புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» கருத்துப்படம் 27/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Aug 26, 2024 9:32 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_c10எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_m10எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_c10 
29 Posts - 71%
ayyasamy ram
எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_c10எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_m10எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_c10 
11 Posts - 27%
mohamed nizamudeen
எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_c10எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_m10எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_c10எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_m10எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_c10 
448 Posts - 55%
heezulia
எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_c10எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_m10எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_c10 
312 Posts - 38%
mohamed nizamudeen
எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_c10எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_m10எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_c10 
26 Posts - 3%
prajai
எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_c10எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_m10எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_c10எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_m10எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_c10எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_m10எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_c10எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_m10எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_c10 
4 Posts - 0%
mini
எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_c10எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_m10எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_c10 
4 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_c10எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_m10எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_c10 
3 Posts - 0%
vista
எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_c10எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_m10எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது 12000-மாவது சிறப்பு பதிவு

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Aug 19, 2013 10:24 am

"நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" என்று சொல்லக்கூடிய பெற்றோர்களே......

"நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" என்று சொல்லக்கூடிய பெற்றோர்களை இன்று நாம் நிறையவே பார்க்கிறோம். ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமும் அதில் கும்பலாகக் குழந்தைகளும் இருந்த போது பெற்றோர்களுக்குத் தங்கள் ஒவ்வொரு குழந்தை மீதும் தனிக்கவனம் வைக்க நேரம் இருந்ததில்லை. அதற்கான அவசியம் இருப்பதாகவும் அவர்கள் நினைத்ததில்லை.

ஆனால் இந்தக் காலத்தில் ஓரிரு குழந்தைகள் மட்டுமே உள்ள நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். அதில் தவறில்லை.

ஆனால் தான் பட்ட கஷ்டங்கள் எதையும் தங்கள் குழந்தைகள் படக்கூடாது என்று நினைக்கும் போது பாசமிகுதியால் அவர்கள் அந்தக் கஷ்டங்கள் தந்த பாடங்களின் பயனைத் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கத் தவறி விடுகிறார்கள்.

அதற்காக "நான் அந்தக் காலம் பள்ளிக்கூடம் செல்ல பல மைல்கள் நடந்தேன். அதனால் நீயும் நட" என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. வசதிகளும், வாய்ப்புகளும் பெருகி உள்ள இந்தக் காலத்தில் அப்படிச் சொல்வது அபத்தமாகத் தான் இருக்கும்.

இன்றைய நவீன வசதி வாய்ப்புகளின் பலனை பிள்ளைகளுக்கு அளிப்பது அவசியமே. தேவையே இல்லாத கஷ்டங்களை பிள்ளைகள் படத் தேவையில்லைதான்.

ஆனால் 'எந்தக் கஷ்டமும், எந்தக் கசப்பான அனுபவமும் என் பிள்ளை படக்கூடாது' என்று நினைப்பது அந்தப் பிள்ளையின் உண்மையான வளர்ச்சியைக் குலைக்கும் செயலே ஆகும்.

வாழ்க்கையில் சில கஷ்டங்களும், சில கசப்பான அனுபவங்களும் மனிதனுக்கு அவசியமானவையே. அவற்றில் வாழ்ந்து தேர்ச்சி அடையும் போது தான் அவன் வலிமை அடைகிறான். அவற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாகப் பெற்றோர் நினைப்பது அவனுக்கு வாழ்க்கையையே மறுப்பது போலத் தான்.

சில கஷ்டங்கள் பிள்ளைகள் படும் போது பெற்றோர்களுக்கு மனம் வருத்தமாக இருக்கலாம். ஆனால் கஷ்டங்களே இல்லாமல் இருப்பது வாழ்க்கை அல்ல, வாழ்க்கையின் அர்த்தமும் அல்ல, அது சாத்தியமும் அல்ல.

---நன்றி
அமர்க்களம்தளம்

எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Mஎனது 12000-மாவது சிறப்பு பதிவு  Uஎனது 12000-மாவது சிறப்பு பதிவு  Tஎனது 12000-மாவது சிறப்பு பதிவு  Hஎனது 12000-மாவது சிறப்பு பதிவு  Uஎனது 12000-மாவது சிறப்பு பதிவு  Mஎனது 12000-மாவது சிறப்பு பதிவு  Oஎனது 12000-மாவது சிறப்பு பதிவு  Hஎனது 12000-மாவது சிறப்பு பதிவு  Aஎனது 12000-மாவது சிறப்பு பதிவு  Mஎனது 12000-மாவது சிறப்பு பதிவு  Eஎனது 12000-மாவது சிறப்பு பதிவு  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 19, 2013 10:43 am

நாம் பார்த்த/படித்த நல்ல விஷயங்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் தவறில்லை. ஆனால் நீங்கள் எனக்கு தெரிந்து ஒரு 5 , 6 தளங்களில் உறுப்பினர்களாக இருக்கிறீர்கள். உங்கள் வேலையே இந்த 5 தளங்களில் இருக்கும் பதிவுகளை ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு மாற்றி மாற்றி பதிவிடுவது தான்.

அங்கிருந்து இங்கு இங்கிருந்து அங்கு என காப்பி & paste செய்வதால் உங்களுக்கு என்ன நன்மை ஏற்பட போகிறது அல்லது இதனால் மற்றவர்களுக்கு என்ன நன்மை என நினைக்கிறீர்கள்?

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Aug 19, 2013 11:15 am

அனைவருக்கும் அனைத்தும் தெரிய வேண்டும் என்ற நல்ல எண்ணம் தான் வேறு ஒன்றும் இல்லை அண்ணா

எனது 12000-மாவது சிறப்பு பதிவு  Mஎனது 12000-மாவது சிறப்பு பதிவு  Uஎனது 12000-மாவது சிறப்பு பதிவு  Tஎனது 12000-மாவது சிறப்பு பதிவு  Hஎனது 12000-மாவது சிறப்பு பதிவு  Uஎனது 12000-மாவது சிறப்பு பதிவு  Mஎனது 12000-மாவது சிறப்பு பதிவு  Oஎனது 12000-மாவது சிறப்பு பதிவு  Hஎனது 12000-மாவது சிறப்பு பதிவு  Aஎனது 12000-மாவது சிறப்பு பதிவு  Mஎனது 12000-மாவது சிறப்பு பதிவு  Eஎனது 12000-மாவது சிறப்பு பதிவு  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக