புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_c10தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_m10தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_c10 
56 Posts - 73%
heezulia
தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_c10தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_m10தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_c10தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_m10தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_c10தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_m10தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_c10தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_m10தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_c10 
221 Posts - 75%
heezulia
தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_c10தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_m10தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_c10தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_m10தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_c10தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_m10தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_c10 
8 Posts - 3%
prajai
தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_c10தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_m10தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_c10தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_m10தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_c10தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_m10தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_c10தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_m10தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_c10தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_m10தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_c10தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_m10தமிழின் நுட்பத்தை அறிவோம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழின் நுட்பத்தை அறிவோம்


   
   
venugobal
venugobal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 26/07/2010

Postvenugobal Thu Aug 15, 2013 9:13 pm

(தமி்ழ் எழுத்து வடிவங்களுக்குப் பெயர்க் காரணம் பற்றி எழுப்பப்பட்ட வி்னாவைப் பார்த்த பிறகு அதற்கு விடை பகரும் வகையில் நான் பதிவுசெய்தது).).

தமிழ் எழுத்து வடிவம் காலத்துக்குக் காலம் மாறி வந்துள்ளது.  அது நிலையானதன்று.  அதலான்றோ, தொல்காப்பியமும் எழுத்தின் ஒலிப்பும் எழுத்துப் பிறப்பும் மட்டுமே பேசுகிறது.  அதன் வரிவடிவ நிலைபற்றி விளக்கவில்லை.  அந்த நுட்பத்தை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.  தமிழில் உயிரெழுத்துக்களுள் மூல எழுத்துக்கள் அ, இ, உ என்பனவே ஆகும்.  அதன் நீண்ட ஒலிப்பே நெடிலாக அமைகிறது.  எ, ஒ எழுத்துக்கள் ஒலிப்புத் தேவை கருதியும் பேச்சு ஒலித்திரிபுகளாலும் வந்தவை.  உலகம் என்பது ஒலகம் என்றும், இலை என்பது எலை என்றும் வருவதை எண்ணிப் பாருங்கள்.  ஐகாரமும், ஒளகாரமும் இறுதியில் வந்து சேர்ந்தவை.  அவை உயிர்+மெய் என்பதன் கூட்டொலி ஆகும்.  ஐ என்பதை அய் என்றும் ஒலிக்கலாம்; ஒள என்பதை அவ் என்றும் ஒலிக்கலாம்.  உயிரெழுத்துக்களுக்கும் , மெய்யெழுத்துக்களான யகர மெய், வகர மெய் ஆகியவற்றிற்கும் நெருங்கிய தொடர்புண்டு.   ஈருயிர் எழுத்துக்களை உடம்படுத்த இந்த இரண்டு மெய்களே உடம்படுமெய்களாகப் பயன்படுகின்றன. தமிழ் ஓர் அறிவியல் மொழி. அதன் ஒவ்வொரு கூறும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் தன்மையது.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Aug 15, 2013 11:25 pm

உலகிலேயே முதன்முதலாக மனிதனின் ஒலியை அறிவியல் முறைபடி பகுத்து உயிரெழுத்து 12 மெய்யெழுத்து 18 ஆயுத எழுத்து 1 என பிரித்து, இந்த எழுத்துக்களை கொண்டு மனிதனால் பேசக்கூடிய அனைத்து சொற்களையும் அலகு பிறழாமல் எழுத்து வடிவத்தில் எழுதக்கூடிய வல்லமை கொண்ட நம் தமிழ் உண்மையில் ஒரு அறிவியல் மொழி தான்.

நல்ல கருத்துக்கள் நண்பரே வாழ்த்துக்கள் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 15, 2013 11:50 pm

நல்ல பகிர்வு - புதிய செய்தி அறிந்துகொண்டேன்




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Aug 16, 2013 12:05 am

தெரியாத தமிழின் எழுத்து விளக்க பகிர்வு அருமையிருக்கு  நன்றி




தமிழின் நுட்பத்தை அறிவோம் Mதமிழின் நுட்பத்தை அறிவோம் Uதமிழின் நுட்பத்தை அறிவோம் Tதமிழின் நுட்பத்தை அறிவோம் Hதமிழின் நுட்பத்தை அறிவோம் Uதமிழின் நுட்பத்தை அறிவோம் Mதமிழின் நுட்பத்தை அறிவோம் Oதமிழின் நுட்பத்தை அறிவோம் Hதமிழின் நுட்பத்தை அறிவோம் Aதமிழின் நுட்பத்தை அறிவோம் Mதமிழின் நுட்பத்தை அறிவோம் Eதமிழின் நுட்பத்தை அறிவோம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக