புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_m10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10 
156 Posts - 79%
heezulia
இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_m10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_m10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_m10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_m10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_m10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10 
3 Posts - 2%
prajai
இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_m10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10 
1 Post - 1%
Pampu
இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_m10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_m10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_m10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10 
321 Posts - 78%
heezulia
இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_m10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_m10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_m10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_m10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_m10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_m10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_m10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_m10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_m10இது விமர்சனம் அன்று... - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது விமர்சனம் அன்று...

Page 3 of 3 Previous  1, 2, 3

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Aug 17, 2013 1:39 pm

First topic message reminder :

ஆதலால் காதல் செய்வீர்….

காமெடி கூட்டத்திற்கு நடுவே வெகு கம்பீரமாய் கதையை மட்டுமே நம்பி வந்திருக்கும் படம்.:வணக்கம்: 
அம்மா இறந்ததைக்கூட “ஹாஹா….எங்க ஆத்தா செத்துட்டா மச்சி….பீர் வுடலாம் வா மச்சி…” என்று சிரித்துக்கொண்டே சொன்னால்தான் இன்றைய காமெடி டிரெண்டில் படம் கல்லா கட்டும் என்று வெகு தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நம்பித் திரியும் காலகட்டத்தில் அவர்கள் கன்னத்தில் அறையும் உணர்ச்சி-உணர்வுகள் பேசும் படம் இது.மகிழ்ச்சி 

எடுப்பு-தொடுப்பு-முடிப்பு என்ற ரீதியில் எல்லாம் காட்சிகள் சமைத்தால் அவ்வளவுதான்.
மக்கள் மறுதலிப்பார்கள்.வந்தது போனது போல காட்சிகள் வைக்க வேண்டும் என்று மவுடீக மனம் கொண்டோர் பேசும் வேளையில் காட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு சிறுகதைபோல்
இருக்க வேண்டும் என்பதே எப்போதும் ஈர்க்கும் என்ற திரைக்கதை அமைப்பைக் கொண்டு காமெடி டிரெண்டை போட்டு உடைத்துப் பொளக்கும் படம்.சுசீந்திரன் உள்ளிட்ட மூவர் குழு திரைக்கதைக் குழுவிற்கு வாழ்த்துகள்.:நல்வரவு: 

வர்த்தக ரீதியாகப் பார்த்தால் பி அண்ட் சி எனப்படும் ஏரியாக்களில் எப்படிப் போகும் என்று தெரியாவிட்டாலும் ஏ சென்டர் ஏரியாக்களில் ஏகபோக அறுவடை செய்யும் என்பதில் ஐயமில்லை.
காதல் குழைத்த காமம் போய் காதல் துடைத்த காமம் மேலோங்கியிருக்கும் இன்றைய நடப்புச் சொல்லும் இயல்பான களம்கொண்ட கதை இது.அருமையிருக்கு 

சுசீந்திரன் படங்களில் இது மாற்று வரிசையில் தனித்து நிற்கும் படம் என்பது என் தனிப்பட்ட கருத்து.அதற்கு அடித்தளம் தந்த மூலக்கதை லெனின் பாரதிக்கு மூச்சுமுட்ட சுமந்து வந்து ஒரு பூங்கொத்து தரவேண்டும்.முத்தம் அன்பு மலர் 

அதிலும் அந்த இறுதிக்கட்ட காட்சியில் குழந்தையை வைத்து எடுக்கப்பட்ட பாடல் காட்சி அழத்தெரியாதவன் கண்களிலும் அணை கட்டிவிடும் அற்புதத்தைச் செய்தே தீரும்.அது உறுதி.
அந்தப் பாடல் வரிகள் படைதிரட்டிக்கொண்டு வரும் உணர்ச்சிக் குவியலுக்குள் பார்வையாளர் கூட்டம் புதைந்துபோகும்.

இது எல்லாவற்றையும் இந்த அளவிற்கு உயர்த்திப் பிடிப்பதில் ஓர் உன்னதப் பங்கு ஒளிப்பதிவுக்கு மட்டும் தனியென உண்டு.சூர்யா ஏ.ஆர்.என்ற புதியவராம் ஒளிப்பதிவாளர்.நம்பவே முடியவில்லை.
வண்ணக்கலவையிலாகட்டும்,வைக்கும் ஷாட்டுகளிலாகட்டும் அத்துணை தெளிவு.அத்துணை மெனக்கடல்.தேர்ந்த ஒளிப்பதிவாளருக்குரிய திறமை திமிறிக்கொண்டு திரிகிறது படம் நெடுக.
மிகமிக சீக்கிரமே இந்த ஒளிப்பதிவாளர் மேலே வருவார்.மேன்மை அடைவார் என்பது தெரிகிறது.
ஏராளமான அன்புடன் இதயப்பூர்வமானப் பாராட்டுகள்.:suspect: 

மக்கள் இத்திரைப்பதிவை மரியாதை செய்வர் என்ற நம்பிக்கை மட்டற்று மண்டிக்கிடக்கிறது மனதில்.சூப்பருங்க 

இது விமர்சனம் அன்று... - Page 3 224747944

இது விமர்சனம் அன்று... - Page 3 Rஇது விமர்சனம் அன்று... - Page 3 Aஇது விமர்சனம் அன்று... - Page 3 Emptyஇது விமர்சனம் அன்று... - Page 3 Rஇது விமர்சனம் அன்று... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 17, 2013 2:32 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:அய்யோ, நான் இல்லை 
பாட்டி ஏன் ஓடுறாங்க?....
விமர்சனம் படிக்காம ஓடுறேன்...

படம்னு பார்த்தா விமர்சன்ம்னு ஒன்னு படிச்சா அது ரா.ரா அண்ணா படமாத் தான் இருக்கனும்ஜாலிஜாலி
அதென்ன பிரமாதம் ஒரு 5C ரெடி பண்ணுங்க , உடனே ஒரு படம் எடுத்து உங்களுக்கு முதலில் காட்ட சொல்லுறோம்
இவ்ளோ நேரம் எங்க இருந்திங்க?

ரெடி பண்ணாட்டாலும் நாங்க தான் முதல்ல பார்ப்போம்னு ரா.ரா அண்ணா சொல்லிட்டாங்க.

(அவரு வந்து சொல்லலனு மானத்தை வாங்காம இருக்கனும்)

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 17, 2013 2:33 pm

ரா.ரா3275 wrote:அய்யோ...என்னகொடு்ம இது?.... பச்சக்கொழந்த நானு…பல்லுபகிடுபோன பாட்டிக்கு அண்ணனா?...
போட்டிக்கு ரெடி 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Aug 17, 2013 2:33 pm

அப்டி போடுங்க அருவாள...

இது விமர்சனம் அன்று... - Page 3 224747944

இது விமர்சனம் அன்று... - Page 3 Rஇது விமர்சனம் அன்று... - Page 3 Aஇது விமர்சனம் அன்று... - Page 3 Emptyஇது விமர்சனம் அன்று... - Page 3 Rஇது விமர்சனம் அன்று... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Aug 17, 2013 2:37 pm

பாட்டிக்குத்தான் ஃபர்ஸ்ட் டிக்கெட்டு...(மேல போறதுக்குஇல்ல)

இது விமர்சனம் அன்று... - Page 3 224747944

இது விமர்சனம் அன்று... - Page 3 Rஇது விமர்சனம் அன்று... - Page 3 Aஇது விமர்சனம் அன்று... - Page 3 Emptyஇது விமர்சனம் அன்று... - Page 3 Rஇது விமர்சனம் அன்று... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 17, 2013 2:40 pm

ரா.ரா3275 wrote:பாட்டிக்குத்தான் ஃபர்ஸ்ட் டிக்கெட்டு...(மேல போறதுக்குஇல்ல)
நல்லவேளை மானத்தை வாங்காம இருந்திங்களேசூப்பருங்க நன்றி அன்பு மலர் 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Sep 01, 2013 7:48 pm

நல்ல விமர்சனம் அண்ணா ,

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Sep 01, 2013 8:51 pm

படத்தை தாறுமாறாக எடுத்துள்ளார் இயக்குனர் . தலைப்பை பார்த்தால் காதல் கதை போன்று தோன்றும் .ஆனால் இது காதலின் இன்றைய கோரமுகத்தை வெளிச்சம் போட்டு அப்பட்டமாக காட்டியுள்ளார் இயக்குனர். அவருக்கு முதலில் ஒரு வாழ்த்து.

படம் எதார்த்தமாக செல்ல கடைசியில் நம் கண்களில் தண்ணீரை வரவழைக்கிறது . நானும் அழுது விட்டேன் என்றுதான் சொல்லவேண்டும். இதன் கடைசி பகுதி திருச்சியில் நடைபெறுவது போல் காட்டப்பட்டுள்ளது .உண்மையில் இது அங்கு நடந்திருக்கும் உண்மை சம்பவம் போலதான் தெரிகிறது.

எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் வெகு ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் ஒரு பெண் குழந்தையை திருச்சியில் ஒரு ஆசிரமத்தில். தத்து எடுத்து வளர்த்து வருகிறார்கள். அந்த குழந்தையின் தாயின் கதை இந்த படத்தில் வரும் கதாநாயகியின் கதை போன்றதுதான். படத்தில் ஆண் குழந்தை நான் சொல்லும் சம்பவத்தில் பெண்குழந்தைகள் அவ்வளவு தான்.

இயக்குனர் ஆண் குழந்தைக்கு பதில் பெண் குழந்தையை வைத்திருந்தால் இன்னும் படம் பார்ப்பவர்களின் உள்ள பாதிப்பு அதிகமாயிருக்கும்.

காதல் என்பது சுயநலம் இது. 100% சரி என்பதை சொல்லும் சரியான படம். அனைவரும் திரையரங்கில் பார்க்க கேட்டுக்கொள்கிறேன்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun Sep 01, 2013 9:03 pm

ராஜு சரவணன் wrote:
காதல் என்பது சுயநலம் இது. 100% சரி என்பதை சொல்லும் சரியான படம்.
எல்லா காதலும் அல்ல ..எல்லா காதலர்களும் அல்ல

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Sep 01, 2013 9:12 pm

நல்ல விமர்சனம் ரா ரா அண்ணா
இது விமர்சனம் அன்று... - Page 3 3838410834 இது விமர்சனம் அன்று... - Page 3 3838410834 இது விமர்சனம் அன்று... - Page 3 3838410834

இது விமர்சனம் அன்று... - Page 3 Mஇது விமர்சனம் அன்று... - Page 3 Uஇது விமர்சனம் அன்று... - Page 3 Tஇது விமர்சனம் அன்று... - Page 3 Hஇது விமர்சனம் அன்று... - Page 3 Uஇது விமர்சனம் அன்று... - Page 3 Mஇது விமர்சனம் அன்று... - Page 3 Oஇது விமர்சனம் அன்று... - Page 3 Hஇது விமர்சனம் அன்று... - Page 3 Aஇது விமர்சனம் அன்று... - Page 3 Mஇது விமர்சனம் அன்று... - Page 3 Eஇது விமர்சனம் அன்று... - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Sep 01, 2013 10:43 pm

SajeevJino wrote:
ராஜு சரவணன் wrote:
காதல் என்பது சுயநலம் இது. 100% சரி என்பதை சொல்லும் சரியான படம்.
எல்லா காதலும் அல்ல ..எல்லா காதலர்களும் அல்ல
சரிதான் எல்லா காதலர்களும் சுயநலம் கொண்டவர்கள் அல்ல. இந்த படத்தில் வருவது போன்று பெற்றோறின் பாசத்தால் காதலை விட்டு கொடுப்பவர்களும் உண்டு.

விட்டுகொடுத்தலின் உண்மை நிலையை அந்த ஆண்டவன் தான் அறிவான்

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக