ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது!

+2
சிவா
வாசுகி
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! - Page 2 Empty தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது!

Post by வாசுகி Fri Aug 16, 2013 4:35 pm

First topic message reminder :

தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது!

தனியார் பால் நிறுவனங்களான டோட்லா, திருமலா, ஜெர்சி, ஹெரிட்டேஜ் போன்றவை பால் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்த முடிவு செய்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் விலை உயர்த்தப்படுகிறது.தனியார் பால் விலை உயருகின்ற போதிலும் ஆவின் பால் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கூடிய விரைவில் ஆவின் பாலும் விலை உயரலாம்.
சென்னையில் தினமும் 28 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஆவில்பால் 11.35 லட்சம் லிட்டரும், தனியார் பால் 15 லட்சத்து 65 ஆயிரம் லிட்டரும் விற்பனை யாகின்றன.இந்நிலையில் தனியார் பால் நிறுவனங்களான டோட்லா, திருமலா, ஜெர்சி, ஹெரிட்டேஜ் போன்றவை பால் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்த முடிவு செய்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் விலை உயர்த்தப்படுகிறது.

இது குறித்து தனியார் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”பால் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. பிளாஸ்டிக் உள்ளிட்ட மூலப்பொருட்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப் படுகிறது.சென்னையை தவிர பிற மாவட்டங்களில் பால் விலை உயர்த்தப்படவில்லை பழைய விலையே தொடரும்” என அதில் கூறப்பட்டுள்ளது.
தனியார் பால் விலை உயருகின்ற போதிலும் அரசின் ஆவின் பால் விலையில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது ஆவில் பால் விற்பனையில் 7 லட்சத்து 40 ஆயிரம் லிட்டர் அட்டை தாரர்களுக்கு வழங்கப்படுகிறது.அதிகபட்ச விற்பனை விலையை விட பால் அட்டை தாரர்களுக்கு லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைவாக பால் வழங்கப்படுகிறது. ஆவின் பாலை விட தனியார் பால் விலை ஏற்கனவே லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை அதிகமாக உள்ளது.இந்த நிலையில் மீண்டும் பால் விலை லிட்டருக்கு ரூ.5 அதிகமாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் தனியார் பால் விலை உயர்வு குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி,”டீசல், பெட்ரோல் விலை உயர்வை காரணம் காட்டி தனியார் நிறுவனங்கள் பால் விற்பனையை உயர்த்துகின்றனர்.ஆனால் பால் முகவர்களுக்கு கமிஷன் தொகையை உயர்த்தவில்லை. வருகிற 25–ந்தேதிக்குள் எங்களுடன் தனியார் பால் நிறுவனங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்றால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்.”என்று அவர் தெரிவித்துள்ளார்.அதிர்ச்சி 
வாசுகி
வாசுகி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 19/07/2013

Back to top Go down


தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! - Page 2 Empty Re: தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது!

Post by மதுமிதா Fri Aug 16, 2013 5:20 pm

தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! - Page 2 Images?q=tbn:ANd9GcSIly3C3yO5LmnAQWoB1lNFDFj_4QAKAA_qEYsd4EOIi0u3SCMV


தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! - Page 2 Mதனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! - Page 2 Aதனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! - Page 2 Dதனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! - Page 2 Hதனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! - Page 2 U



தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! - Page 2 Empty Re: தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது!

Post by Muthumohamed Sat Aug 17, 2013 12:37 am

மக்களின் தலையில் அடுத்த இடி ரெடி



தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! - Page 2 Mதனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! - Page 2 Uதனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! - Page 2 Tதனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! - Page 2 Hதனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! - Page 2 Uதனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! - Page 2 Mதனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! - Page 2 Oதனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! - Page 2 Hதனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! - Page 2 Aதனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! - Page 2 Mதனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! - Page 2 Eதனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! - Page 2 Empty Re: தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது
» அக்டோபர் 6 முதல் தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு .
» பெட்ரோல் விலை நாளை நள்ளிரவு முதல் உயர்கிறது?
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80 உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்கிறது: இன்று இரவு முதல் அமல்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum