Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Today at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
+3
சிவா
ஜாஹீதாபானு
soplangi
7 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
First topic message reminder :
ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் பல உள்ளன. இது குறித்து பேசினால், பேசிக் கொண்டே போகலாம். ஆண்களிடம் உங்களுக்கு பெண்களிடம் பிடிக்காதவை என்ன என்று கேட்டால் ஒரு பெரிய பட்டியலே போடுவார்கள். அதே போன்று பெண்களிடம் ஆண்களிடம் பிடிக்காத விஷயத்தை கேட்டால் அவர்கள் மிக நீண்ட பட்டியலை தருவார்கள். சரி, நாம் ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.
1. வாய மூடமாட்டேங்கிறாளே
என் மனைவி பேசினால், பேசிக் கொண்டே இருக்கிறாள். வாய் வலிக்காது போன்று. கேட்கிற எங்களால் முடியவில்லை என்று பெரும்பாலான கணவர்கள் மனைவிமார்களைப் பற்றி கூறுகிறார்கள். இது காதல் திருமணமாக இருந்தால் பெண்கள் கூறுவது இது தான், காதலிக்கும்போது மட்டும் மணிக்கணக்கில் நான் பேசியதை கேட்ட, இப்பொழுது மட்டும் கசக்கிறதா?.
2. ஓவர் பில்ட்அப்
பெண்கள் சாதாராண விஷயத்திற்கு கூட ஓவர் பில்ட்அப் கொடுக்கிறார்கள் என்று ஆண்கள் அலுத்துக் கொள்கின்றனர்.
3. இப்ப என்ன தான் சொல்ல வர
பெண்கள் தாங்கள் கூற விரும்புவதை நேரடியாக கூறாமல் சுற்றி வளைப்பது ஆண்களை எரிச்சல் அடைய வைக்கிறது.
4. கால் கடுக்குது
ஷாப்பிங் சென்றால் மணிக்கணக்கில் கடை, கடையாக ஏறி இறங்கும் பெண்களால் ஆண்கள் ஷாப்பிங் என்ற வார்த்தையைக் கேட்டாலே தெறித்து ஓடுகின்றனர்.
-- ஒன் இந்தியா

Last edited by soplangi on Fri Aug 16, 2013 4:28 pm; edited 1 time in total
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
ஏன் உங்களோட சேர்ந்து நானும் மண்டை வீங்கித் திரியவா?சிவா wrote:நீங்கள் இருக்கும் பொழுது எனக்கு என்ன கவலை அக்கா! தம்பிக்கு உடனே வேறு பெண் பார்த்துத் தரமாட்டீர்களா என்ன?ஜாஹீதாபானு wrote:என்ன செய்ய நீங்க வாங்கி வந்த வரம் அப்படி... இனிமே கவலைப் பட்டு ஒன்னும் ஆகப்போறதில்ல. மனச தேத்திக்கோங்க தம்பி![]()
![]()
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
நான் அவரத் தானே கேட்டேன் அப்போ தானே சமைக்கிற லட்சணம் என்னனு தெரியும்MADHUMITHA wrote:கொஞ்சம் அரிசி மாவு போடுங்க அக்கா![]()
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
ஒண்ணுக்கே முடி எல்லாம் கொட்டி போச்சு ,....இதில உமக்குசிவா wrote:நீங்கள் இருக்கும் பொழுது எனக்கு என்ன கவலை அக்கா! தம்பிக்கு உடனே வேறு பெண் பார்த்துத் தரமாட்டீர்களா என்ன?ஜாஹீதாபானு wrote:என்ன செய்ய நீங்க வாங்கி வந்த வரம் அப்படி... இனிமே கவலைப் பட்டு ஒன்னும் ஆகப்போறதில்ல. மனச தேத்திக்கோங்க தம்பி![]()
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
முடி கொட்டினா என்னலே சிங்கம் சிங்கம் தானே...பாலாஜி wrote:ஒண்ணுக்கே முடி எல்லாம் கொட்டி போச்சு ,....இதில உமக்குசிவா wrote:நீங்கள் இருக்கும் பொழுது எனக்கு என்ன கவலை அக்கா! தம்பிக்கு உடனே வேறு பெண் பார்த்துத் தரமாட்டீர்களா என்ன?ஜாஹீதாபானு wrote:என்ன செய்ய நீங்க வாங்கி வந்த வரம் அப்படி... இனிமே கவலைப் பட்டு ஒன்னும் ஆகப்போறதில்ல. மனச தேத்திக்கோங்க தம்பி![]()
![]()
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
அப்படியா உங்க தம்பிக்கு உடனே வேறு பெண் பாருங்க ... ( கார்த்திகா மேடம் ஈகரை பானு உங்க ஆத்துகாருக்கு வேறு ஒரு பெண்ணு பார்க்குறாங்க .....ஈகரை உளவுத்துறை செய்தி பிரிவு )ஜாஹீதாபானு wrote:முடி கொட்டினா என்னலே சிங்கம் சிங்கம் தானே...பாலாஜி wrote:ஒண்ணுக்கே முடி எல்லாம் கொட்டி போச்சு ,....இதில உமக்குசிவா wrote:நீங்கள் இருக்கும் பொழுது எனக்கு என்ன கவலை அக்கா! தம்பிக்கு உடனே வேறு பெண் பார்த்துத் தரமாட்டீர்களா என்ன?ஜாஹீதாபானு wrote:என்ன செய்ய நீங்க வாங்கி வந்த வரம் அப்படி... இனிமே கவலைப் பட்டு ஒன்னும் ஆகப்போறதில்ல. மனச தேத்திக்கோங்க தம்பி![]()
![]()
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
அப்படியா இப்போ தான் நிம்மதியா இருக்கு சீக்கிரம் பார்க்கச் சொல்லுங்கபாலாஜி wrote:அப்படியா உங்க தம்பிக்கு உடனே வேறு பெண் பாருங்க ... ( கார்த்திகா மேடம் ஈகரை பானு உங்க ஆத்துகாருக்கு வேறு ஒரு பெண்ணு பார்க்குறாங்க .....ஈகரை உளவுத்துறை செய்தி பிரிவு )ஜாஹீதாபானு wrote:முடி கொட்டினா என்னலே சிங்கம் சிங்கம் தானே...பாலாஜி wrote:ஒண்ணுக்கே முடி எல்லாம் கொட்டி போச்சு ,....இதில உமக்குசிவா wrote:நீங்கள் இருக்கும் பொழுது எனக்கு என்ன கவலை அக்கா! தம்பிக்கு உடனே வேறு பெண் பார்த்துத் தரமாட்டீர்களா என்ன?ஜாஹீதாபானு wrote:என்ன செய்ய நீங்க வாங்கி வந்த வரம் அப்படி... இனிமே கவலைப் பட்டு ஒன்னும் ஆகப்போறதில்ல. மனச தேத்திக்கோங்க தம்பி![]()
![]()
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
பாலாஜிக்கு தகுந்த பதிலடி கொடுத்து அக்கா அவரை ஓட ஓட விரட்டிக் கொண்டிருக்கிறார்! சூப்பர் அக்கா, கலக்குறீங்க...!!!ஜாஹீதாபானு wrote:முடி கொட்டினா என்னலே சிங்கம் சிங்கம் தானே...பாலாஜி wrote:ஒண்ணுக்கே முடி எல்லாம் கொட்டி போச்சு ,....இதில உமக்குசிவா wrote:நீங்கள் இருக்கும் பொழுது எனக்கு என்ன கவலை அக்கா! தம்பிக்கு உடனே வேறு பெண் பார்த்துத் தரமாட்டீர்களா என்ன?ஜாஹீதாபானு wrote:என்ன செய்ய நீங்க வாங்கி வந்த வரம் அப்படி... இனிமே கவலைப் பட்டு ஒன்னும் ஆகப்போறதில்ல. மனச தேத்திக்கோங்க தம்பி![]()
![]()
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
ஒரு எழுத்து மாறின ரொம்ப மோசமா போய்டும்ஜாஹீதாபானு wrote:முடி கொட்டினா என்னலே சிங்கம் சிங்கம் தானே...பாலாஜி wrote:ஒண்ணுக்கே முடி எல்லாம் கொட்டி போச்சு ,....இதில உமக்குசிவா wrote:நீங்கள் இருக்கும் பொழுது எனக்கு என்ன கவலை அக்கா! தம்பிக்கு உடனே வேறு பெண் பார்த்துத் தரமாட்டீர்களா என்ன?ஜாஹீதாபானு wrote:என்ன செய்ய நீங்க வாங்கி வந்த வரம் அப்படி... இனிமே கவலைப் பட்டு ஒன்னும் ஆகப்போறதில்ல. மனச தேத்திக்கோங்க தம்பி![]()
![]()
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
பெண்களையே பிடிக்காது எங்களுக்குன்னு காதல் டாக்டர் பூவன் சொல்கிறார்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 3 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?
» ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்க
» ஆண்களுக்கு பிடிக்காத பெண்கள்
» ஆண்களுக்கு பிடிக்காத பெண்கள்!
» ஆண்களுக்கு-பிடிக்காத-பெண்கள்
» ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்க
» ஆண்களுக்கு பிடிக்காத பெண்கள்
» ஆண்களுக்கு பிடிக்காத பெண்கள்!
» ஆண்களுக்கு-பிடிக்காத-பெண்கள்
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|