புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10வாய் விட்டு சிரியுங்க.. Poll_m10வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10 
171 Posts - 80%
heezulia
வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10வாய் விட்டு சிரியுங்க.. Poll_m10வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10வாய் விட்டு சிரியுங்க.. Poll_m10வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10வாய் விட்டு சிரியுங்க.. Poll_m10வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10வாய் விட்டு சிரியுங்க.. Poll_m10வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10வாய் விட்டு சிரியுங்க.. Poll_m10வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10 
3 Posts - 1%
Pampu
வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10வாய் விட்டு சிரியுங்க.. Poll_m10வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10வாய் விட்டு சிரியுங்க.. Poll_m10வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10வாய் விட்டு சிரியுங்க.. Poll_m10வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10 
1 Post - 0%
prajai
வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10வாய் விட்டு சிரியுங்க.. Poll_m10வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10வாய் விட்டு சிரியுங்க.. Poll_m10வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10 
336 Posts - 79%
heezulia
வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10வாய் விட்டு சிரியுங்க.. Poll_m10வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10வாய் விட்டு சிரியுங்க.. Poll_m10வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10வாய் விட்டு சிரியுங்க.. Poll_m10வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10 
8 Posts - 2%
prajai
வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10வாய் விட்டு சிரியுங்க.. Poll_m10வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10வாய் விட்டு சிரியுங்க.. Poll_m10வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10வாய் விட்டு சிரியுங்க.. Poll_m10வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10வாய் விட்டு சிரியுங்க.. Poll_m10வாய் விட்டு சிரியுங்க.. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாய் விட்டு சிரியுங்க..

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 27, 2009 12:48 am

பழைய பேப்பர்காரனுக்கும்..ரேஷன் கடைக்காரனுக்கும் உள்ள ஒரு முக்கிய வித்தியாசம் என்ன?
பழைய பேப்பர்காரன் இரண்டு கிலோவை ஒரு கிலோவா அளப்பார்..ரேஷன் கடைக்காரன் ஒரு கிலோவை இரண்டுகிலோவா அளப்பார்

2)போன மாசம் எங்கிட்ட ஆயிரம் ரூபா கடன் வாங்கினியே..மறந்துட்டியா?
சேச்சே..வாங்கி ஒரு மாசம்தானே ஆச்சு அதுக்குள்ள மறப்பேனா?

3)குறவர்களிடம் ஓட்டுக் கேட்கப் போன தலைவர்..அவர்கள் மூதாதையர் தமிழுக்கு செய்த சேவைக்கு பாராட்டு தெரிவிச்சாராமே!!
சமயக்குரவர்கள் என்பதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டார்

4)நம்ம கூட்டணியிலிருந்து எதிர்க்கட்சிக்குப் போன கட்சித் தலைவரைப் பற்றி..கூட்டத்தில எப்படி பேசணும் தலைவரே!
நம்பிக்கைத்துரோகின்னு பேசுங்க
அவர் திரும்ப நாளைக்கே நம்ப பக்கம் வந்துட்டா...
நம் குடும்பத்திலிருந்து பிரிந்துச் சென்று மீண்டும் இணைய வந்துள்ள உடன் பிறப்பேன்னு பேசிடலாம்.

5)நான் ரிடையர் ஆனப்பிறகு ரொம்ப கஷ்டப்படறேன்..
ஏன் அப்படி..
பின்..ஜெம் கிளிப் எல்லாம் காசுகொடுத்து வாங்க வேண்டியிருக்கு

6)எனக்கு புதன்கிழமை லீவ் வேணும்னா..திங்கள்கிழமை எனது மேலதிகாரிகிட்ட ஒரு ஜோக் சொல்லுவேன்
என்ன சொல்ற நீ
நான் சொன்ன ஜோக்கை புரிஞ்சுண்டு அவர் புதன்கிழமைதான் சிரிப்பார்..உடனே லீவ் சேங்க்ஷன் பண்ணிடுவார்.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Oct 27, 2009 12:56 am

நம்ம கூட்டணியிலிருந்து எதிர்க்கட்சிக்குப் போன கட்சித் தலைவரைப் பற்றி..கூட்டத்தில எப்படி பேசணும் தலைவரே!
நம்பிக்கைத்துரோகின்னு பேசுங்க
அவர் திரும்ப நாளைக்கே நம்ப பக்கம் வந்துட்டா...
நம் குடும்பத்திலிருந்து பிரிந்துச் சென்று மீண்டும் இணைய வந்துள்ள உடன் பிறப்பேன்னு பேசிடலாம்.
வாய் விட்டு சிரியுங்க.. 705463 வாய் விட்டு சிரியுங்க.. 705463

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 27, 2009 12:59 am

வாய் விட்டு சிரியுங்க.. 838572 வாய் விட்டு சிரியுங்க.. 838572

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 27, 2009 10:43 am

குறவர்களிடம் ஓட்டுக் கேட்கப் போன தலைவர்..அவர்கள் மூதாதையர் தமிழுக்கு செய்த சேவைக்கு பாராட்டு தெரிவிச்சாராமே!!
சமயக்குரவர்கள் என்பதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டார்..

இது மீனுவ பாத்து சொன்னதா?? வாய் விட்டு சிரியுங்க.. Icon_eek

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Oct 27, 2009 10:46 am

சிரி சிரி சிரி சிரி

வாய் விட்டு சிரியுங்க.. Eegaraitkmkhan
வாய் விட்டு சிரியுங்க.. Logo12
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Oct 27, 2009 10:46 am

VIJAY wrote:குறவர்களிடம் ஓட்டுக் கேட்கப் போன தலைவர்..அவர்கள் மூதாதையர் தமிழுக்கு செய்த சேவைக்கு பாராட்டு தெரிவிச்சாராமே!!
சமயக்குரவர்கள் என்பதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டார்..

இது மீனுவ பாத்து சொன்னதா?? வாய் விட்டு சிரியுங்க.. Icon_eek

வாய விட்டு சிரித்தா, அவ நமது வாயை எடுத்து விடுவா விஜய்!

வாய் விட்டு சிரியுங்க.. Skirupairajahblackjh18
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 27, 2009 10:48 am

வாய் விட்டு சிரியுங்க.. 230655 எனக்கு மான் கராத்தே தெரியும்.....

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Oct 27, 2009 10:51 am

அதை வைத்து என்ன செய்வீங்க விஜய்

வாய் விட்டு சிரியுங்க.. Skirupairajahblackjh18
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 27, 2009 10:52 am

kirupairajah wrote:அதை வைத்து என்ன செய்வீங்க விஜய்

அதை வச்சு மீனுவ மட்டும் இல்ல யாரகிட்டேருந்து வேணும்னாலும் தப்பிச்சுடலாம்.... வாய் விட்டு சிரியுங்க.. Icon_lol

உங்களுக்கு தெரியுமா கிருபை....

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Oct 27, 2009 10:54 am

இல்லையே விஜய், சொல்லித்தாங்களேன்

வாய் விட்டு சிரியுங்க.. Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக