ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது!

+2
சிவா
வாசுகி
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! Empty தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது!

Post by வாசுகி Fri Aug 16, 2013 6:05 pm

தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது!

தனியார் பால் நிறுவனங்களான டோட்லா, திருமலா, ஜெர்சி, ஹெரிட்டேஜ் போன்றவை பால் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்த முடிவு செய்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் விலை உயர்த்தப்படுகிறது.தனியார் பால் விலை உயருகின்ற போதிலும் ஆவின் பால் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கூடிய விரைவில் ஆவின் பாலும் விலை உயரலாம்.
சென்னையில் தினமும் 28 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஆவில்பால் 11.35 லட்சம் லிட்டரும், தனியார் பால் 15 லட்சத்து 65 ஆயிரம் லிட்டரும் விற்பனை யாகின்றன.இந்நிலையில் தனியார் பால் நிறுவனங்களான டோட்லா, திருமலா, ஜெர்சி, ஹெரிட்டேஜ் போன்றவை பால் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்த முடிவு செய்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் விலை உயர்த்தப்படுகிறது.

இது குறித்து தனியார் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”பால் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. பிளாஸ்டிக் உள்ளிட்ட மூலப்பொருட்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப் படுகிறது.சென்னையை தவிர பிற மாவட்டங்களில் பால் விலை உயர்த்தப்படவில்லை பழைய விலையே தொடரும்” என அதில் கூறப்பட்டுள்ளது.
தனியார் பால் விலை உயருகின்ற போதிலும் அரசின் ஆவின் பால் விலையில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது ஆவில் பால் விற்பனையில் 7 லட்சத்து 40 ஆயிரம் லிட்டர் அட்டை தாரர்களுக்கு வழங்கப்படுகிறது.அதிகபட்ச விற்பனை விலையை விட பால் அட்டை தாரர்களுக்கு லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைவாக பால் வழங்கப்படுகிறது. ஆவின் பாலை விட தனியார் பால் விலை ஏற்கனவே லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை அதிகமாக உள்ளது.இந்த நிலையில் மீண்டும் பால் விலை லிட்டருக்கு ரூ.5 அதிகமாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் தனியார் பால் விலை உயர்வு குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி,”டீசல், பெட்ரோல் விலை உயர்வை காரணம் காட்டி தனியார் நிறுவனங்கள் பால் விற்பனையை உயர்த்துகின்றனர்.ஆனால் பால் முகவர்களுக்கு கமிஷன் தொகையை உயர்த்தவில்லை. வருகிற 25–ந்தேதிக்குள் எங்களுடன் தனியார் பால் நிறுவனங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்றால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்.”என்று அவர் தெரிவித்துள்ளார்.அதிர்ச்சி 
வாசுகி
வாசுகி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 19/07/2013

Back to top Go down

தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! Empty Re: தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது!

Post by சிவா Fri Aug 16, 2013 6:08 pm

தகவலுக்கு நன்றி வாசுகி!

நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்ததால் அனைத்து விலைகளும் நள்ளிரவிலேயே அதிகரிக்கிறது என நினைக்கிறேன்.


தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! Empty Re: தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது!

Post by சிவா Fri Aug 16, 2013 6:10 pm

விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தாத கட்சிகளே இல்லை, ஆனால் இவர்கள் போராட்டம் என்பது வெறும் கண் துடைப்பு என்பது அனைவருக்கும் தெரியும், இவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உயர்ந்த விலை இதுவரை குறைந்ததில்லை. வெறும் கண் துடைப்பு எனத் தெரிந்தும் பத்திரிக்கைகள் இந்தச் செய்திக்கு ஏன் முக்கியத்துவம் அளிக்கிறது எனத் தெரியவில்லை.


தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! Empty Re: தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது!

Post by ஜாஹீதாபானு Fri Aug 16, 2013 6:16 pm

சென்னைல மட்டும் என்று சொன்னார்களே சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! Empty Re: தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது!

Post by சிவா Fri Aug 16, 2013 6:19 pm

ஜாஹீதாபானு wrote:சென்னைல மட்டும் என்று சொன்னார்களே சோகம்
நல்ல வேளை இந்த விலையேற்றம் எங்களைப் பாதிக்காது. எங்கள் பசுமாடு வழக்கம் போல் பால் தரும். ஏனென்றால் அதற்கு இந்த விலையேற்றம் பற்றித் தெரியாது. (மொக்கை... மொக்கை... மொக்கை)


தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! Empty Re: தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது!

Post by ஜாஹீதாபானு Fri Aug 16, 2013 6:23 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:சென்னைல மட்டும் என்று சொன்னார்களே சோகம்
நல்ல வேளை இந்த விலையேற்றம் எங்களைப் பாதிக்காது. எங்கள் பசுமாடு வழக்கம் போல் பால் தரும். ஏனென்றால் அதற்கு இந்த விலையேற்றம் பற்றித் தெரியாது. (மொக்கை... மொக்கை... மொக்கை)
மலேசியால மாடு வச்சிருக்கிங்களா?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! Empty Re: தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது!

Post by சிவா Fri Aug 16, 2013 6:25 pm

ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:சென்னைல மட்டும் என்று சொன்னார்களே சோகம்
நல்ல வேளை இந்த விலையேற்றம் எங்களைப் பாதிக்காது. எங்கள் பசுமாடு வழக்கம் போல் பால் தரும். ஏனென்றால் அதற்கு இந்த விலையேற்றம் பற்றித் தெரியாது. (மொக்கை... மொக்கை... மொக்கை)
மலேசியால மாடு வச்சிருக்கிங்களா?
மலேசியாவில் பால் விலை உயரவில்லையே! தமிழகத்தில் கூறினேன்!


தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! Empty Re: தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது!

Post by ராஜு சரவணன் Fri Aug 16, 2013 6:26 pm

இந்த விலைகளை பற்றி பேசும் நீங்கள் சரக்குகளின் விலை ஏற்றத்தை பற்றி யாரவது கவலைபட்டதுண்டா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! Empty Re: தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது!

Post by ஜாஹீதாபானு Fri Aug 16, 2013 6:27 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:சென்னைல மட்டும் என்று சொன்னார்களே சோகம்
நல்ல வேளை இந்த விலையேற்றம் எங்களைப் பாதிக்காது. எங்கள் பசுமாடு வழக்கம் போல் பால் தரும். ஏனென்றால் அதற்கு இந்த விலையேற்றம் பற்றித் தெரியாது. (மொக்கை... மொக்கை... மொக்கை)
மலேசியால மாடு வச்சிருக்கிங்களா?
மலேசியாவில் பால் விலை உயரவில்லையே! தமிழகத்தில் கூறினேன்!
அது சரி இங்க நாங்க வாடகை வீட்டில மாடு வச்சுக்க முடிய்மா?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! Empty Re: தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது!

Post by சிவா Fri Aug 16, 2013 6:47 pm

ராஜு சரவணன் wrote:இந்த விலைகளை பற்றி பேசும் நீங்கள் சரக்குகளின் விலை ஏற்றத்தை பற்றி யாரவது கவலைபட்டதுண்டா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இதுதான் ஒரு உண்மையான குடிமகனின் கவலை! உங்கள் வருத்தத்தில் நானும் பங்கேற்றுக் கொள்கிறேன் தோழரே!


தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! Empty Re: தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது
» அக்டோபர் 6 முதல் தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு .
» பெட்ரோல் விலை நாளை நள்ளிரவு முதல் உயர்கிறது?
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80 உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்கிறது: இன்று இரவு முதல் அமல்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum