ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை

+2
யினியவன்
சாமி
6 posters

Go down

நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை Empty நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை

Post by சாமி Fri Aug 16, 2013 10:20 pm

பெய்ஜிங், ஆக.16–

நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என மிருக காட்சி சாலை ஏமாற்றியது.

சீனாவில் ஹெனான் மாகாணத்தில் ‘லியோகே’ என்ற இடத்தில் மிருக காட்சி சாலை உள்ளது. இங்கு பலவிதமான மிருகங்கள் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டு பார்வையாளர்கள் பார்க்க அனுமதி வழங்கப்படுகிறது. அதற்காக ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில் லியூ என்ற பெண் தனது மகனை அந்த மிருக காட்சி சாலைக்கு அழைத்து சென்றார். அங்கு கூண்டில் உள்ள மிருகங்கள் ஒவ்வொன்றாக காட்டி வந்தார்.

ஒரு கூண்டில் ஆப்பிரிக்க சிங்கம் என்று பெயர் எழுதப்பட்டிருந்தது. அதில் அடைக்கப்பட்டிருந்த மிருகமும் சிங்கம் போன்று கழுத்தில் நீண்ட முடி வளர்ந்த நிலையில் காணப்பட்டது.

எனவே, அதை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது, கூண்டில் அடைக்கப்பட்டிருந்த சிங்கம் நாய் போன்று குரைத்தது. அதனால் பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே அங்கு வந்த மிருக காட்சி சாலை நிர்வாகிகள் அங்கு சிங்கம் அல்ல. திபெத்தை சேர்ந்த ‘மாஸ்டிப்’ என்ற வலிமை மிக்க நாய் என்றார். அது சிங்கம் போன்று மிக நீளமானது. நீண்ட ரோமங்கள் வளர்ந்து கம்பீரமாக காட்சியளிக்கும். இது போன்று மேலும் 3 விலங்குகள் வேறு பெயர் கூறி ஏமாற்றப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டது.

அதனால் மிருக காட்சி சாலைக்கு வந்த பார்வையாளர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். கூடுதல் கட்டணம் கொடுத்து விலங்கினை பார்க்க வரும் பொதுமக்களை இந்த நிர்வாகத்தினர் ஏமாற்றுவதாக குற்றம் சாட்டினர்.

இதற்கிடையே, ஏற்கனவே இங்கு இருந்த ஆப்பிரிக்க சிங்கம் இனபெருக்கத்துக்கு வேறு இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மிருக காட்சி சாலை தலைமை நிர்வாகி கூறினார்.

அதற்கு பதில் ஊழியர் ஒருவரின் வீட்டில் வளர்த்த திபெத் ‘மாஸ்டிப்’ இன நாயை கூண்டில் அடைத்து பார்வையாளர்களை திருப்திபடுத்தியதாகவும் தெரிவித்தார்.
நன்றி-மாலைமலர்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை Empty Re: நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை

Post by யினியவன் Fri Aug 16, 2013 10:54 pm

நம்ம ஊர்ல மாப்ள சிங்கம்டான்னு ஒண்ணறை டன்னுக்கு அடிச்சு சொல்லி கல்யாணம் பன்ற மாதிரீல்ல இருக்கு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை Empty Re: நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை

Post by அசுரன் Fri Aug 16, 2013 11:22 pm

சிங்கத்துக்கும் நாய்க்கும் வித்தியாசம் தெரியாத கபோதிப்பயலுகளா சீனாக்காரணுங்க ஹா ஹா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை Empty Re: நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை

Post by Muthumohamed Sat Aug 17, 2013 12:34 am

என்னா ஒரு தில்லாலங்கடி வேலை



நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை Mநாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை Uநாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை Tநாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை Hநாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை Uநாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை Mநாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை Oநாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை Hநாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை Aநாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை Mநாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை Eநாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை Empty Re: நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை

Post by soplangi Sat Aug 17, 2013 10:22 am

இதுதாங்க அந்த சிங்கம்

நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை 16-1376649271-chinedog-600

நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை 16-1376649190-chinedoga-600
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை Empty Re: நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை

Post by soplangi Sat Aug 17, 2013 10:23 am

நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை 16-1376649369-dogchinea-600

நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை 16-1376649485-dog-chinas-600

நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை 16-1376649321-dog-china-600


-- ஒன் இந்தியா
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை Empty Re: நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை

Post by soplangi Sat Aug 17, 2013 10:24 am

கூடுதல் செய்தி :

போலீசாரின் அதிரடி விசாரணையில் இதேபோன்று, வெள்ளை நரி ஒன்று சிறுத்தையின் கூண்டிலும், மற்றொரு நாய் ஒன்று நரியின் கூண்டிலும் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை Empty Re: நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை

Post by யினியவன் Sat Aug 17, 2013 10:43 am

இப்படி இல்லேன்னாலும் சீக்கிரம் அவனுக எல்லாத்துக்கும் டூப்ளிகேட் செஞ்சிடுவானுங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை Empty Re: நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை

Post by ராஜா Sat Aug 17, 2013 11:04 am

என்ன கொடுமை சார் இது உலகம் முழுவதும் தரமற்ற பொருட்களும், duplicate பொருட்களும் பெருகி வருவதற்கு சீனா தான் முழு காரணம். இவர்களைன் இந்த செயலால் இன்னும் கொஞ்ச காலத்தில் உலகில் எந்த நாட்டிலும் தரமான பொருட்கள் என்பதே இல்லாமல் போயிவிடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை Empty Re: நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை

Post by Muthumohamed Sat Aug 17, 2013 11:06 am

ராஜா wrote:என்ன கொடுமை சார் இது உலகம் முழுவதும் தரமற்ற பொருட்களும், duplicate பொருட்களும் பெருகி வருவதற்கு சீனா தான் முழு காரணம். இவர்களைன் இந்த செயலால் இன்னும் கொஞ்ச காலத்தில் உலகில் எந்த நாட்டிலும் தரமான பொருட்கள் என்பதே இல்லாமல் போயிவிடும்
உண்மை தான்



நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை Mநாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை Uநாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை Tநாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை Hநாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை Uநாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை Mநாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை Oநாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை Hநாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை Aநாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை Mநாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை Eநாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை Empty Re: நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum