புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_c10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_m10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_c10 
62 Posts - 63%
heezulia
கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_c10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_m10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_c10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_m10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_c10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_m10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_c10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_m10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_c10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_m10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_c10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_m10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_c10 
254 Posts - 44%
heezulia
கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_c10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_m10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_c10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_m10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_c10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_m10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_c10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_m10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_c10 
15 Posts - 3%
prajai
கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_c10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_m10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_c10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_m10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_c10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_m10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_c10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_m10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_c10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_m10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Aug 16, 2013 8:20 pm

First topic message reminder :

கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 7me7
திருச்சி அருகே அமைந்துள்ள பத்தாளபேட்டையில் மூன்று மாதங்களுக்கு முன் அரசின் டாஸ்மாக் கடை மக்களின் தாகம் தீர்க்க  சீரும் சிறப்பாக திறந்துவைக்கப்பட்டது. திறந்து வைத்த முதல் நாளே சுமார் 70000 ருபாய்க்கு வசூல் சாதனையுடன் தனது பயணத்தை இன்று தொடர்ந்து வருகிறது.பத்தாளபேட்டை என்பது ஒரு கிராமம் காவிரி நீர் மூலம் விவசாயத்தை செய்யும்  மக்கள் நிறைந்த ஊர். இதை சுற்றி சுலகம்பட்டி, கிருஷ்ண சமுத்திரம் ,திருநெடுங்குளம், கடம்பன்குடி ,படிராக்குடி, இடையத்துமங்கலம் , தோகூர், கூகூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் அடிப்படை தொழில் விவசாயம் மட்டுமே. இந்த பகுதிகளில் இருக்கும் மக்களின் தாகம் தீர்ப்பது காவிரி இல்லை , நம்ம டாஸ்மாக் தான்.ஆம் இப்பகுதியில் உள்ள அனைத்து குடிகாரர்களின் ஆஸ்தான கடை இந்த பத்தாளபேட்டை கடை தான்.

அப்படி என்ன இந்த பத்தாளபேட்டை டாஸ்மாக் கடையின் சிறப்பம்சம் என்று உங்கள் மனதில் ஏற்படும் கேள்விக்கு இதோ பதில் ...
டாஸ்மாக் ஆரம்பித்த ஒரு மாதங்களில் கடையின் ஒவ்வொரு நாள் வருமானம் சராசரியாக சுமார் ₹ 1.5 லட்சம் வரை வசூல் ஆகிறது.விடுமுறை நாட்களில் இதன் வருமானம் ₹ 2.25 லட்சங்கள் வரை செல்கிறது என அதில் பணியாற்றும் ஊழியர்கள் தெரிவித்தனர். நான் முன்பு திருச்சி பெரியமிளகு பாறையில் ஒரு டாஸ்மாக் கடையில் வேலை செய்தேன், திருச்சியின் மைய பகுதி அங்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு ₹ 50000 முதல் 60000 ஆயிரம் வரை தான் வசூல் ஆகும் ஆனால் இங்கு பத்தாளபேட்டையில் வசூல் எங்களை அசர வைப்பதாக ஒரு ஊழியர் கூறுகிறார். அன்றாடம் நல்லபடியாக வசூல் கிடைப்பதால் எங்கள் வேலைக்கு எந்த பிரச்சினையும் இல்லை. என்ன கூட்டத்தை தான்  எங்களால் சமாளிக்க முடியவில்லை என்று மற்றொரு ஊழியர் கூறுகிறார்.

இந்த கிராமத்தில் நகரத்தை காட்டிலும் வசூலை அள்ளிக்கொடுக்கும் இந்த கிராமத்தினரின் வாழ்க்கை தரம் எவ்வாறு இருக்கும் என எண்ணிப்பார்க்கும் போது சற்று வருத்தமாக தான் இருக்கிறது. அப்பகுதியில் உள்ள ஆண்களின் பொழுது போக்கே சரக்கடிப்பதும் அதற்காக கடன் வாங்குவதும் தான் என்று கூறுகின்றனர் அப்பகுதி பெண்கள். குடும்பத்தை கவனிக்காமல் குழந்தைகளின் படிப்பை கவனிக்காமல் சதா குடியே என்றிருக்கும் இப்பகுதி ஆண்களின் எண்ணிக்கை மாதம் மாதம் அதிகரித்து வருவதாகவும் , அதற்கு நிகராக டாஸ்மாக் வசூலும் அதிகரித்து வருவதாகவும் மிகவும் வேதனையுடன் அங்குள்ள சிலர் தெரிவித்தனர்.

இது போல் பல கிராமங்கள் இருக்கலாம் ,இல்லை எதிர்காலத்தில் உருவாகலாம். இந்த பத்தாளபேட்டை கடையின் வசூலை வரும் காலங்களில் மற்ற ஊர் டாஸ் கடைகள் முறியடிக்கலாம் ,இல்லை இந்த கடையின் வசூலை இதே கடை முறியடிக்கலாம்.

வாழ்க அப்பகுதி மக்கள்
வாழ்க அப்பகுதி டாஸ்கடை


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 17, 2013 2:29 pm

ராஜு சரவணன் wrote:என்ன தல பூட்டுன வீட்டு முன்னாடி சலம்பல் பன்னுறீங்கா புன்னகை
பழக்க தோஷம் புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 17, 2013 2:38 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:எத்தனை பேர் வந்து எத்தனை ஊர் வழியாக நடந்தாலும் இந்த மதுவை ஒழிக்க முடியாது போல.சோகம் 
அத சொல்றதுக்கு ஏன் இந்த ஆட்டம் ஆடுறீங்க - நடையில் தெளிவில்லையே!!!
என்ன தல பூட்டுன வீட்டு முன்னாடி சலம்பல் பன்னுறீங்கா புன்னகை
சிப்பு வருது 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 17, 2013 3:33 pm

தொடர்ந்து டாஸ்மாக்கில் விற்பனையாகும் மிகக் கேவலமான தரத்தையுடைய மதுவைக் குடிப்பதால் ஆண்களுக்கு குழந்தைப்பேறு இல்லாத நிலை ஏற்படும்.

இதனால் தமிழ் நாட்டில் அரசுக்கு கருத்தடை விழிப்புணர்வு குறித்த விளம்பர செலவு மிச்சம்.



கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Aug 17, 2013 3:38 pm

அதுமட்டுமின்றி தல மக்கள் தொகை கட்டுப்பாட்டு வழிமுறைகளில் அரசுக்கு செலவு இல்லாத வழிமுறை இதுவென்று கூட சொல்லாம் புன்னகைபுன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 17, 2013 3:44 pm

ராஜு சரவணன் wrote:அதுமட்டுமின்றி தல மக்கள் தொகை கட்டுப்பாட்டு வழிமுறைகளில் அரசுக்கு செலவு இல்லாத வழிமுறை இதுவென்று கூட சொல்லாம் புன்னகைபுன்னகை
உண்மைதான் ராஜு!



கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Aug 17, 2013 3:57 pm

வாழ்க தன்மான தமிழக அரசு. இவங்க எல்லாம் தமிழகத்த ஒரு வழி பண்ணாம போக மாட்டாங்க. ஜேய் ஹிந்த்.


reenakumar
reenakumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 08/08/2013

Postreenakumar Sun Aug 18, 2013 5:37 am

என்ன கொடுமை ஸார் இது.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Aug 18, 2013 8:41 pm

தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே எங்கோ போக போகிறது




கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Mகிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Uகிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Tகிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Hகிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Uகிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Mகிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Oகிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Hகிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Aகிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Mகிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 Eகிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக