தமான‌ உதவி தேவை! - Page 2 Empty Re: பிரிண்டர் சம்பந்தமான‌ உதவி தேவை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum