ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது விமர்சனம் அன்று...

+6
அசுரன்
யினியவன்
ராஜா
பாலாஜி
ஜாஹீதாபானு
ரா.ரா3275
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இது விமர்சனம் அன்று... Empty இது விமர்சனம் அன்று...

Post by ரா.ரா3275 Sat Aug 17, 2013 1:39 pm

ஆதலால் காதல் செய்வீர்….

காமெடி கூட்டத்திற்கு நடுவே வெகு கம்பீரமாய் கதையை மட்டுமே நம்பி வந்திருக்கும் படம்.:வணக்கம்: 
அம்மா இறந்ததைக்கூட “ஹாஹா….எங்க ஆத்தா செத்துட்டா மச்சி….பீர் வுடலாம் வா மச்சி…” என்று சிரித்துக்கொண்டே சொன்னால்தான் இன்றைய காமெடி டிரெண்டில் படம் கல்லா கட்டும் என்று வெகு தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நம்பித் திரியும் காலகட்டத்தில் அவர்கள் கன்னத்தில் அறையும் உணர்ச்சி-உணர்வுகள் பேசும் படம் இது.மகிழ்ச்சி 

எடுப்பு-தொடுப்பு-முடிப்பு என்ற ரீதியில் எல்லாம் காட்சிகள் சமைத்தால் அவ்வளவுதான்.
மக்கள் மறுதலிப்பார்கள்.வந்தது போனது போல காட்சிகள் வைக்க வேண்டும் என்று மவுடீக மனம் கொண்டோர் பேசும் வேளையில் காட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு சிறுகதைபோல்
இருக்க வேண்டும் என்பதே எப்போதும் ஈர்க்கும் என்ற திரைக்கதை அமைப்பைக் கொண்டு காமெடி டிரெண்டை போட்டு உடைத்துப் பொளக்கும் படம்.சுசீந்திரன் உள்ளிட்ட மூவர் குழு திரைக்கதைக் குழுவிற்கு வாழ்த்துகள்.:நல்வரவு: 

வர்த்தக ரீதியாகப் பார்த்தால் பி அண்ட் சி எனப்படும் ஏரியாக்களில் எப்படிப் போகும் என்று தெரியாவிட்டாலும் ஏ சென்டர் ஏரியாக்களில் ஏகபோக அறுவடை செய்யும் என்பதில் ஐயமில்லை.
காதல் குழைத்த காமம் போய் காதல் துடைத்த காமம் மேலோங்கியிருக்கும் இன்றைய நடப்புச் சொல்லும் இயல்பான களம்கொண்ட கதை இது.அருமையிருக்கு 

சுசீந்திரன் படங்களில் இது மாற்று வரிசையில் தனித்து நிற்கும் படம் என்பது என் தனிப்பட்ட கருத்து.அதற்கு அடித்தளம் தந்த மூலக்கதை லெனின் பாரதிக்கு மூச்சுமுட்ட சுமந்து வந்து ஒரு பூங்கொத்து தரவேண்டும்.முத்தம் அன்பு மலர் 

அதிலும் அந்த இறுதிக்கட்ட காட்சியில் குழந்தையை வைத்து எடுக்கப்பட்ட பாடல் காட்சி அழத்தெரியாதவன் கண்களிலும் அணை கட்டிவிடும் அற்புதத்தைச் செய்தே தீரும்.அது உறுதி.
அந்தப் பாடல் வரிகள் படைதிரட்டிக்கொண்டு வரும் உணர்ச்சிக் குவியலுக்குள் பார்வையாளர் கூட்டம் புதைந்துபோகும்.

இது எல்லாவற்றையும் இந்த அளவிற்கு உயர்த்திப் பிடிப்பதில் ஓர் உன்னதப் பங்கு ஒளிப்பதிவுக்கு மட்டும் தனியென உண்டு.சூர்யா ஏ.ஆர்.என்ற புதியவராம் ஒளிப்பதிவாளர்.நம்பவே முடியவில்லை.
வண்ணக்கலவையிலாகட்டும்,வைக்கும் ஷாட்டுகளிலாகட்டும் அத்துணை தெளிவு.அத்துணை மெனக்கடல்.தேர்ந்த ஒளிப்பதிவாளருக்குரிய திறமை திமிறிக்கொண்டு திரிகிறது படம் நெடுக.
மிகமிக சீக்கிரமே இந்த ஒளிப்பதிவாளர் மேலே வருவார்.மேன்மை அடைவார் என்பது தெரிகிறது.
ஏராளமான அன்புடன் இதயப்பூர்வமானப் பாராட்டுகள்.:suspect: 

மக்கள் இத்திரைப்பதிவை மரியாதை செய்வர் என்ற நம்பிக்கை மட்டற்று மண்டிக்கிடக்கிறது மனதில்.சூப்பருங்க 


இது விமர்சனம் அன்று... 224747944

இது விமர்சனம் அன்று... Rஇது விமர்சனம் அன்று... Aஇது விமர்சனம் அன்று... Emptyஇது விமர்சனம் அன்று... Rஇது விமர்சனம் அன்று... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இது விமர்சனம் அன்று... Empty Re: இது விமர்சனம் அன்று...

Post by ஜாஹீதாபானு Sat Aug 17, 2013 1:42 pm

அய்யோ, நான் இல்லை 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இது விமர்சனம் அன்று... Empty Re: இது விமர்சனம் அன்று...

Post by பாலாஜி Sat Aug 17, 2013 1:46 pm

வெண்ணிலா கபடி குழு ,அழகர் சாமியின் குதிரை போன்ற படங்களை தந்தவரிடம் இராஜபாட்டை நான் எதிர்பார்க்கவில்லை .

 இந்த விமர்சனம் முலம் மீண்டும் சுசீந்திரன் கவனிக்கப்பட வேண்டிய இயக்குனர் என்பது தெளிவாகிறது .

பகிர்வுக்கு நன்றி ரா.ரா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இது விமர்சனம் அன்று... Empty Re: இது விமர்சனம் அன்று...

Post by ராஜா Sat Aug 17, 2013 1:48 pm

பாலாஜி wrote:வெண்ணிலா கபடி குழு ,அழகர் சாமியின் குதிரை போன்ற படங்களை தந்தவரிடம் இராஜபாட்டை நான் எதிர்பார்க்கவில்லை .
ராஜபாட்டை தந்த அதிர்ச்சி இப்ப நினைத்தாலும் அய்யோ, நான் இல்லை 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இது விமர்சனம் அன்று... Empty Re: இது விமர்சனம் அன்று...

Post by பாலாஜி Sat Aug 17, 2013 1:51 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:வெண்ணிலா கபடி குழு ,அழகர் சாமியின் குதிரை போன்ற படங்களை தந்தவரிடம் இராஜபாட்டை நான் எதிர்பார்க்கவில்லை .
ராஜபாட்டை தந்த அதிர்ச்சி இப்ப நினைத்தாலும் அய்யோ, நான் இல்லை 
ஆமாம் தல ..திருமணமாகி முதன் முதலில் பார்த்த படம் வெண்ணிலா கபடி குழு ...... அழகர் சாமியின் குதிரை மிக சிறப்பான படம் ..

நான் மகான் அல்ல என்ற படமும் மிக சிறப்பான திரைகதை கொண்ட நல்ல படம் தல

ராஜபாட்டைஅதிர்ச்சி அதிர்ச்சி பயம் பயம் 


Last edited by பாலாஜி on Sat Aug 17, 2013 1:55 pm; edited 1 time in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இது விமர்சனம் அன்று... Empty Re: இது விமர்சனம் அன்று...

Post by யினியவன் Sat Aug 17, 2013 1:53 pm

வரட்டும் இதுபோல் படங்கள் வெற்றி பெறட்டும் - வாழ்த்துகள்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இது விமர்சனம் அன்று... Empty Re: இது விமர்சனம் அன்று...

Post by ரா.ரா3275 Sat Aug 17, 2013 1:54 pm

ஜாஹீதாபானு wrote:அய்யோ, நான் இல்லை 
பாட்டி ஏன் ஓடுறாங்க?....


இது விமர்சனம் அன்று... 224747944

இது விமர்சனம் அன்று... Rஇது விமர்சனம் அன்று... Aஇது விமர்சனம் அன்று... Emptyஇது விமர்சனம் அன்று... Rஇது விமர்சனம் அன்று... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இது விமர்சனம் அன்று... Empty Re: இது விமர்சனம் அன்று...

Post by பாலாஜி Sat Aug 17, 2013 1:56 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:அய்யோ, நான் இல்லை 
பாட்டி ஏன் ஓடுறாங்க?....
படம் பார்க்க என்று நினைக்கின்றேன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இது விமர்சனம் அன்று... Empty Re: இது விமர்சனம் அன்று...

Post by யினியவன் Sat Aug 17, 2013 1:56 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:வெண்ணிலா கபடி குழு ,அழகர் சாமியின் குதிரை போன்ற படங்களை தந்தவரிடம் இராஜபாட்டை நான் எதிர்பார்க்கவில்லை .
ராஜபாட்டை தந்த அதிர்ச்சி இப்ப நினைத்தாலும் அய்யோ, நான் இல்லை 
ராஜா பட்ட பாட்டையா இருக்கும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இது விமர்சனம் அன்று... Empty Re: இது விமர்சனம் அன்று...

Post by ஜாஹீதாபானு Sat Aug 17, 2013 2:00 pm

பாலாஜி wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:அய்யோ, நான் இல்லை 
பாட்டி ஏன் ஓடுறாங்க?....
படம் பார்க்க என்று நினைக்கின்றேன்
அப்புடியெ நான் பார்த்துட்டாலும்என்ன கொடுமை சார் இது 

இன்னும் 7ம் அறிவு கிளைமேக்ஸ் பார்க்கல சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இது விமர்சனம் அன்று... Empty Re: இது விமர்சனம் அன்று...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» என் தேசம் ! என் சுவாசம் ! கவிஞர் இரா .இரவி ! உலக நாடுகளின் சுரண்டல் பூமியானது உணவிலிருந்து உடை வரை அந்நியமானது இங்கிலாந்துக்காரன் மட்டும் ஆண்டான் அன்று எல்லா நாட்டுக்காரனும் ஆள்கின்றனர் இன்று வியாபாரம் என்று வந்து ஆண்டான் அன்று வியாபாரம்என்று வந்த
» எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
» திட்டம் போட்டு திருடுற கூட்டம் - விமர்சனம் - விமர்சனம்
» மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம்
» வெல்வெட் நகரம் - விமர்சனம் - விமர்சனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum