புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- வாசுகிபுதியவர்
- பதிவுகள் : 25
இணைந்தது : 19/07/2013
தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது!
தனியார் பால் நிறுவனங்களான டோட்லா, திருமலா, ஜெர்சி, ஹெரிட்டேஜ் போன்றவை பால் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்த முடிவு செய்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் விலை உயர்த்தப்படுகிறது.தனியார் பால் விலை உயருகின்ற போதிலும் ஆவின் பால் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கூடிய விரைவில் ஆவின் பாலும் விலை உயரலாம்.
சென்னையில் தினமும் 28 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஆவில்பால் 11.35 லட்சம் லிட்டரும், தனியார் பால் 15 லட்சத்து 65 ஆயிரம் லிட்டரும் விற்பனை யாகின்றன.இந்நிலையில் தனியார் பால் நிறுவனங்களான டோட்லா, திருமலா, ஜெர்சி, ஹெரிட்டேஜ் போன்றவை பால் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்த முடிவு செய்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் விலை உயர்த்தப்படுகிறது.
இது குறித்து தனியார் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”பால் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. பிளாஸ்டிக் உள்ளிட்ட மூலப்பொருட்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப் படுகிறது.சென்னையை தவிர பிற மாவட்டங்களில் பால் விலை உயர்த்தப்படவில்லை பழைய விலையே தொடரும்” என அதில் கூறப்பட்டுள்ளது.
தனியார் பால் விலை உயருகின்ற போதிலும் அரசின் ஆவின் பால் விலையில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது ஆவில் பால் விற்பனையில் 7 லட்சத்து 40 ஆயிரம் லிட்டர் அட்டை தாரர்களுக்கு வழங்கப்படுகிறது.அதிகபட்ச விற்பனை விலையை விட பால் அட்டை தாரர்களுக்கு லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைவாக பால் வழங்கப்படுகிறது. ஆவின் பாலை விட தனியார் பால் விலை ஏற்கனவே லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை அதிகமாக உள்ளது.இந்த நிலையில் மீண்டும் பால் விலை லிட்டருக்கு ரூ.5 அதிகமாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் தனியார் பால் விலை உயர்வு குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி,”டீசல், பெட்ரோல் விலை உயர்வை காரணம் காட்டி தனியார் நிறுவனங்கள் பால் விற்பனையை உயர்த்துகின்றனர்.ஆனால் பால் முகவர்களுக்கு கமிஷன் தொகையை உயர்த்தவில்லை. வருகிற 25–ந்தேதிக்குள் எங்களுடன் தனியார் பால் நிறுவனங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்றால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்.”என்று அவர் தெரிவித்துள்ளார்.

தகவலுக்கு நன்றி வாசுகி!
நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்ததால் அனைத்து விலைகளும் நள்ளிரவிலேயே அதிகரிக்கிறது என நினைக்கிறேன்.
நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்ததால் அனைத்து விலைகளும் நள்ளிரவிலேயே அதிகரிக்கிறது என நினைக்கிறேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தாத கட்சிகளே இல்லை, ஆனால் இவர்கள் போராட்டம் என்பது வெறும் கண் துடைப்பு என்பது அனைவருக்கும் தெரியும், இவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உயர்ந்த விலை இதுவரை குறைந்ததில்லை. வெறும் கண் துடைப்பு எனத் தெரிந்தும் பத்திரிக்கைகள் இந்தச் செய்திக்கு ஏன் முக்கியத்துவம் அளிக்கிறது எனத் தெரியவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நல்ல வேளை இந்த விலையேற்றம் எங்களைப் பாதிக்காது. எங்கள் பசுமாடு வழக்கம் போல் பால் தரும். ஏனென்றால் அதற்கு இந்த விலையேற்றம் பற்றித் தெரியாது. (மொக்கை... மொக்கை... மொக்கை)ஜாஹீதாபானு wrote:சென்னைல மட்டும் என்று சொன்னார்களே
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மலேசியால மாடு வச்சிருக்கிங்களா?சிவா wrote:நல்ல வேளை இந்த விலையேற்றம் எங்களைப் பாதிக்காது. எங்கள் பசுமாடு வழக்கம் போல் பால் தரும். ஏனென்றால் அதற்கு இந்த விலையேற்றம் பற்றித் தெரியாது. (மொக்கை... மொக்கை... மொக்கை)ஜாஹீதாபானு wrote:சென்னைல மட்டும் என்று சொன்னார்களே
மலேசியாவில் பால் விலை உயரவில்லையே! தமிழகத்தில் கூறினேன்!ஜாஹீதாபானு wrote:மலேசியால மாடு வச்சிருக்கிங்களா?சிவா wrote:நல்ல வேளை இந்த விலையேற்றம் எங்களைப் பாதிக்காது. எங்கள் பசுமாடு வழக்கம் போல் பால் தரும். ஏனென்றால் அதற்கு இந்த விலையேற்றம் பற்றித் தெரியாது. (மொக்கை... மொக்கை... மொக்கை)ஜாஹீதாபானு wrote:சென்னைல மட்டும் என்று சொன்னார்களே
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்த விலைகளை பற்றி பேசும் நீங்கள் சரக்குகளின் விலை ஏற்றத்தை பற்றி யாரவது கவலைபட்டதுண்டா
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
அது சரி இங்க நாங்க வாடகை வீட்டில மாடு வச்சுக்க முடிய்மா?சிவா wrote:மலேசியாவில் பால் விலை உயரவில்லையே! தமிழகத்தில் கூறினேன்!ஜாஹீதாபானு wrote:மலேசியால மாடு வச்சிருக்கிங்களா?சிவா wrote:நல்ல வேளை இந்த விலையேற்றம் எங்களைப் பாதிக்காது. எங்கள் பசுமாடு வழக்கம் போல் பால் தரும். ஏனென்றால் அதற்கு இந்த விலையேற்றம் பற்றித் தெரியாது. (மொக்கை... மொக்கை... மொக்கை)ஜாஹீதாபானு wrote:சென்னைல மட்டும் என்று சொன்னார்களே
இதுதான் ஒரு உண்மையான குடிமகனின் கவலை! உங்கள் வருத்தத்தில் நானும் பங்கேற்றுக் கொள்கிறேன் தோழரே!ராஜு சரவணன் wrote:இந்த விலைகளை பற்றி பேசும் நீங்கள் சரக்குகளின் விலை ஏற்றத்தை பற்றி யாரவது கவலைபட்டதுண்டா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது
» அக்டோபர் 6 முதல் தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு .
» பெட்ரோல் விலை நாளை நள்ளிரவு முதல் உயர்கிறது?
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80 உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்கிறது: இன்று இரவு முதல் அமல்?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|