Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு
+3
ஜாஹீதாபானு
Muthumohamed
soplangi
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
டெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு
First topic message reminder :
புதுடெல்லி: மும்பையிலிருந்து டெல்லிக்கு இடம் மாற காதலன் தொடர்ந்து மறுத்து வருவதால், டெல்லியில் காதலி வருத்தத்துடன் காதலனின் வருகைக்காக காத்திருக்கிறாள்.டெல்லி மிருககாட்சி சாலையில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இருந்த 2 ஆண் காண்டாமிருகங்கள் இறந்துவிட்டன. இப்போது, ஒரே ஒரு பெண் காண்டாமிருகம்தான் உள்ளது. இதையடுத்து, இதற்கு ‘திருமணம்’ செய்து வைத்து இனபெருக்கம் ஏற்படுத்த டெல்லி மிருககாட்சி சாலை அதிகாரிகள் முடிவு செய்தனர். மாப்பிள்ளையை தேடினர். அப்போதுதான், மும்பை பைகுல்லா மிருககாட்சி சாலையில் 34 வயதான மாப்பிள்ளை சிவா இருப்பது தெரிந்தது. அதை டெல்லிக்கு கொண்டு வருவது பற்றி பைகுல்லா மிருககாட்சி சாலை அதிகாரிகளுடன் டெல்லி மிருக காட்சி சாலை அதிகாரிகள் பேச்சவார்தை நடத்தினர், அவர்களும் சம்மதித்தனர். இதையடுத்து, மாப்பிள்ளை சிவாவை அழைத்து வர டெல்லி மிருககாட்சி சாலை அதிகாரிகள், பைகுல்லா மிருககாட்சி சாலைக்கு சென்றனர். டெல்லிக்கு சிவாவை அழைத்து வருவதற்காக கூண்டுடன் கூடிய லாரியை தயார் செய்தனர். கூண்டில் சிவாவை ஏற்றும் முயற்சியில் கடந்த 4 நாட்களுக்கு முன் ஈடுபட்டனர்.
ஆனால், இடம் மாற சிவா மறுப்பு தெரிவித்து, லாரியில் ஏறாமல் பிடிவாதம் பிடித்து வருகிறது. சிவாவுக்கு பிடித்த உணவு வகைகளை லாரியின் கூண்டுக்கு அருகே வைத்து அதன் பராமரிப்பாளர், பல முறை அழைத்து பார்த்தார். ஆனால், உணவு தேவையில்லை என்று சிவா சொல்லிவிட்டது. இதனால் சிவாவை எப்படி கொண்டு செல்வது என்று அதிகாரிகள் யோசி த்து வருகின்றனர்.1985ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி, அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி மிருககாட்சி சாலையில் சிவா பிறந்தது. சிவாவுக்கு 6 வயதாக இருந்த போது, மும்பை பைகுல்லா மிருககாட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு சிவா மூலம் 5 குட்டிகள் பிறந்துள்ளன. அவை இன்று நன்கு வளர்ந்துவிட்டன.சிவா வர மறுப்பது பற்றி டெல்லி மிருககாட்சி சாலை அதிகாரிகள் கூறுகையில்,‘சிவாவை துன்புறுத்தி லாரியில் ஏற்ற நாங்கள் விரும்பவில்லை. டெல்லி செல்லும் சிவா விழித்து கொண்டு விட்டால், அவன் மிகவும் கோபம் அடைந்து, வன்முறையில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. அதனால், சிவாவை அமைதியாகவே அழைத்து செல்ல விரும்புகிறோம்’ என்றனர்.
- dinakaran

soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: டெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு
என்ன தல இப்படி சொல்லிட்டீங்க , நான் மாணிக்கம் ஐயா சொல்லுறது போல உங்கள மாதிரி அநியாயத்துக்கு (மட்டும்) நல்லவன் கிடையாது , எல்லோருக்கும் நல்லவன் தான்சிவா wrote:அது என்ன நான் வேணா நம்பவா? நீங்கதான் நம்பவே மாட்டீங்கன்னுதான் தெரியுமே? பாம்பில் கால் பாம்பறியும்!
Re: டெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு
நான் நம்பிட்டேன் அண்ணாசிவா wrote:இதில் கவலைப்பட என்ன உள்ளது? உண்மையிலேயே எனக்கு ஒரு காதலி இருந்து அழைத்தாலும் நான் போகமாட்டேன் தானே! சிவா என்ற பெயர் உள்ள அனைவருமே இப்படி அநியாயத்திற்கு நல்லவங்களா இருக்காங்களே!மாணிக்கம் நடேசன் wrote:தலைப்ப மாத்துங்க, நான் எங்க மாமா அங்களா ன்னு நெனைச்சு பயந்துட்டேன்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Page 2 of 2 • 1, 2
Similar topics
» புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு
» காதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை.
» டெல்லி குடியரசு தின விழாவில் மராட்டியம், மே.வங்க மாநில அலங்கார ஊர்திகளுக்கு வாய்ப்பு மறுப்பு
» புலிகள் பணம்?-கருத்து தெரிவிக்க ரஜினி மறுப்பு - எங்களுக்கும் தொடர்பில்லை!-ஐங்கரன் மறுப்பு
» டெல்லி மெட்ரோ ரயில் தொடக்க விழா - டெல்லி மக்களை அவமானப்படுத்தும் செயல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum