Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை.
+4
ஜாஹீதாபானு
யினியவன்
ராஜா
T.N.Balasubramanian
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை.
First topic message reminder :
நாட்டிற்கு நாடு வித்தியாசப்படும் கலாச்சாரம்,சம்பவங்களை அணுகும் முறை. ஒரே சம்பவத்தை ஒவ்வொரு நாட்டிலும் எப்படி கையாண்டு இருப்பார்கள். ஒரு கற்பனை.
( சம்பவம் இது தான்.
அலங்காரமான மினி ஸ்கேர்ட் அணிந்து ஒரு அழகிய இளம் பெண் அன்ன நடை நடந்து வருகிறார். எதிர் திசையில் அழகான வாலிபன் கையில் ஒரு brief case எடுத்துக்கொண்டு வருகிறான்.இருவரும் எதிரும் புதிருமாய் அடுத்துஅடுத்து பக்கத்தில் வருகையில் ஒரு பலத்த காற்று. பெண்ணின் ஸ்கிர்ட் சிறிது, சிறிதுதான் மேல்நோக்கி போக ,நிலை தடுமாறிய வாலிபனின் brief case , ஸ்கிர்ட் டில் பட, டர் என ஒரு பக்க தையல் விட்டு போக, அலங்கோலமானது உடை.
மன்னிக்க, தவறு ஆகிவிட்டது ---இது ஆண் .
அதற்கு அந்த பெண் ...................)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
டோக்யோ, ஜப்பான் :மன்னிப்பு கோருகிறேன். எந்தன் ஸ்கர்ட்டின் தரம் சரியில்லை.வேதனை படுத்தி விட்டது.பிறகு ஒரு safety pin எடுத்து ஒட்டு போட , இருவரும் பிரிந்தனர் .
நியூயார்க், அமெரிக்கா : உடனே தன்னுடைய handbag ஐ திறந்து ,ஒரு விசிடிங் கார்டை நீட்டியபடி,"எனது லாயரின் கார்டு.இந்த பெண்ணின வன்முறைக்கு உங்களை அணுகுவார்.கோர்ட்டில் சந்திக்கலாம்,நண்பா "
லண்டன் ,இங்கிலாந்து : அந்த வெண்ணிற முகத்தில் சிறிதே சிவப்பு ஏற, வெட்கத்துடன் ,என்னை வீட்டில் சேர்த்து விடுவீர்களா ,வெகு தூரத்தில் இல்லை என் வீடு என்கிறாள். அவனும் தன்னுடைய கோட்டை அவள் மேல் போர்த்தி , cab ஐ அழைத்து , பாதுகாப்பாக அவளை வீட்டில் சேர்ப்பிகிறான் .
பாரிஸ் ,பிரான்ஸ் : ஒரு ரோஜா மூலம் உங்கள் மன்னிப்பை கோருதல் பொருத்தமாக இருக்கும் என பெண் கூற,அவனும் ஒரு ரோஜா வாங்கி கொடுத்து ,இருவரும் அருகில் உள்ள ரெஸ்டாரென்ட் போய் மது அருந்தி , வேறு ஒரு அதிகம் கூட்டம் சேராத,மறைவான ,ஒரு மாதிரியான ஹோட்டலில் இன்பமாக மீதி நேரத்தை கழித்தனர்.
சிட்னி ,ஆஸ்திரேலியா : தன்னுடைய கைப்பையில் இருந்து சிறியதோர் பாதுகாப்பு கத்தியை எடுத்து ,ஆடவனின் pant இல் கீறல் போட்டு அதுக்கு இது சரியாய் போய்விட்டது நண்பா என்று கூறி புன்முறுவல் பூக்க,இருவரும் கைகோர்த்து amber nectar (ஆஸ்திரேலியா மது) அருந்த போயினர்.
ஷாங்காய் , சைனா : ஆடவன் ஏதோ கூற முற்படும் முன் , போலீஸ்காரர் ஒருவர் அங்கே வந்து அவரை labour camp இல் அடைத்து விட்டார்.
தைப்பே , தைவான் : பெண் (புன்னகை பூத்தப்படியே) இன்னும் விலையே படியவில்லை அதற்கு முன்னாலே பொருளின் தரம் பார்க்க அவசரமா?
சியோல் , கொரியா:ஆண் ஏதோ கூறுவதற்குள் ,ஒரு முறை சுழன்று தன்னுடைய குதிகாலில் நின்று,மறுகாலால் வட்டமடித்து தலை பக்கத்தில் ஒரு உதை,"மவனே! டேக்வோண்டுவில் நான் ஒரு செகண்ட் கிரேடு கருப்பு பெல்ட். மருவாதி ஆமாம் மருவாதி "
புக்கெட் , தாய்லாந்து : பெண், புத்தர் போல் கைகுவித்து,உதட்டை சிறிதே மடித்து ,சிரிப்புடன்,அன்பே!நாம் இருவரும் சேர்ந்து இருக்க போகும் இன்னும் சிறிது நேரத்தில் இது போல் கிழிசல்லே இல்லாமல் இருக்கப்போகிறேன். கவலை வேண்டாம்.
ராவல்பிண்டி, பாகிஸ்தான் : ஆண் வாய் திறக்குமுன் , பர்க்கா அணிந்திருக்கும் அவன் மனைவி அவனை ஒரு இடி இடித்து என்ன மினிஸ்கர்ட் பகல்கனவா ? வீட்டுக்கு வா கவனிச்சுக்கறேன் "
நியூ டெல்லி ,இந்தியா :ஆண் மன்னிப்பு கேட்க வாய் திறக்குமுன் , டுபாக்கூர் டிவி யில் கந்த்ஸ்வாமி ,அலறுகிறார். எங்கள் டிவி உங்களுக்காக இந்த கீழ்த்தரமான செய்கையை ,முதலில் ஒளி பரப்புவதில் பெருமை அடைகிறோம் . கிழி கிழி என்று இன்னும் கிழிக்கபோகிறோம்.நாடே கவலையுடன் கவனித்து வரும் இழிச்செயலை ,நேரில் கண்டவர்/காணாதவர் அனைவரையும் பேட்டி கண்டு அவரவர் படும் மனக்குமறலை தெரியபடுத்துவோம் .இரவு 9 மணிக்கு xxxxxx மந்திரி, சமுக ஆர்வலர் திருமதி xxxx , நடிகை XXX உடன் காரசார பேட்டி உண்டு."
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரமணியன்
நன்றி :ரமணா TVR , ஆங்கில மின்னஞ்சல்.

Last edited by T.N.Balasubramanian on Sat Aug 17, 2013 2:30 pm; edited 1 time in total (Reason for editing : ஸ்மைலி intrusion)
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
coderthiyagarajan1980 இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை.
T.N.Balasubramanian wrote:பேண்ட் போட்டு மினிஸ்கிர்ட் போட்டப் பெண்ணா!!!!!!!!!!!!( எங்கேயோ உதைக்குதே ?)
அசுரனே கூறும்போது ,ஒரு வேளை தற்கால இளைஞர்களின் ஆர்வம் ,அவசரதன்மை கருதியோ? நமக்கு ஏன் இந்த வேண்டாத வேலை!!
ரமணியன்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)

அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை.
ஹர்ஷித் wrote:![]()
![]()
வெளிப்படையாக பத்திரிக்கை துறையின் திரை நகைச்சுவையாய் விலக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் உண்மை இதுதான்.
ஒரு உதவாத விஷயத்தை உலகமகா விஷயமாக வைத்துக்கொண்டு ஒரு நாள் நிகழ்ச்சியை நடத்தி முடித்தும் விடுகின்றனர்.
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)

அவர்களின் ராசி சிம்ம ராசி போல் தெரிகிறது
விருப்ப பொத்தனை ஆழுத்தினேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை. - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை. - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை. - Page 2 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை. - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)

![ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை. - Page 2 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)

![ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை. - Page 2 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)

![ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை. - Page 2 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை. - Page 2 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை.
சிம்ம ராசி என்று இல்லை. சிறிதே கூர்ந்து பாருங்கள். வாழ்வில் ,அரசியலில் தங்கள் பெயர் எப்போதும் வெளிச்சத்தில் இருக்க விரும்பும் சிலர் , விரும்பி செய்யும் செயல்தான். இதெல்லாம் சகஜம் தான்.Muthumohamed wrote:ஹர்ஷித் wrote:![]()
![]()
வெளிப்படையாக பத்திரிக்கை துறையின் திரை நகைச்சுவையாய் விலக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் உண்மை இதுதான்.
ஒரு உதவாத விஷயத்தை உலகமகா விஷயமாக வைத்துக்கொண்டு ஒரு நாள் நிகழ்ச்சியை நடத்தி முடித்தும் விடுகின்றனர்.
![]()
![]()
ஒரு நாள் அல்ல இப்படி பல நாட்களை கடத்தி விடுகிறார்கள்
அவர்களின் ராசி சிம்ம ராசி போல் தெரிகிறது
விருப்ப பொத்தனை ஆழுத்தினேன்
ரமணியன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
Re: ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை.
புரிகிறது மக்களுக்கு புரிந்தால் சரி தான்T.N.Balasubramanian wrote:சிம்ம ராசி என்று இல்லை. சிறிதே கூர்ந்து பாருங்கள். வாழ்வில் ,அரசியலில் தங்கள் பெயர் எப்போதும் வெளிச்சத்தில் இருக்க விரும்பும் சிலர் , விரும்பி செய்யும் செயல்தான். இதெல்லாம் சகஜம் தான்.Muthumohamed wrote:ஹர்ஷித் wrote:![]()
![]()
வெளிப்படையாக பத்திரிக்கை துறையின் திரை நகைச்சுவையாய் விலக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் உண்மை இதுதான்.
ஒரு உதவாத விஷயத்தை உலகமகா விஷயமாக வைத்துக்கொண்டு ஒரு நாள் நிகழ்ச்சியை நடத்தி முடித்தும் விடுகின்றனர்.
![]()
![]()
ஒரு நாள் அல்ல இப்படி பல நாட்களை கடத்தி விடுகிறார்கள்
அவர்களின் ராசி சிம்ம ராசி போல் தெரிகிறது
விருப்ப பொத்தனை ஆழுத்தினேன்
ரமணியன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை. - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை. - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை. - Page 2 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை. - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை. - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை. - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை. - Page 2 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை. - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை. - Page 2 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை. - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை. - Page 2 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை. - Page 2 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பதின்ம வயது பிள்ளைகளை எளிதாக அணுகும் முறை
» அனைத்து வானிலையிலும் லடாக்கை அணுகும் சாலை: பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசு அழுத்தம்
» கற்பனை
» கற்பனை
» கற்பனை கவிதை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|