ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேய்மிரட்டி!

5 posters

Go down

பேய்மிரட்டி! Empty பேய்மிரட்டி!

Post by சாமி Sat Aug 17, 2013 4:25 pm

பேய்மிரட்டி! 5lf5

பேய்மிரட்டி என்ற மூலிகைச் செடியின் பச்சை இலை, விளக்குத் திரியாக ஒளிர்கிறது. இந்தச் செடி, தமிழகமெங்கும் தானாகவே வளர்கின்ற செடி. அதிகபட்சமாக சுமார் மூன்றடி உயரம் வரை இச்செடி வளர்கின்றது. நீண்ட இலைகளையும், கருஞ்சிவப்பு நிறத்தில் மலர்களையும் கொண்ட செடி இது. கடும் வறட்சியையும் தாங்கி வளரக் கூடியச் செடி. இது LAMIACEAE தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த செடியாகும். இதனை ஆங்கிலத்தில் MALABAR CATMINT எனக் கூறுவர். ANISOMELES MALABARICA என்ற தாவரவியல் பெயரும் இதற்கு உண்டு. செடியின் முழுப் பகுதியும் பல்வேறு மருத்துவப் பயன்பாட்டுக்கு உதவிவருவதால், இது ஒரு சிறந்த மூலிகைச் செடியாக விளங்கி வருகிறது.

அதுமட்டுமல்லாது மாந்தம், வயிற்றுப் போக்கு, காலரா, வாதசுரம், குடல்வாயு போன்ற நோய்களை விரட்டும் சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடியாகும். மேலும் இந்தச் செடி அதிகம் வளரும் இடங்களில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகம் இருக்காதாம். அதற்குக் காரணம், இச்செடியில் உள்ள வெகுட்டல் மணம் தானாம். இதுபோன்ற பல்வேறு குணாதிசயங்களை பேய்மிரட்டி செடி கொண்டிருந்தாலும், தற்போது அதற்கும் மேலாக அச்செடியின் பச்சை இலையை அகல் விளக்கிற்கு திரியாகப் பயன்படுத்தி வருகின்றனர் மக்கள்.

தமிழகத்திலுள்ள கொல்லிமலைப் பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள், பேய்மிரட்டியின் இலையை நன்றாகச் சுருட்டி, விளக்குகளுக்குத் திரியாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த இலையை திரியாகப் பயன்படுத்தி தீபம் ஏற்றும் போது எந்தவொரு வாசமும் வருவதில்லையாம்.

நாங்கள் கடந்த ஜூன் மாதம் கொல்லிமலைக்குச் சுற்றுலா சென்றிருந்தபோது பச்சை இலை, விளக்குத் திரியாக ஒளிர்கின்ற அதிசயத்தை நேரில் கண்டிருந்தோம். எந்தவொரு சிறிய அசைவும் இல்லாமல் விளக்கு அழகாக ஒளிர்கின்றது. காடாத் துணி திரிகளுக்கும் இதற்கும் எந்தவொரு வேறுபாடும் இல்லை. இந்த இலையினுள் அடங்கியுள்ள ஏதோவொரு வேதிப் பொருள்தான் இதற்குக் காரணம்" என்கிறார் பட்டதாரியான லக்ஷ்மி நரசிம்மன்.

பேய்மிரட்டி இலைகள் தற்போது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கின்றன. ஆர்வம் உள்ளவர்கள் இதனைப் பெற்று சோதனை செய்து பார்க்கலாம்.
நன்றி-புதிய thalaimurai
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

பேய்மிரட்டி! Empty Re: பேய்மிரட்டி!

Post by ராஜா Sat Aug 17, 2013 4:28 pm

சூப்பருங்க அரிய தகவல் , இதை ஆராய்ச்சி செய்து பெட்ரோலுக்கு மாற்றாக ஏதேனும் கண்டுபிடிக்க முடியுமான்னு ஆராய்ச்சியாளர்கள் பார்க்கணும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பேய்மிரட்டி! Empty Re: பேய்மிரட்டி!

Post by ஜாஹீதாபானு Sat Aug 17, 2013 5:18 pm

சூப்பர் தகவல்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பேய்மிரட்டி! Empty Re: பேய்மிரட்டி!

Post by மதுமிதா Sat Aug 17, 2013 5:30 pm

நல்ல தகவல்

ஆரம்பத்தில் ஏதோ பேய் வேறட்டும் என்று நினைத்தேன்


பேய்மிரட்டி! Mபேய்மிரட்டி! Aபேய்மிரட்டி! Dபேய்மிரட்டி! Hபேய்மிரட்டி! U



பேய்மிரட்டி! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பேய்மிரட்டி! Empty Re: பேய்மிரட்டி!

Post by Dr.S.Soundarapandian Sat Aug 17, 2013 5:58 pm

பேய் மிரட்டி மூலம் சித்த மருத்துவர்களை ஒரு மிரட்டு மிரட்டியுள்ளார் சாமி ! வணக்கம் சாமி ! இது போன்ற தாவரங்கள் தமிழ் மண்ணில் ஏராளமாக உள்ளன ! இத் துறையில் சித்தமருத்துவர்கள்தான் ஈடுபடவேண்டும் என மற்றவர்கள் ஒதுங்கக்கூடாது !  இந்த அடிப்படையில்தான் நான் எனது தொல்காப்பிய ஆய்வுகளில் இயன்ற அளவு , தமிழ் நாட்டுப் பழைய தாவரங்களை ஆய்ந்து தந்துகொண்டிருக்கிறேன் !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பேய்மிரட்டி! Empty Re: பேய்மிரட்டி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum