ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்க Genesis இல் சுதந்திர தினம் - போட்டோகள் :)

+10
ராஜா
T.N.Balasubramanian
தர்மா
ராஜு சரவணன்
SajeevJino
ஜாஹீதாபானு
மதுமிதா
யினியவன்
ஹர்ஷித்
krishnaamma
14 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

எங்க Genesis   இல் சுதந்திர தினம் - போட்டோகள் :)  - Page 4 Empty எங்க Genesis இல் சுதந்திர தினம் - போட்டோகள் :)

Post by krishnaamma Fri Aug 16, 2013 12:41 pm

First topic message reminder :

நேற்று எங்கள் அப்பர்ட்மெண்ட் இல் நடந்த கொடியேற்று விழாவின் போட்டோக்கள் - உங்கள் பார்வைக்கு புன்னகை

எங்க Genesis   இல் சுதந்திர தினம் - போட்டோகள் :)  - Page 4 Ss0m

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்க Genesis   இல் சுதந்திர தினம் - போட்டோகள் :)  - Page 4 Empty Re: எங்க Genesis இல் சுதந்திர தினம் - போட்டோகள் :)

Post by SajeevJino Fri Aug 16, 2013 9:28 pm

பார்ப்பதற்கு மெய் சிலிர்க்க வைக்கிறது ..எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள்

எங்கள் பக்கத்தில் யாரும் அவ்வளவாக கொண்டாட்டங்களில் ஈடுபட முடியவில்லை காரணம் எங்களுக்கு அவசர கால கட்டளை பிறப்பிக்க பட்டுள்ளது .அதனால் எப்போதும் தயார் நிலையிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை

மேலும் எல்லையில் இறந்த நண்பர்களுக்காகவும் INS ஷிந்துக்ரக்ஷக் நீர் மூழ்கியில் ஏற்பட்ட விபத்தில் பலியான எங்கள் தோழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சிறப்பு நிகழ்சிகள் எதுவும் நடைபெறவில்லை

எப்படியும் அடுத்த மாத இறுதிக்குள் பாகிஸ்தானுடன் சிறிய அளவிலான போர் நடைபெற வாய்ப்புகள் அதிகம்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

எங்க Genesis   இல் சுதந்திர தினம் - போட்டோகள் :)  - Page 4 Empty Re: எங்க Genesis இல் சுதந்திர தினம் - போட்டோகள் :)

Post by ராஜு சரவணன் Fri Aug 16, 2013 9:36 pm

SajeevJino wrote:பார்ப்பதற்கு மெய் சிலிர்க்க வைக்கிறது ..எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள்

சஞ்சீவ் உங்களின் தகவல் பகிர்வுகள் பற்றி ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன் .நீங்கள் கூறும் தகவல்கள் இந்திய ரானுவ இரகசியங்களை பகிர்வது போன்ற ஒரு பிரமை. இது என்னுடைய தனிபட்ட கருத்து.

தவறாக எண்ண வேண்டாம் புன்னகை

நீங்கள் வணங்கும் கடவுள் உங்களுக்கு எப்போதும் துணையிருக்க வேண்டுகிறேன்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

எங்க Genesis   இல் சுதந்திர தினம் - போட்டோகள் :)  - Page 4 Empty Re: எங்க Genesis இல் சுதந்திர தினம் - போட்டோகள் :)

Post by krishnaamma Fri Aug 16, 2013 9:37 pm

ஜாஹீதாபானு wrote:சூப்பரா இருக்குமா
உங்க படம் இல்லையே
எங்க Genesis   இல் சுதந்திர தினம் - போட்டோகள் :)  - Page 4 Kfq8

இதுல இருக்கேனே பானு புன்னகை Fanta Orange டிரஸ் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்க Genesis   இல் சுதந்திர தினம் - போட்டோகள் :)  - Page 4 Empty Re: எங்க Genesis இல் சுதந்திர தினம் - போட்டோகள் :)

Post by krishnaamma Fri Aug 16, 2013 9:39 pm

SajeevJino wrote:பார்ப்பதற்கு மெய் சிலிர்க்க வைக்கிறது ..எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள்

எங்கள் பக்கத்தில் யாரும் அவ்வளவாக கொண்டாட்டங்களில் ஈடுபட முடியவில்லை காரணம் எங்களுக்கு அவசர கால கட்டளை பிறப்பிக்க பட்டுள்ளது .அதனால் எப்போதும் தயார் நிலையிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை

மேலும் எல்லையில் இறந்த நண்பர்களுக்காகவும் INS ஷிந்துக்ரக்ஷக் நீர் மூழ்கியில் ஏற்பட்ட விபத்தில் பலியான எங்கள் தோழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சிறப்பு நிகழ்சிகள் எதுவும் நடைபெறவில்லை

எப்படியும் அடுத்த மாத இறுதிக்குள் பாகிஸ்தானுடன் சிறிய அளவிலான போர் நடைபெற வாய்ப்புகள் அதிகம்
உங்கள் பதிவுக்கு நன்றி நண்பரே ! ஆண்டவன் எப்பவும் உங்களுக்கு ரக்ஷகனாக இருக்க அவரை வேண்டுகிறேன் புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்க Genesis   இல் சுதந்திர தினம் - போட்டோகள் :)  - Page 4 Empty Re: எங்க Genesis இல் சுதந்திர தினம் - போட்டோகள் :)

Post by தர்மா Fri Aug 16, 2013 9:46 pm

நாங்கள் அனைவரும் மனதால் உங்களுடனே இருக்கிறோம். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அனைத்து சௌ பாக்கியங்களையும் கொடுக்க வேண்டுகிறேன்
ராஜு சரவணன் wrote:
SajeevJino wrote:பார்ப்பதற்கு மெய் சிலிர்க்க வைக்கிறது ..எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள்

எங்கள் பக்கத்தில் யாரும் அவ்வளவாக கொண்டாட்டங்களில் ஈடுபட முடியவில்லை காரணம் எங்களுக்கு அவசர கால கட்டளை பிறப்பிக்க பட்டுள்ளது .அதனால் எப்போதும் தயார் நிலையிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை

மேலும் எல்லையில் இறந்த நண்பர்களுக்காகவும் INS ஷிந்துக்ரக்ஷக் நீர் மூழ்கியில் ஏற்பட்ட விபத்தில் பலியான எங்கள் தோழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சிறப்பு நிகழ்சிகள் எதுவும் நடைபெறவில்லை

எப்படியும் அடுத்த மாத இறுதிக்குள் பாகிஸ்தானுடன் சிறிய அளவிலான போர் நடைபெற வாய்ப்புகள் அதிகம்
சஞ்சீவ் உங்களின் தகவல் பகிர்வுகள் பற்றி ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன் .நீங்கள் கூறும் தகவல்கள் இந்திய ரானுவ இரகசியங்களை பகிர்வது போன்ற ஒரு பிரமை. இது என்னுடைய தனிபட்ட கருத்து.

தவறாக எண்ண வேண்டாம் புன்னகை

நீங்கள் வணங்கும் கடவுள் உங்களுக்கு எப்போதும் துணையிருக்க வேண்டுகிறேன்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

எங்க Genesis   இல் சுதந்திர தினம் - போட்டோகள் :)  - Page 4 Empty Re: எங்க Genesis இல் சுதந்திர தினம் - போட்டோகள் :)

Post by தர்மா Fri Aug 16, 2013 9:47 pm

மிகவும் அருமை அம்மா

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

எங்க Genesis   இல் சுதந்திர தினம் - போட்டோகள் :)  - Page 4 Empty Re: எங்க Genesis இல் சுதந்திர தினம் - போட்டோகள் :)

Post by T.N.Balasubramanian Sat Aug 17, 2013 8:38 am

ராஜு சரவணன் wrote:
SajeevJino wrote:பார்ப்பதற்கு மெய் சிலிர்க்க வைக்கிறது ..எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள்

எங்கள் பக்கத்தில் யாரும் அவ்வளவாக கொண்டாட்டங்களில் ஈடுபட முடியவில்லை காரணம் எங்களுக்கு அவசர கால கட்டளை பிறப்பிக்க பட்டுள்ளது .அதனால் எப்போதும் தயார் நிலையிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை

மேலும் எல்லையில் இறந்த நண்பர்களுக்காகவும் INS ஷிந்துக்ரக்ஷக் நீர் மூழ்கியில் ஏற்பட்ட விபத்தில் பலியான எங்கள் தோழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சிறப்பு நிகழ்சிகள் எதுவும் நடைபெறவில்லை

எப்படியும் அடுத்த மாத இறுதிக்குள் பாகிஸ்தானுடன் சிறிய அளவிலான போர் நடைபெற வாய்ப்புகள் அதிகம்
சஞ்சீவ் உங்களின் தகவல் பகிர்வுகள் பற்றி ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன் .நீங்கள் கூறும் தகவல்கள் இந்திய ரானுவ இரகசியங்களை பகிர்வது போன்ற ஒரு பிரமை. இது என்னுடைய தனிபட்ட கருத்து.

தவறாக எண்ண வேண்டாம் புன்னகை

நீங்கள் வணங்கும் கடவுள் உங்களுக்கு எப்போதும் துணையிருக்க வேண்டுகிறேன்
என் மனதில் எழுந்த எண்ணங்களும் அதுவே. இடம் பெற வேண்டிய அவசியமா அது? திருத்தமுடிந்தால் திருத்தலாம்.

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எங்க Genesis   இல் சுதந்திர தினம் - போட்டோகள் :)  - Page 4 Empty Re: எங்க Genesis இல் சுதந்திர தினம் - போட்டோகள் :)

Post by T.N.Balasubramanian Sat Aug 17, 2013 8:46 am

krishnaamma wrote:எங்க கிருஷ்ணா அப்பா ...பிரசிடெண்ட் of Genesis ..எங்க Genesis   இல் சுதந்திர தினம் - போட்டோகள் :)  - Page 4 2zpc..........பேசுகிறார் புன்னகை

கிருஷ்ணா அப்பா Genisis President என்றால் நீங்கதான் Genisis First lady !

அருமையான பகிர்வு.

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எங்க Genesis   இல் சுதந்திர தினம் - போட்டோகள் :)  - Page 4 Empty Re: எங்க Genesis இல் சுதந்திர தினம் - போட்டோகள் :)

Post by SajeevJino Sat Aug 17, 2013 9:18 am

நன்றி நண்பர்களே

இதில் எந்த ஒரு Classified தகவல்களும் இல்லை ..இதை விட நிறைய விஷயங்கள் இணையத்தில் பரவலாகவே உள்ளது

classified தகவல்கள் எதையும் நான் இங்கு பகிர மாட்டேன்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

எங்க Genesis   இல் சுதந்திர தினம் - போட்டோகள் :)  - Page 4 Empty Re: எங்க Genesis இல் சுதந்திர தினம் - போட்டோகள் :)

Post by ராஜா Sat Aug 17, 2013 11:07 am

சூப்பருங்க சுதந்திர தின விழா எல்லாம் பள்ளி நாட்களில் மிட்டாய் வாங்கியதோடு முடிந்துவிட்டது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எங்க Genesis   இல் சுதந்திர தினம் - போட்டோகள் :)  - Page 4 Empty Re: எங்க Genesis இல் சுதந்திர தினம் - போட்டோகள் :)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum