புதிய பதிவுகள்
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி
Page 1 of 1 •
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
http://www.meenagam.org/?p=13944
இலங்கை
எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ
-கருணாநிதி ! தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கடும் தாக்கு!
எழுதியவர்சோழன் on October 22, 2009
பிரிவு: சிறப்புச்செய்திகள்
தமிழர்கள்
பிழைக்க வழியின்றி தினம்,தினம் செத்து மடியும் இந்நேரத்தில் உலகத் தமிழ்ச்
செம்மொழி மாநாடு நடத்துவேன் என்பது, நாடு பற்றி எரிகின்ற பொழுது பிடில்
வாசிக்கலாம் வாருங்கள் என்று புதிய நீரோ மன்னனை போல கருணாநிதி அழைப்பு
விடுத்துள்ளார் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவரும், திரைப் பட
நடிகருமான விஜயகாந்த்.
இதுதொடர்பாக விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கை:
தமிழர்கள் பிழைக்க வழியின்றி தினம்,தினம்
செத்து மடியும் இந்நேரத்தில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவேன்
என்பது, நாடு பற்றி எரிகின்ற பொழுது பிடில் வாசிக்கலாம் வாருங்கள் என்று
புதிய நீரோ மன்னனை போல கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார் என்று
கூறியுள்ளார் தேமுதிக தலைவரும், திரைப் பட நடிகருமான விஜயகாந்த்.
இதுதொடர்பாக விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் உலகத் தமிழ் மாநாடு
நடத்தப்போவதாக முன்பு அறிவித்த கருணாநிதி தற்போது இதற்கு மாறாக உலகத்
தமிழ் செம்மொழி மாநாடு வரும் ஆண்டு ஜூன் மாதம் கோவையில் நடத்தப்போவதாக
அறிவித்துள்ளார்.
உலகத் தமிழ் மாநாடு நடத்துவதற்கென உள்ள
அகில உலகத் தமிழியல் ஆய்வு நிறுவனம் போதிய அவகாசம் கேட்டதை தவிர்த்து
விட்டு “உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை’ நடத்த முடிவு செய்துள்ளார்.
இப்புதிய அமைப்பை இப்போது உருவாக்கியுள்ளதன் மூலம் சொந்தக் கட்சி முதல்
வந்த கட்சி வரை தான் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சியை தமிழிலேயும்
கருணாநிதி காட்டியுள்ளார்.
இலங்கை அதிபர் ராஜபக்சே போர் குற்றவாளி
என்பதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். அதற்கு கருணாநிதி துணை
போகிறார். உலகநாடுகள் அனைத்திலும் தமிழர்கள் பிழைக்க வழியின்றி
தினம்,தினம் செத்து மடியும் இந்நேரத்தில் உலகத் தமிழ்த் செம்மொழி மாநாடு
நடத்துவேன் என்பது, நாடு பற்றி எரிகின்ற பொழுது பிடில் வாசிக்கலாம்
வாருங்கள் என்று புதிய நீரோ மன்னனை போல கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெயரால்
மத்திய அரசிடமிருந்து கணிசமான நிதியைப் பெற்றும், தமிழக அரசின் மூலமும்
மக்கள் வரிப் பணத்தையும் செலவழித்து சம்பாதிப்பதற்கு வேண்டுமானால் இந்த
மாநாடு வழிவகை செய்யுமே தவிர இதனால் தமிழ் மொழிக்கு எந்த ஒரு பயனும் இல்லை
என்று கூறியுள்ளார் விஜயகாந்த்
(Visited 162 times, 4 visits today)

- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
அரசியல் அரசியல் எல்லாம் அரசியல்
nandhtiha wrote:
இலங்கை அதிபர் ராஜபக்சே போர் குற்றவாளி
என்பதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். அதற்கு கருணாநிதி துணை
போகிறார். உலகநாடுகள் அனைத்திலும் தமிழர்கள் பிழைக்க வழியின்றி
தினம்,தினம் செத்து மடியும் இந்நேரத்தில் உலகத் தமிழ்த் செம்மொழி மாநாடு
நடத்துவேன் என்பது, நாடு பற்றி எரிகின்ற பொழுது பிடில் வாசிக்கலாம்
வாருங்கள் என்று புதிய நீரோ மன்னனை போல கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.
நல்ல கருத்து விஜயகாந்த்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெயரால்
மத்திய அரசிடமிருந்து கணிசமான நிதியைப் பெற்றும், தமிழக அரசின் மூலமும்
மக்கள் வரிப் பணத்தையும் செலவழித்து சம்பாதிப்பதற்கு வேண்டுமானால் இந்த
மாநாடு வழிவகை செய்யுமே தவிர இதனால் தமிழ் மொழிக்கு எந்த ஒரு பயனும் இல்லை
என்று கூறியுள்ளார் விஜயகாந்த்
இதுதான் நிஜம்..

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1