ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைவிட்ட சூர்யா கைகொடுத்த விஜய்! ஒரு அதிர்ச்சி தகவல்

4 posters

Go down

கைவிட்ட சூர்யா கைகொடுத்த விஜய்! ஒரு அதிர்ச்சி தகவல் Empty கைவிட்ட சூர்யா கைகொடுத்த விஜய்! ஒரு அதிர்ச்சி தகவல்

Post by தர்மா Sat 17 Aug 2013 - 9:09

சிங்கம் 2 படப்பிடிப்பில் காலில் அடிபட்ட ஸ்டன்ட் கலைஞருக்கு விஜய் உதவி செய்துள்ளார். அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் சிங்கம் 2. ஹரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஹன்சிகா, அனுஷ்கா நடித்துள்ளனர்.

சிங்கம் 2 படத்தின் ஒரு காட்சியில் சூர்யா கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பலில் இருந்து வில்லனை தூக்கி வீச வேண்டுமாம். இந்த காட்சியில் ஹரியின் 12 படங்களில் அடியாளாக நடித்திருக்கும் ரஞ்சன் எனும் ஸ்டன்ட் கலைஞர் நடித்திருக்கிறார். காட்சிப்படி சூர்யா, ரஞ்சனை பலம் கொண்ட மட்டும் தாக்க, எகிறி குதித்து கடலில் விழுகிறார் ரஞ்சன்.

ஆனால் அவர் கொஞ்சம் தடுமாறி கடலுக்குள் இருந்த பாறையில் விழுகிறார். இதில் ரஞ்சனுக்கு முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. உடனே அவரை அருகிலிருந்த மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ரஞ்சனால் இனி நடக்கவே முடியாது என்கிற அதிர்ச்சியளிக்க கூடிய விஷயத்தை சொல்லியிருக்கிறார்கள். இதனிடையே காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சனை, சூர்யா ஒருமுறை மட்டும் பார்க்கச் சென்றிருக்கிறார். அதன்பிறகு படக்குழுவினர் யாரும் அந்தப் பக்கமே வரவே இல்லையாம்.

இந்த சம்பவத்தின் போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை இன்ஸ்பெக்டர் தனது சொந்த செலவில் ரஞ்சனுக்கு மருத்துவ உதவி அளித்திருக்கிறார். இதனையடுத்து அவர் சென்னைக்கே வந்து சூர்யாவையும் ஹரியையும் பார்த்து ரஞ்சனின் நிலைமையை எடுத்துச் சொல்ல, நான் ஒன்றும் செய்ய முடியாதே என்றாராம் சூர்யா. ஆனால் ஹரியோ, ஜாக்கிரதையா ஃபைட் பண்ணலன்னா இப்படிதான் என்று கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டாராம்.

இந்நிலையில்தான் சென்னையில் ஜில்லா படப்பிடிப்பு நடப்பதை கேள்விப்பட்ட இன்ஸ்பெக்டர் நேராக படப்பிடிப்பு தளத்துக்குச் சென்று விஜய்யை சந்தித்து நடந்ததை சொல்லியிருக்கிறார். உடனே விஜய், 40 ஆயிரம் ரூபாய் பணத்தையும், இரண்டு மாதங்களுக்கு தேவையான மளிகை பொருட்களையும் ரஞ்சன் வீட்டுக்கு தனது உதவியாளர் மூலம் கொடுத்தனுப்பினாராம்.
நன்றி தினமணி


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கைவிட்ட சூர்யா கைகொடுத்த விஜய்! ஒரு அதிர்ச்சி தகவல் Empty Re: கைவிட்ட சூர்யா கைகொடுத்த விஜய்! ஒரு அதிர்ச்சி தகவல்

Post by Muthumohamed Sat 17 Aug 2013 - 12:40

நல்ல மனசு வேணும் ஆனால் சூர்யா இப்படி சொன்னது கொஞ்சம் அதிர்ச்சி தான்



கைவிட்ட சூர்யா கைகொடுத்த விஜய்! ஒரு அதிர்ச்சி தகவல் Mகைவிட்ட சூர்யா கைகொடுத்த விஜய்! ஒரு அதிர்ச்சி தகவல் Uகைவிட்ட சூர்யா கைகொடுத்த விஜய்! ஒரு அதிர்ச்சி தகவல் Tகைவிட்ட சூர்யா கைகொடுத்த விஜய்! ஒரு அதிர்ச்சி தகவல் Hகைவிட்ட சூர்யா கைகொடுத்த விஜய்! ஒரு அதிர்ச்சி தகவல் Uகைவிட்ட சூர்யா கைகொடுத்த விஜய்! ஒரு அதிர்ச்சி தகவல் Mகைவிட்ட சூர்யா கைகொடுத்த விஜய்! ஒரு அதிர்ச்சி தகவல் Oகைவிட்ட சூர்யா கைகொடுத்த விஜய்! ஒரு அதிர்ச்சி தகவல் Hகைவிட்ட சூர்யா கைகொடுத்த விஜய்! ஒரு அதிர்ச்சி தகவல் Aகைவிட்ட சூர்யா கைகொடுத்த விஜய்! ஒரு அதிர்ச்சி தகவல் Mகைவிட்ட சூர்யா கைகொடுத்த விஜய்! ஒரு அதிர்ச்சி தகவல் Eகைவிட்ட சூர்யா கைகொடுத்த விஜய்! ஒரு அதிர்ச்சி தகவல் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கைவிட்ட சூர்யா கைகொடுத்த விஜய்! ஒரு அதிர்ச்சி தகவல் Empty Re: கைவிட்ட சூர்யா கைகொடுத்த விஜய்! ஒரு அதிர்ச்சி தகவல்

Post by ராஜா Sat 17 Aug 2013 - 12:45

சூப்பருங்க பாராட்டுகள் நடிகர் விஜய் அவர்களுக்கு. இதில் நடிகர் சூர்யா & டைரக்டரை குறை சொல்ல ஒன்றுமில்லை.
சினிமா தொழிலாளர்களில் அதிகபட்ச ஆபத்து உள்ளவர்கள் stunt நடிகர்கள் தான், என்ன பண்ணுவது வேறு தொழில் தெரியாமளாலும் சிலர் ஆர்வ மிகுதியாலும் இதில் மாட்டிக்கொண்டு பிறகு வெளியே வர முடியாமல் இருக்கின்றனர். சோகம் 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கைவிட்ட சூர்யா கைகொடுத்த விஜய்! ஒரு அதிர்ச்சி தகவல் Empty Re: கைவிட்ட சூர்யா கைகொடுத்த விஜய்! ஒரு அதிர்ச்சி தகவல்

Post by யினியவன் Sat 17 Aug 2013 - 12:57

எக்ஸ்ட்ராஸ் மற்றும் துணை டெக்னிஷியன்களின் நிலமை ரொம்பவே மோசம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கைவிட்ட சூர்யா கைகொடுத்த விஜய்! ஒரு அதிர்ச்சி தகவல் Empty Re: கைவிட்ட சூர்யா கைகொடுத்த விஜய்! ஒரு அதிர்ச்சி தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum