புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எத்தனை உலகங்கள்? Poll_c10எத்தனை உலகங்கள்? Poll_m10எத்தனை உலகங்கள்? Poll_c10 
42 Posts - 63%
heezulia
எத்தனை உலகங்கள்? Poll_c10எத்தனை உலகங்கள்? Poll_m10எத்தனை உலகங்கள்? Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
எத்தனை உலகங்கள்? Poll_c10எத்தனை உலகங்கள்? Poll_m10எத்தனை உலகங்கள்? Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
எத்தனை உலகங்கள்? Poll_c10எத்தனை உலகங்கள்? Poll_m10எத்தனை உலகங்கள்? Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எத்தனை உலகங்கள்?


   
   
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Wed Aug 21, 2013 6:20 pm

எத்தனை உலகங்கள்? 1176206_558468327546868_1684067005_n

ஓடும் ரயில் ஒன்றின்
பொது வகுப்புப் பெட்டி சிறியது தான்..
அதற்குள் தான் எத்தனை உலகங்கள்?

*போன நிறுத்தத்தில் வாங்கித் தந்த
பலூன் உடைந்ததற்கு
அழுகின்ற குழந்தையின் உலகம்...

* சுமந்து வந்த முறுக்குக் கூடையை
கீழே வைக்க இடம் தேடும்
மூதாட்டியின் உலகம்...

* தரையை சுத்தம் செய்து
பயணிகளின் பாதம் பிடிக்கும்
போலியோ சிறுவனின் உலகம்...

* கதவருகே நின்று
கொண்டு வெளியே
வானத்தை வெறிக்கும்
இளைஞனின் உலகம்.....

* ஜன்னல் அருகே அமர்ந்து
பத்திரிக்கை படிக்கும்
மூக்குக் கண்ணாடி மனிதரின் உலகம்....

*அருகே அமர்ந்துள்ள
அத்தனை பேரையும்
விரோதமாகப் பார்க்கும்
பச்சைச் சேலை பெண்மணியின் உலகம்...

* கழிப்பறை அருகே
அழுக்கு உடையுடன்
செய்தித் தாள் விரித்து படுத்திருக்கும் கிழவரின் உலகம்....

* காதில் இயர்-போன்
மாட்டிக் கண்ணயர்ந்து விட்ட
வாலிபரின் உலகம்...

*'கரம் சாயா ' என்று சட்டைப் பையில்
சில்லறை குலங்க வந்து
கொண்டிருக்கும்வியாபாரியின் உலகம்....

*சக பயணியுடன் அரசியல்
பேசிக் கொண்டு
வரும் பெரியவரின் உலகம்....

இந்த உலகங்கள்
சிறிது நேரம் அருகருகே
வந்து விட்டுப் பின்னர்
மிக தூரம் மிக தூரம் விலகிச் செல்லும்
ரயில் நின்றதும்....

-சமுத்ரா.

நன்றி : உலக தமிழ் மக்கள் இயக்கம்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Aug 21, 2013 6:51 pm

அருமை மாலிக் அண்ணா


நானுமொரு தடவ இந்த மாதிரி அனுபவித்து இருக்கேன்

ஈரோடு க்கு ஒரு கல்யாணத்துக்கு போயி விட்டு 3 நாள் கழித்து வருவதாக இருந்தது ஆனால் என் உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியதால் உடனே திரும்பும்படி ஆயிற்று அப்போது இந்த மாதிரி தான் வந்தோம்

ரொம்பவும் கஷ்ட பட்டோம் ஆனால் நல்ல வேளை நாங்கள் ஒரு 8 பேர் சேர்ந்து வந்ததால் ரொம்பவும் அவஸ்தை படாமல் விளையாட்டு கேலி என்று வந்தோம்



எத்தனை உலகங்கள்? Mஎத்தனை உலகங்கள்? Aஎத்தனை உலகங்கள்? Dஎத்தனை உலகங்கள்? Hஎத்தனை உலகங்கள்? U



எத்தனை உலகங்கள்? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Aug 21, 2013 7:37 pm

பாருடா கரெக்டா லேடீஸ் comportment



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Aug 22, 2013 11:33 am

நல்ல கவிதையப் பகிர்ந்தமைக்கு நன்றி.

nandagopal.d
nandagopal.d
பண்பாளர்

பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Postnandagopal.d Thu Aug 22, 2013 2:02 pm

கவிதை நன்றாக இருக்கு.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 22, 2013 4:27 pm

அருமையான கவி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக