ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம்

+6
ரா.ரா3275
Aathira
அசுரன்
அருண்
ஜாஹீதாபானு
soplangi
10 posters

Go down

நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Empty நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம்

Post by soplangi Fri 16 Aug 2013 - 16:14

நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் 16-manivannan-wife-sengamalam-no-more-300

சென்னை: கணவர் இறந்த 2 மாதத்தில் நடிகரும், இயக்குனருமான மணிவண்ணனின் மனைவி செங்கமலம் மரணம் அடைந்தார். இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு செங்கமலம்(55) என்ற மனைவியும், ரகுவண்ணன் என்ற மகனும், ஜோதி என்ற மகளும் உள்ளனர். செங்கமலத்தால் கணவர் திடீர் என்று இறந்த அதிரிச்சியில் இருந்து மீள முடியவில்லை. அவர் மகனுடன் சென்னை கே.கே.நகர் ஜெய்பாலாஜி நகர் திருமலை தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலனில்லை. இந்நிலையில் அவர் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். செங்கமலத்தின் உடலுக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். இது குறித்து தகவல் அறிந்த திரையுலகினர் செங்கமலத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது.

-- ஒன் இந்தியா
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Empty Re: நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம்

Post by ஜாஹீதாபானு Fri 16 Aug 2013 - 16:33

சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Empty Re: நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம்

Post by அருண் Fri 16 Aug 2013 - 16:36

இவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்..
இவரது ஆன்மா சாந்தியடையட்டும்...
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Empty Re: நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம்

Post by அசுரன் Fri 16 Aug 2013 - 21:59

பட்ட காலிலே படும் என்பது போல அடுத்தடுத்து மரணங்கள். பாவம் சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Empty Re: நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம்

Post by Aathira Fri 16 Aug 2013 - 22:05

அடக் கடவுளே!
அவரது ஆன்மா அமைதியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.


நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Aநடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Aநடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Tநடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Hநடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Iநடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Rநடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Aநடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Empty Re: நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம்

Post by ரா.ரா3275 Fri 16 Aug 2013 - 22:30

செங்கமலம் அம்மாவின் ஆத்மா சாந்தி்யடையட்டும்....


நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் 224747944

நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Rநடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Aநடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Emptyநடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Rநடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Empty Re: நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம்

Post by krishnaamma Fri 16 Aug 2013 - 22:36

அடப்பாவமே சோகம் பாவம் அந்த பெண்ணும் பிள்ளையும், அவர்களுக்கு நல்ல மன தைரியத்தை அந்த ஆண்டவன் தரட்டும். :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Empty Re: நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம்

Post by Muthumohamed Sat 17 Aug 2013 - 2:09

ஆழ்ந்த இரங்கல்கள் அந்த அம்மாவிர்க்கு



நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Mநடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Uநடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Tநடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Hநடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Uநடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Mநடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Oநடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Hநடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Aநடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Mநடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Eநடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Empty Re: நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம்

Post by ராஜா Sat 17 Aug 2013 - 12:51

மனம் ஒத்த தம்பதிகள் இப்படி தானா ஒருவரை பிரிந்து ஒருவர் வாழமுடியாது. இருவருக்கும் இனியொரு பிறவி இல்லா பெருவாழ்வு அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவர்களின் குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள ஆண்டவனும் நல்ல உற்றார் உறவினர்களும் உதவ வேண்டும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Empty Re: நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம்

Post by பாலாஜி Sat 17 Aug 2013 - 13:53

ஆழ்ந்த இரங்கல்கள்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Empty Re: நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum