புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_c10பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_m10பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_c10 
43 Posts - 67%
heezulia
பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_c10பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_m10பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_c10பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_m10பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_c10பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_m10பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_c10 
2 Posts - 3%
Guna.D
பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_c10பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_m10பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_c10பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_m10பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_c10 
209 Posts - 74%
heezulia
பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_c10பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_m10பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_c10பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_m10பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_c10பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_m10பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_c10 
8 Posts - 3%
prajai
பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_c10பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_m10பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_c10பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_m10பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_c10பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_m10பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_c10பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_m10பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_c10பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_m10பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_c10பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_m10பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri 16 Aug 2013 - 23:37

கிர்கிஸ்தான் நாட்டின் எல்லைப்பகுதியில் நிலத்தடி வழியே நீர் செல்லும் ஒரு தற்காலிக குழாயில் அண்டை நாடான கசகஸ்தானிலிருந்து சாராயம் கடத்தி வரப்பட்டுள்ளதை எல்லைப் பாதுகாப்பு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

இரு நாடுகளுக்கும் எல்லையாக ஓடும் ‘சு’ நதிப்படுகையில் இந்தக் குழாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எல்லையில் உள்ள சோதனைச் சாவடியிலிருந்து சில கி.மீ தூரத்தில் இந்த குழாய் பதிக்கப்பட்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனை அதிகாரிகள் எவ்வாறு கண்டறிந்தனர் என்பது குறித்து சரியாக தெரியவில்லை. எனினும், இதுவழியே ஆயிரக்கணக்கான லிட்டர்கள் சுத்தமான சாராயம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

கசகஸ்தான், மத்திய ஆசியாவில் தானிய உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் நாடாகும். எனவே, இங்கு தயாரிக்கப்படும் மது, சாராய வகைகளும் மற்ற நாடுகளை விட விலை குறைவாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. சமீபத்தில் இந்நாடு ரஷ்யா, பெலாரஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து சுங்க அமைப்பில் உறுப்பினர் ஆகியுள்ளதால் இங்கிருந்து சாராயத்தை இறக்குமதி செய்ய அண்டை நாடுகள் அதிக வரி செலுத்த வேண்டியுள்ளது. இதனால் பிற நாடுகளில் இவற்றின் விலை அதிகமாகக் காணப்படுகின்றன.

கிர்கிஸ்தான் எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் சமீபத்தில் இதேபோன்று பெட்ரோல், டீசல் போன்ற எண்ணெய்ப் பொருட்கள் கடத்திச் செல்லப்பட்ட குழாய்களையும் கண்டுபிடித்துள்ளனர். எண்ணெய் உற்பத்தியிலும் கசகஸ்தான் முன்னிலை வகிப்பதால், மற்ற நாடுகளைவிட எண்ணெய்ப் பொருட்கள் இங்கு விலை மலிவு என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி-மாலைமலர்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat 17 Aug 2013 - 2:08

நல்ல புத்திசாலி கள்வர்கள் இவர்கள்




பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Mபைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Uபைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Tபைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Hபைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Uபைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Mபைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Oபைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Hபைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Aபைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Mபைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Eபைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக