புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5 ! Poll_c10தக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5 ! Poll_m10தக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5 ! Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
தக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5 ! Poll_c10தக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5 ! Poll_m10தக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5 ! Poll_c10 
2 Posts - 20%
heezulia
தக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5 ! Poll_c10தக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5 ! Poll_m10தக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5 ! Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5 ! Poll_c10தக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5 ! Poll_m10தக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5 ! Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5 !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 14, 2013 8:14 pm

தக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5 ! Evening-Tamil-News-Paper_70081293583

ஒசூர்:ஒசூர் சுற்று வட்டார பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.5க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒசூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிட்டுள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.50க்கு விற்கப்பட்டது. தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. ஒசூர் பகுதியில் நேற்று கிலோ ரூ.5க்கு விற்பனையானது.

இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விவசாயிகளுக்கு பறிக்கும் கூலிக்கு கூட தக்காளி விற்பனையாகாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மார்க்கெட்டுக்கும் அதிகளவில் தக்காளி வருவதால் வியாபாரிகள் வாங்குவதில்லை. இதனால், சில விவசாயிகள் பழங்களை பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டுவிட்டனர். சில விவசாயிகள் தக்காளியை மாட்டுக்கு தீவனமாக கொடுக்கின்றனர்.

நன்றி : தமிழ் முரசு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 14, 2013 8:18 pm

வடக்கே எல்லாம் 'ஸ்ட்ராபெரி'களை நம்மையே பறித்துக்கொள்ள சொல்வார்கள், அது போல இந்த விவசாயிகளும் பொதுமக்களை பறித்துக்கொள்ள  சொல்லிவிட்டு அவர்களிடம் பணம் வாங்கிக்கலாம் ஜாலிநமக்கும் நாமே ஃபிரெஷ் ஆக செடி இலிருந்து பறித்து உபயோகிக்கிறோம் என்கிற சந்தோஷம் கிடைக்கும் அவங்களுக்கும் பணம் கிடைக்கும்புன்னகை செய்வாங்களா ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 15, 2013 10:46 am

krishnaamma wrote:வடக்கே எல்லாம் 'ஸ்ட்ராபெரி'களை நம்மையே பறித்துக்கொள்ள சொல்வார்கள், அது போல இந்த விவசாயிகளும் பொதுமக்களை பறித்துக்கொள்ள  சொல்லிவிட்டு அவர்களிடம் பணம் வாங்கிக்கலாம் ஜாலிநமக்கும் நாமே ஃபிரெஷ் ஆக செடி இலிருந்து பறித்து உபயோகிக்கிறோம் என்கிற சந்தோஷம் கிடைக்கும் அவங்களுக்கும் பணம் கிடைக்கும்புன்னகை செய்வாங்களா ?
நம்ம இடத்தில் என்ன பண்ணமுடியுமோ அதை தான் பண்ண முடியும் , புன்னகை

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Aug 15, 2013 11:20 am

இங்க பெங்களோரில் கிலோ 14



தக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5 ! Mதக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5 ! Aதக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5 ! Dதக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5 ! Hதக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5 ! U



தக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5 ! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 15, 2013 3:32 pm

ஒன்னு விலை இறங்கினா... ஒன்னு விலை ஏறுதே வெங்காயம் விலை கிலோ 70 ரூபாசோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Aug 15, 2013 3:33 pm

ஜாஹீதாபானு wrote:ஒன்னு விலை இறங்கினா... ஒன்னு விலை ஏறுதே வெங்காயம் விலை கிலோ 70 ரூபாசோகம்
அப்புறம் எப்படி கல்லாவை நிரப்புவது




தக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5 ! Mதக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5 ! Aதக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5 ! Dதக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5 ! Hதக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5 ! U



தக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5 ! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 15, 2013 3:46 pm

MADHUMITHA wrote:
ஜாஹீதாபானு wrote:ஒன்னு விலை இறங்கினா... ஒன்னு விலை ஏறுதே வெங்காயம் விலை கிலோ 70 ரூபாசோகம்
அப்புறம் எப்படி கல்லாவை நிரப்புவது
அதுக்காக நம்ம கஜானா காலியாகனுமா என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம் அநியாயம் 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Aug 15, 2013 4:12 pm

ஜாஹீதாபானு wrote:
MADHUMITHA wrote:
ஜாஹீதாபானு wrote:ஒன்னு விலை இறங்கினா... ஒன்னு விலை ஏறுதே வெங்காயம் விலை கிலோ 70 ரூபாசோகம்
அப்புறம் எப்படி கல்லாவை நிரப்புவது
அதுக்காக நம்ம கஜானா காலியாகனுமா என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம் அநியாயம் 

அது நம்ம சாபம்ங்க .....



தக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5 ! Mதக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5 ! Aதக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5 ! Dதக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5 ! Hதக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5 ! U



தக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5 ! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Fri Aug 16, 2013 4:25 am

இதற்கு காரணம் அரசின் அலட்சியத் தன்மையும் விவசாயிகளின் அறியாமையுமே காரணம். விவசாய நாடு எனும் பேர் கொண்ட நாட்டில் விவசாயப் பொருட்களை சேமித்து வைக்க உதவும் குளிர்பதனக் கிடங்குகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.அப்படி இருந்தாலும் இங்கு ஏற்படும் மின் தடைப் பிரச்சினையால் ஒன்றும் பயனில்லை என்பது வேறு விடயம்.விவசாயிகளின் அறியாமையைப் போக்க வேண்டிய அதிகாரிகளுக்கொ குறுக்கு வழியில் சேர்த்த பணத்தை பாதுகாக்கவே நேரம் போதவில்லை,.......அப்படியே ஒரு சில நல்ல அதிகாரிகள் இருந்தாலும் அவர்களாஅல் ஒரு கட்டத்திற்கு மேல் செல்ல முடியாமல் ஏதாவது ஒரு வேதாளம் குறுக்கே வந்து அமர்ந்து விடுகிறது..........இதெல்லாம் சரியானால் உழுதவன் கணக்கு பார்த்தால் உலக்கையும் மிஞ்சும் அதோடு சேர்த்து உரலும் மிஞ்சும்.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசோகன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக