புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்ப்யூட்டர் தந்த கனவு தேவதை...!!! (Mano Red)  Poll_c10கம்ப்யூட்டர் தந்த கனவு தேவதை...!!! (Mano Red)  Poll_m10கம்ப்யூட்டர் தந்த கனவு தேவதை...!!! (Mano Red)  Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
கம்ப்யூட்டர் தந்த கனவு தேவதை...!!! (Mano Red)  Poll_c10கம்ப்யூட்டர் தந்த கனவு தேவதை...!!! (Mano Red)  Poll_m10கம்ப்யூட்டர் தந்த கனவு தேவதை...!!! (Mano Red)  Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
கம்ப்யூட்டர் தந்த கனவு தேவதை...!!! (Mano Red)  Poll_c10கம்ப்யூட்டர் தந்த கனவு தேவதை...!!! (Mano Red)  Poll_m10கம்ப்யூட்டர் தந்த கனவு தேவதை...!!! (Mano Red)  Poll_c10 
3 Posts - 6%
heezulia
கம்ப்யூட்டர் தந்த கனவு தேவதை...!!! (Mano Red)  Poll_c10கம்ப்யூட்டர் தந்த கனவு தேவதை...!!! (Mano Red)  Poll_m10கம்ப்யூட்டர் தந்த கனவு தேவதை...!!! (Mano Red)  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கம்ப்யூட்டர் தந்த கனவு தேவதை...!!! (Mano Red)  Poll_c10கம்ப்யூட்டர் தந்த கனவு தேவதை...!!! (Mano Red)  Poll_m10கம்ப்யூட்டர் தந்த கனவு தேவதை...!!! (Mano Red)  Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்ப்யூட்டர் தந்த கனவு தேவதை...!!! (Mano Red)  Poll_c10கம்ப்யூட்டர் தந்த கனவு தேவதை...!!! (Mano Red)  Poll_m10கம்ப்யூட்டர் தந்த கனவு தேவதை...!!! (Mano Red)  Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
கம்ப்யூட்டர் தந்த கனவு தேவதை...!!! (Mano Red)  Poll_c10கம்ப்யூட்டர் தந்த கனவு தேவதை...!!! (Mano Red)  Poll_m10கம்ப்யூட்டர் தந்த கனவு தேவதை...!!! (Mano Red)  Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
கம்ப்யூட்டர் தந்த கனவு தேவதை...!!! (Mano Red)  Poll_c10கம்ப்யூட்டர் தந்த கனவு தேவதை...!!! (Mano Red)  Poll_m10கம்ப்யூட்டர் தந்த கனவு தேவதை...!!! (Mano Red)  Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
கம்ப்யூட்டர் தந்த கனவு தேவதை...!!! (Mano Red)  Poll_c10கம்ப்யூட்டர் தந்த கனவு தேவதை...!!! (Mano Red)  Poll_m10கம்ப்யூட்டர் தந்த கனவு தேவதை...!!! (Mano Red)  Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்ப்யூட்டர் தந்த கனவு தேவதை...!!! (Mano Red)


   
   
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Aug 19, 2013 1:35 pm

இணையம் தேடலில்
இடறி விழுந்த
இதயம் ஒன்று
இதயம் விட்டு போக மறுக்கிறது..!!!

அறிவியலின் இஷ்டப்படி
கிடைத்த அவளோ,
அழகியலில் எப்படியென
கற்பனைக்கும் எட்டவில்லை..!!

விசைப்பலகையின் தாளத்தில்
விரல்கள் வீணை மீட்டி,
கைப்பிடி எலியை சிலிர்க்க செய்தால்,
தசம எண்களின் வழியே
தேவதை அவள் வெளி வருவாள்..!!

எந்த தேடு பொறியிலும்
சிக்கிவிடாத மெல்லினமொன்று,
என் விரல் தேடலில் சிக்கி
முகப்பு பக்கம் அலங்கரிக்கிறது..!!

துள்ளி வரும் சாளரமாய்
துணுக்கு செய்திகள் அவள் சொல்வாள்..!!
நடு நடுவே பேச்சில்லா பொம்மை முகமும்,
எழுத்தில்லா வெற்றிடமும் அனுப்பி
அர்த்தமின்றி அர்த்தம் புரிய வைப்பாள்..!!

மின்னஞ்சலில் மின்னலாய் வந்து,
தரவிறக்கம் செய்யாமல் மழை பெய்து
என் முகவரி நெறிமுறை மாற்றி
தன்னுள் தரவேற்றி கொள்வாள்..!!!

கணினியின் ஓர வஞ்சனையால்
சில நொடிகள் இணைப்பு தவறினாலும்,
இதய ஓடையில் வெற்றிடமாய் புகுந்து
நிரல்களை இடம் மாற்றி விடுவாள்..!!

அவளின் சிணுங்கல் வரிகளுக்கு
எழுத்துக்கள் உயிர் பெற்று,
உலகளாவிய வலையையும் தாண்டி
என்னை சேரும் போது
உலகம் என் கைப்பிடியில் இருந்தது...!!

இணைய விளம்பரங்கள் அழகிகளுடன்
ஆங்காங்கே உலாவி கொண்டிருக்க,
என் அழகியோ எழுத்துக்களில்
சிரிப்பு புகுத்தி கணினியையும்
காதலிக்க வைப்பாள்..!!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 19, 2013 2:15 pm

துள்ளி வரும் சாளரமாய் துணுக்கு செய்திகள் அவள் சொல்வாள்..!! நடு நடுவே பேச்சில்லா பொம்மை முகமும், எழுத்தில்லா வெற்றிடமும் அனுப்பி அர்த்தமின்றி அர்த்தம் புரிய வைப்பாள்..!! wrote:
கணிணியைப் பற்றிய அருமையான வரிகள் சூப்பர் கம்ப்யூட்டர் தந்த கனவு தேவதை...!!! (Mano Red)  3838410834 கம்ப்யூட்டர் தந்த கனவு தேவதை...!!! (Mano Red)  3838410834 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Aug 19, 2013 2:41 pm

மிக்க நன்றி madam

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Aug 19, 2013 2:49 pm

அருமை நண்பரே புன்னகை
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜு சரவணன்

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Aug 19, 2013 2:51 pm

நன்றி....ராஜ்....

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Aug 19, 2013 4:04 pm

கற்பனையில் ஒரு கணினி காதல் ...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக