Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Today at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
+3
சிவா
ஜாஹீதாபானு
soplangi
7 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் பல உள்ளன. இது குறித்து பேசினால், பேசிக் கொண்டே போகலாம். ஆண்களிடம் உங்களுக்கு பெண்களிடம் பிடிக்காதவை என்ன என்று கேட்டால் ஒரு பெரிய பட்டியலே போடுவார்கள். அதே போன்று பெண்களிடம் ஆண்களிடம் பிடிக்காத விஷயத்தை கேட்டால் அவர்கள் மிக நீண்ட பட்டியலை தருவார்கள். சரி, நாம் ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.
1. வாய மூடமாட்டேங்கிறாளே
என் மனைவி பேசினால், பேசிக் கொண்டே இருக்கிறாள். வாய் வலிக்காது போன்று. கேட்கிற எங்களால் முடியவில்லை என்று பெரும்பாலான கணவர்கள் மனைவிமார்களைப் பற்றி கூறுகிறார்கள். இது காதல் திருமணமாக இருந்தால் பெண்கள் கூறுவது இது தான், காதலிக்கும்போது மட்டும் மணிக்கணக்கில் நான் பேசியதை கேட்ட, இப்பொழுது மட்டும் கசக்கிறதா?.
2. ஓவர் பில்ட்அப்
பெண்கள் சாதாராண விஷயத்திற்கு கூட ஓவர் பில்ட்அப் கொடுக்கிறார்கள் என்று ஆண்கள் அலுத்துக் கொள்கின்றனர்.
3. இப்ப என்ன தான் சொல்ல வர
பெண்கள் தாங்கள் கூற விரும்புவதை நேரடியாக கூறாமல் சுற்றி வளைப்பது ஆண்களை எரிச்சல் அடைய வைக்கிறது.
4. கால் கடுக்குது
ஷாப்பிங் சென்றால் மணிக்கணக்கில் கடை, கடையாக ஏறி இறங்கும் பெண்களால் ஆண்கள் ஷாப்பிங் என்ற வார்த்தையைக் கேட்டாலே தெறித்து ஓடுகின்றனர்.
-- ஒன் இந்தியா

Last edited by soplangi on Fri Aug 16, 2013 4:28 pm; edited 1 time in total
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
ஏன் இப்படி பயமுறுத்தறீங்க...ஜாஹீதாபானு wrote: :joker: :farao: :farao:
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
பெண்கள் உங்ககிட்ட பிடிக்காததை சொல்ல ஆரம்பிச்ச தாங்க மாட்டீங்கsoplangi wrote:ஏன் இப்படி பயமுறுத்தறீங்க...ஜாஹீதாபானு wrote: :joker: :farao: :farao:
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
இங்கு கூறியுள்ளது மிகக் குறைவு! பெண்கள் மீது ஆண்கள் வெறுப்படைய இன்னும் நிறையக் காரணங்கள் உள்ளது!
என்னை அதிகம் வெறுப்படைய வைக்கும் நிகழ்வுகள்:
ஒரு இடத்திற்கு குறிப்பிட்ட மணிக்குச் செல்ல வேண்டும் என முதல் நாளே கூறியிருந்தாலும், சரியான நேரத்திற்குச் செல்ல முடியாத அளவிற்கு மிகத் தாமதமாகக் கிளம்புவது.
(என் மனைவியை மட்டும் கூறினேன்)

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
அதானே பாவம் பொழச்சு போகட்டும்னு விட்டா................................ஜாஹீதாபானு wrote:பெண்கள் உங்ககிட்ட பிடிக்காததை சொல்ல ஆரம்பிச்ச தாங்க மாட்டீங்கsoplangi wrote:ஏன் இப்படி பயமுறுத்தறீங்க...ஜாஹீதாபானு wrote: :joker: :farao: :farao:
Re: ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
முதல் நாளே சொன்னாலும் தினசரி வேலை அவர்களுக்கு அன்றும் இருக்கும் தானே ....... அதை முடித்து விட்டு கெளம்பும் போது சிறிது தாமதம் ஆக தான் செய்யும்சிவா wrote:இங்கு கூறியுள்ளது மிகக் குறைவு! பெண்கள் மீது ஆண்கள் வெறுப்படைய இன்னும் நிறையக் காரணங்கள் உள்ளது!
என்னை அதிகம் வெறுப்படைய வைக்கும் நிகழ்வுகள்:
ஒரு இடத்திற்கு குறிப்பிட்ட மணிக்குச் செல்ல வேண்டும் என முதல் நாளே கூறியிருந்தாலும், சரியான நேரத்திற்குச் செல்ல முடியாத அளவிற்கு மிகத் தாமதமாகக் கிளம்புவது.
(என் மனைவியை மட்டும் கூறினேன்)
Re: ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
மத்தவங்க அடிக்க வந்துருவாங்களேசிவா wrote:இங்கு கூறியுள்ளது மிகக் குறைவு! பெண்கள் மீது ஆண்கள் வெறுப்படைய இன்னும் நிறையக் காரணங்கள் உள்ளது!
என்னை அதிகம் வெறுப்படைய வைக்கும் நிகழ்வுகள்:
ஒரு இடத்திற்கு குறிப்பிட்ட மணிக்குச் செல்ல வேண்டும் என முதல் நாளே கூறியிருந்தாலும், சரியான நேரத்திற்குச் செல்ல முடியாத அளவிற்கு மிகத் தாமதமாகக் கிளம்புவது.
(என் மனைவியை மட்டும் கூறினேன்)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
அதானே ஆண்களுக்கு என்ன குளிச்சதும் பேண்ட் சட்டைய எடுத்து மாட்டிக்குவாங்க. அன்னைக்கும் பெண்களுக்கு டீ போடனும் டிஃபன் செய்யனும் பாத்திரம் கழுவனும், வீடு பெருக்கனும் இதெல்லாம் இருக்கே?MADHUMITHA wrote:முதல் நாளே சொன்னாலும் தினசரி வேலை அவர்களுக்கு அன்றும் இருக்கும் தானே ....... அதை முடித்து விட்டு கெளம்பும் போது சிறிது தாமதம் ஆக தான் செய்யும்சிவா wrote:இங்கு கூறியுள்ளது மிகக் குறைவு! பெண்கள் மீது ஆண்கள் வெறுப்படைய இன்னும் நிறையக் காரணங்கள் உள்ளது!
என்னை அதிகம் வெறுப்படைய வைக்கும் நிகழ்வுகள்:
ஒரு இடத்திற்கு குறிப்பிட்ட மணிக்குச் செல்ல வேண்டும் என முதல் நாளே கூறியிருந்தாலும், சரியான நேரத்திற்குச் செல்ல முடியாத அளவிற்கு மிகத் தாமதமாகக் கிளம்புவது.
(என் மனைவியை மட்டும் கூறினேன்)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
எக்ஸ்சூஸ்மி.... வீட்டில வேலை செய்யிறது நான்...!!!MADHUMITHA wrote:முதல் நாளே சொன்னாலும் தினசரி வேலை அவர்களுக்கு அன்றும் இருக்கும் தானே ....... அதை முடித்து விட்டு கெளம்பும் போது சிறிது தாமதம் ஆக தான் செய்யும்சிவா wrote:இங்கு கூறியுள்ளது மிகக் குறைவு! பெண்கள் மீது ஆண்கள் வெறுப்படைய இன்னும் நிறையக் காரணங்கள் உள்ளது!
என்னை அதிகம் வெறுப்படைய வைக்கும் நிகழ்வுகள்:
ஒரு இடத்திற்கு குறிப்பிட்ட மணிக்குச் செல்ல வேண்டும் என முதல் நாளே கூறியிருந்தாலும், சரியான நேரத்திற்குச் செல்ல முடியாத அளவிற்கு மிகத் தாமதமாகக் கிளம்புவது.
(என் மனைவியை மட்டும் கூறினேன்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?
» ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்க
» ஆண்களுக்கு பிடிக்காத பெண்கள்
» ஆண்களுக்கு பிடிக்காத பெண்கள்!
» ஆண்களுக்கு-பிடிக்காத-பெண்கள்
» ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்க
» ஆண்களுக்கு பிடிக்காத பெண்கள்
» ஆண்களுக்கு பிடிக்காத பெண்கள்!
» ஆண்களுக்கு-பிடிக்காத-பெண்கள்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|