ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 2 Poll_c10தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 2 Poll_m10தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!!

+4
மதுமிதா
பாலாஜி
ராஜு சரவணன்
வாசுகி
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 2 Empty தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!!

Post by வாசுகி Fri Aug 16, 2013 5:00 pm

First topic message reminder :

Thalaivaa issue: Viyay to Fast தலைவா ரிலீஸ் பிரச்னை இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில் அப்படத்தில் நடித்த விஜய், அமலாபால், சந்தானம், இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் உள்ளிட்டோர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீசிடம் அனுமதி கோரியுள்ளனர். துப்பாக்கி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் தலைவா. மதராஸபட்டினம் விஜய் இயக்கி இருந்தார். விஜய் ஜோடியாக அமலாபால் நடித்து இருந்தார். ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். மிஷ்ரி புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்து இருந்தார்.

வெடிகுண்டு மிரட்டல்

இப்படம் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாக வேண்டியது. ஆனால் தமிழகத்தில் படம் ரிலீஸ் ஆவதற்கு முதல்நாள் தியேட்டர் உரிமையாளர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது, யு சான்று பெற்றும் வரிவிலக்கு கிடையாது என தமிழக அரசு கூறியது, படத்தில் அரசியல் தொடர்பான சர்ச்சை காட்சிகள் இருக்கிறது என அடுத்தடுத்து எழுந்த பிரச்னைகளால் தமிழகத்தில் இப்படம் வெளியாகவில்லை. அதேசமயம் தமிழகம் தவிர்த்து இந்தியாவின் பிறமாநிலங்களிலும், உலகநாடுகளில் தலைவா படம் ரிலீஸானது.

முதல்வருக்கு வேண்டுகோள்

தலைவா படம் வெளியாகாததால் ஒருபுறம் ரசிகர்கள் கவலை அடைந்த உள்ள நிலையில், மறுபக்கம் இணையதளங்களிலும், திருட்டு வி.சி.டிக்களும் தலைவா படம் வெளிவர தொடங்கியுள்ளன. இதனால் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ‌மேலும் படத்தை ரிலீஸ் தமிழக முதல்வர் ஜெயலலிதா உதவ வேண்டும் என நடிகர் விஜய்யும், படத்தின் தயாரிப்பாளர் சந்திர பிரகாஷூம் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உண்ணாவிரதம் இருக்க முடிவு

இந்நிலையில் படம் வெளிவராததால் தலைவா படத்தில் நடித்தவர்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் சென்னை கமிஷனருக்கு கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் மொட்டை கடிதங்களாலும், தொலைபேசி மிரட்டல்களாலும் திரையரங்கு உரிமையாளர்கள் ‘தலைவா’ திரைப்படத்தினை வெளியிட மறுத்து வருகிறார்கள். படம் வெளிவராததால் பெரும் நஷ்டம் ‌ஏற்பட்டுள்ளது. மேலும் திருட்டு விசிடிக்களும் பெருகி வருகிறது.

இதனால் ‘தலைவா’ படத்தில் நடித்த விஜய், அமலாபால், சந்தானம் மற்றும் படத்தில் நடித்த பிற நடிகர்கள், இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் ‘தலைவா’படம் தமிழகத்தில் உடனடியாக வெளியாக வேண்டி ஆக.16 அல்லது 17 தேதிகளில் அரசு அனுமதி அளிக்கும் இடத்தில் உண்ணாவிரதம் இருக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளோம். அதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.அதிர்ச்சி 
வாசுகி
வாசுகி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 19/07/2013

Back to top Go down


தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 2 Empty Re: தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!!

Post by ஜாஹீதாபானு Fri Aug 16, 2013 5:26 pm

சிவா wrote:
வாசுகி wrote:உங்களுக்கு போராமையா இருக்கு போல ....
யாருக்கு யார் மேல பொறாமை சிஸ்டர்!
அதிர்ச்சி 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 2 Empty Re: தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!!

Post by வாசுகி Fri Aug 16, 2013 5:27 pm

சாரி அண்ணா...நான் ராஜு சரவணன் அவங்களை சொன்னேன் ...
வாசுகி
வாசுகி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 19/07/2013

Back to top Go down

தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 2 Empty Re: தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!!

Post by வாசுகி Fri Aug 16, 2013 5:27 pm

(இதில் அண்ணா என்ற மறைமுக கோஷம் வேறு .... கொடுமையிலும் கொடுமை) உங்களுக்கு போராமையா இருக்கு போல ....
வாசுகி
வாசுகி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 19/07/2013

Back to top Go down

தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 2 Empty Re: தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!!

Post by சிவா Fri Aug 16, 2013 5:31 pm

வாசுகி wrote:சாரி அண்ணா...நான் ராஜு சரவணன் அவங்களை சொன்னேன் ...
நான் தவறாக எண்ணிக் கேட்கவில்லை! யார் என்று அறிந்து கொள்ளும் ஆவல் தான்! சோகம் 


தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 2 Empty Re: தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!!

Post by ராஜு சரவணன் Fri Aug 16, 2013 5:37 pm

வாசுகி wrote:சாரி அண்ணா...நான் ராஜு சரவணன் அவங்களை சொன்னேன் ...
பொறாமை பட நான் என்ன அவருடைய சக நடிகனா ... புன்னகை

அண்ணா என்றாலே நம் நினைவுக்கு வருவது அறிஞர் அண்ணாதுரை தான். அவர் எவ்வளவு பெரிய தலைவர். அவரை போல் விஜயை உருவகபடுத்த "அண்ணா" என்ற சொல்லை கொண்டு விஜய் என்ற நடிகரை அழைக்க இந்த விஜய்க்கு என்ன தகுதி இருக்கு. 

நல்ல நடனம் ஆடினால் போதுமா..
நல்ல சண்டை காட்சியில் நடித்தால் போதுமா..
நல்ல பொம்பள பிள்ளைகளா சைட் அடிச்சு நடுச்ச போதுமா..

காசுக்காக நடிக்கும் ஒரு நடிகனை நீங்களே பெரிய ஆளாக ஆக்கும் கஷ்டகாலத்தில் நாம் இருக்கிறோம்.

(நான் உங்களை கேட்கவில்லை வாசுகி பொதுவாக தான் கேட்கிறேன் புன்னகை )


Last edited by ராஜு சரவணன் on Fri Aug 16, 2013 5:41 pm; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 2 Empty Re: தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!!

Post by ஜாஹீதாபானு Fri Aug 16, 2013 5:38 pm

சிவா wrote:
வாசுகி wrote:சாரி அண்ணா...நான் ராஜு சரவணன் அவங்களை சொன்னேன் ...
நான் தவறாக எண்ணிக் கேட்கவில்லை! யார் என்று அறிந்து கொள்ளும் ஆவல் தான்! சோகம் 
சிப்பு வருது 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 2 Empty Re: தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!!

Post by பாலாஜி Fri Aug 16, 2013 5:41 pm

ராஜு சரவணன் wrote:இதில் அண்ணா என்ற மறைமுக கோஷம் வேறு .... கொடுமையிலும் கொடுமை
அண்ணாவுக்கு மேல் என்று வசனம் வருவது கொடுமையிலும் கொடுமை கொடுமை ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 2 Empty Re: தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!!

Post by வாசுகி Fri Aug 16, 2013 5:51 pm

அவங்க நல்ல நடிப்பை வெளிபடுத்துரதாள ....ரசிகர்கள் கொடுக்கிற மரியாதை ...ராஜுஅண்ணா
வாசுகி
வாசுகி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 19/07/2013

Back to top Go down

தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 2 Empty Re: தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!!

Post by பாலாஜி Fri Aug 16, 2013 5:54 pm

வாசுகி wrote:அவங்க நல்ல நடிப்பை வெளிபடுத்துரதாள ....ரசிகர்கள் கொடுக்கிற மரியாதை ...ராஜுஅண்ணா
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 2 Empty Re: தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!!

Post by ராஜு சரவணன் Fri Aug 16, 2013 5:55 pm

நடிகனை தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடும் கொடுமை இந்தியாவை தவிர எந்த நாட்டிலும் கிடையாது. குறிப்பாக தமிழ்நாட்டில்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 2 Empty Re: தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» இலங்கை தமி்ழர் பிரச்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம்- உண்ணாவிரதம்
» பட்டா கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உண்ணாவிரதம் 29ம் தேதி உண்ணாவிரதம்
» விமான நிலையத்தில் போராட்டம்: பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் கைது
» 'தலைவா பட்டர் மசாலா' தயாரிப்பது எப்படி? செஃப் விஜய் விளக்கம்
» ம்... ரஜினி படம் சிவாஜியை விஞ்சிய விஜய் தலைவா / பீட்ஸ்வுக்கு பின் ஜிகர்தண்டா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum