Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
+3
சிவா
ஜாஹீதாபானு
soplangi
7 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
First topic message reminder :
ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் பல உள்ளன. இது குறித்து பேசினால், பேசிக் கொண்டே போகலாம். ஆண்களிடம் உங்களுக்கு பெண்களிடம் பிடிக்காதவை என்ன என்று கேட்டால் ஒரு பெரிய பட்டியலே போடுவார்கள். அதே போன்று பெண்களிடம் ஆண்களிடம் பிடிக்காத விஷயத்தை கேட்டால் அவர்கள் மிக நீண்ட பட்டியலை தருவார்கள். சரி, நாம் ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.
1. வாய மூடமாட்டேங்கிறாளே
என் மனைவி பேசினால், பேசிக் கொண்டே இருக்கிறாள். வாய் வலிக்காது போன்று. கேட்கிற எங்களால் முடியவில்லை என்று பெரும்பாலான கணவர்கள் மனைவிமார்களைப் பற்றி கூறுகிறார்கள். இது காதல் திருமணமாக இருந்தால் பெண்கள் கூறுவது இது தான், காதலிக்கும்போது மட்டும் மணிக்கணக்கில் நான் பேசியதை கேட்ட, இப்பொழுது மட்டும் கசக்கிறதா?.
2. ஓவர் பில்ட்அப்
பெண்கள் சாதாராண விஷயத்திற்கு கூட ஓவர் பில்ட்அப் கொடுக்கிறார்கள் என்று ஆண்கள் அலுத்துக் கொள்கின்றனர்.
3. இப்ப என்ன தான் சொல்ல வர
பெண்கள் தாங்கள் கூற விரும்புவதை நேரடியாக கூறாமல் சுற்றி வளைப்பது ஆண்களை எரிச்சல் அடைய வைக்கிறது.
4. கால் கடுக்குது
ஷாப்பிங் சென்றால் மணிக்கணக்கில் கடை, கடையாக ஏறி இறங்கும் பெண்களால் ஆண்கள் ஷாப்பிங் என்ற வார்த்தையைக் கேட்டாலே தெறித்து ஓடுகின்றனர்.
-- ஒன் இந்தியா
ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் பல உள்ளன. இது குறித்து பேசினால், பேசிக் கொண்டே போகலாம். ஆண்களிடம் உங்களுக்கு பெண்களிடம் பிடிக்காதவை என்ன என்று கேட்டால் ஒரு பெரிய பட்டியலே போடுவார்கள். அதே போன்று பெண்களிடம் ஆண்களிடம் பிடிக்காத விஷயத்தை கேட்டால் அவர்கள் மிக நீண்ட பட்டியலை தருவார்கள். சரி, நாம் ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.
1. வாய மூடமாட்டேங்கிறாளே
என் மனைவி பேசினால், பேசிக் கொண்டே இருக்கிறாள். வாய் வலிக்காது போன்று. கேட்கிற எங்களால் முடியவில்லை என்று பெரும்பாலான கணவர்கள் மனைவிமார்களைப் பற்றி கூறுகிறார்கள். இது காதல் திருமணமாக இருந்தால் பெண்கள் கூறுவது இது தான், காதலிக்கும்போது மட்டும் மணிக்கணக்கில் நான் பேசியதை கேட்ட, இப்பொழுது மட்டும் கசக்கிறதா?.
2. ஓவர் பில்ட்அப்
பெண்கள் சாதாராண விஷயத்திற்கு கூட ஓவர் பில்ட்அப் கொடுக்கிறார்கள் என்று ஆண்கள் அலுத்துக் கொள்கின்றனர்.
3. இப்ப என்ன தான் சொல்ல வர
பெண்கள் தாங்கள் கூற விரும்புவதை நேரடியாக கூறாமல் சுற்றி வளைப்பது ஆண்களை எரிச்சல் அடைய வைக்கிறது.
4. கால் கடுக்குது
ஷாப்பிங் சென்றால் மணிக்கணக்கில் கடை, கடையாக ஏறி இறங்கும் பெண்களால் ஆண்கள் ஷாப்பிங் என்ற வார்த்தையைக் கேட்டாலே தெறித்து ஓடுகின்றனர்.
-- ஒன் இந்தியா
Last edited by soplangi on Fri Aug 16, 2013 4:28 pm; edited 1 time in total
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
ஏன் உங்களோட சேர்ந்து நானும் மண்டை வீங்கித் திரியவா?சிவா wrote:நீங்கள் இருக்கும் பொழுது எனக்கு என்ன கவலை அக்கா! தம்பிக்கு உடனே வேறு பெண் பார்த்துத் தரமாட்டீர்களா என்ன?ஜாஹீதாபானு wrote:என்ன செய்ய நீங்க வாங்கி வந்த வரம் அப்படி... இனிமே கவலைப் பட்டு ஒன்னும் ஆகப்போறதில்ல. மனச தேத்திக்கோங்க தம்பி
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
நான் அவரத் தானே கேட்டேன் அப்போ தானே சமைக்கிற லட்சணம் என்னனு தெரியும்MADHUMITHA wrote:கொஞ்சம் அரிசி மாவு போடுங்க அக்கா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
ஒண்ணுக்கே முடி எல்லாம் கொட்டி போச்சு ,....இதில உமக்குசிவா wrote:நீங்கள் இருக்கும் பொழுது எனக்கு என்ன கவலை அக்கா! தம்பிக்கு உடனே வேறு பெண் பார்த்துத் தரமாட்டீர்களா என்ன?ஜாஹீதாபானு wrote:என்ன செய்ய நீங்க வாங்கி வந்த வரம் அப்படி... இனிமே கவலைப் பட்டு ஒன்னும் ஆகப்போறதில்ல. மனச தேத்திக்கோங்க தம்பி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
முடி கொட்டினா என்னலே சிங்கம் சிங்கம் தானே...பாலாஜி wrote:ஒண்ணுக்கே முடி எல்லாம் கொட்டி போச்சு ,....இதில உமக்குசிவா wrote:நீங்கள் இருக்கும் பொழுது எனக்கு என்ன கவலை அக்கா! தம்பிக்கு உடனே வேறு பெண் பார்த்துத் தரமாட்டீர்களா என்ன?ஜாஹீதாபானு wrote:என்ன செய்ய நீங்க வாங்கி வந்த வரம் அப்படி... இனிமே கவலைப் பட்டு ஒன்னும் ஆகப்போறதில்ல. மனச தேத்திக்கோங்க தம்பி
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
அப்படியா உங்க தம்பிக்கு உடனே வேறு பெண் பாருங்க ... ( கார்த்திகா மேடம் ஈகரை பானு உங்க ஆத்துகாருக்கு வேறு ஒரு பெண்ணு பார்க்குறாங்க .....ஈகரை உளவுத்துறை செய்தி பிரிவு )ஜாஹீதாபானு wrote:முடி கொட்டினா என்னலே சிங்கம் சிங்கம் தானே...பாலாஜி wrote:ஒண்ணுக்கே முடி எல்லாம் கொட்டி போச்சு ,....இதில உமக்குசிவா wrote:நீங்கள் இருக்கும் பொழுது எனக்கு என்ன கவலை அக்கா! தம்பிக்கு உடனே வேறு பெண் பார்த்துத் தரமாட்டீர்களா என்ன?ஜாஹீதாபானு wrote:என்ன செய்ய நீங்க வாங்கி வந்த வரம் அப்படி... இனிமே கவலைப் பட்டு ஒன்னும் ஆகப்போறதில்ல. மனச தேத்திக்கோங்க தம்பி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
அப்படியா இப்போ தான் நிம்மதியா இருக்கு சீக்கிரம் பார்க்கச் சொல்லுங்கபாலாஜி wrote:அப்படியா உங்க தம்பிக்கு உடனே வேறு பெண் பாருங்க ... ( கார்த்திகா மேடம் ஈகரை பானு உங்க ஆத்துகாருக்கு வேறு ஒரு பெண்ணு பார்க்குறாங்க .....ஈகரை உளவுத்துறை செய்தி பிரிவு )ஜாஹீதாபானு wrote:முடி கொட்டினா என்னலே சிங்கம் சிங்கம் தானே...பாலாஜி wrote:ஒண்ணுக்கே முடி எல்லாம் கொட்டி போச்சு ,....இதில உமக்குசிவா wrote:நீங்கள் இருக்கும் பொழுது எனக்கு என்ன கவலை அக்கா! தம்பிக்கு உடனே வேறு பெண் பார்த்துத் தரமாட்டீர்களா என்ன?ஜாஹீதாபானு wrote:என்ன செய்ய நீங்க வாங்கி வந்த வரம் அப்படி... இனிமே கவலைப் பட்டு ஒன்னும் ஆகப்போறதில்ல. மனச தேத்திக்கோங்க தம்பி
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
பாலாஜிக்கு தகுந்த பதிலடி கொடுத்து அக்கா அவரை ஓட ஓட விரட்டிக் கொண்டிருக்கிறார்! சூப்பர் அக்கா, கலக்குறீங்க...!!!ஜாஹீதாபானு wrote:முடி கொட்டினா என்னலே சிங்கம் சிங்கம் தானே...பாலாஜி wrote:ஒண்ணுக்கே முடி எல்லாம் கொட்டி போச்சு ,....இதில உமக்குசிவா wrote:நீங்கள் இருக்கும் பொழுது எனக்கு என்ன கவலை அக்கா! தம்பிக்கு உடனே வேறு பெண் பார்த்துத் தரமாட்டீர்களா என்ன?ஜாஹீதாபானு wrote:என்ன செய்ய நீங்க வாங்கி வந்த வரம் அப்படி... இனிமே கவலைப் பட்டு ஒன்னும் ஆகப்போறதில்ல. மனச தேத்திக்கோங்க தம்பி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
ஒரு எழுத்து மாறின ரொம்ப மோசமா போய்டும்ஜாஹீதாபானு wrote:முடி கொட்டினா என்னலே சிங்கம் சிங்கம் தானே...பாலாஜி wrote:ஒண்ணுக்கே முடி எல்லாம் கொட்டி போச்சு ,....இதில உமக்குசிவா wrote:நீங்கள் இருக்கும் பொழுது எனக்கு என்ன கவலை அக்கா! தம்பிக்கு உடனே வேறு பெண் பார்த்துத் தரமாட்டீர்களா என்ன?ஜாஹீதாபானு wrote:என்ன செய்ய நீங்க வாங்கி வந்த வரம் அப்படி... இனிமே கவலைப் பட்டு ஒன்னும் ஆகப்போறதில்ல. மனச தேத்திக்கோங்க தம்பி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
பெண்களையே பிடிக்காது எங்களுக்குன்னு காதல் டாக்டர் பூவன் சொல்கிறார்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?
» ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்க
» ஆண்களுக்கு-பிடிக்காத-பெண்கள்
» ஆண்களுக்கு பிடிக்காத பெண்கள்
» ஆண்களுக்கு பிடிக்காத பெண்கள்!
» ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்க
» ஆண்களுக்கு-பிடிக்காத-பெண்கள்
» ஆண்களுக்கு பிடிக்காத பெண்கள்
» ஆண்களுக்கு பிடிக்காத பெண்கள்!
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|