புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 I_vote_lcapஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 I_voting_barஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
ஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 I_vote_lcapஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 I_voting_barஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 I_vote_lcapஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 I_voting_barஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
ஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 I_vote_lcapஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 I_voting_barஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 I_vote_rcap 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai
ஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 I_vote_lcapஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 I_voting_barஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 I_vote_lcapஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 I_voting_barஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 I_vote_lcapஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 I_voting_barஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
ஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 I_vote_lcapஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 I_voting_barஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
ஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 I_vote_lcapஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 I_voting_barஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 I_vote_lcapஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 I_voting_barஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 I_vote_rcap 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 I_vote_lcapஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 I_voting_barஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu Aug 15, 2013 8:08 pm

First topic message reminder :

ஈகரையில் இணைந்து மூன்று வருடங்கள் எப்படி போனதே என்று தெரியவில்லை. ஈகரை மற்ற தலங்கள் போல அல்ல அது ஆத்மாவுடன் சேர்ந்து உள்ளது. ஈகரை நிர்வாகம் அதிக சுதந்திரம் கொடுக்கும் நிர்வாகம். நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் மிகவும் தரமானவர்கள். வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் நட்பு பாராட்ட வைக்கும் தளம். இதில் உறுப்பினராக இருப்பதற்க்கு நான் பெருமை படுகிறேன். ஒரு நல்ல நட்பு வட்டாரத்தை ஈகரை மூலம் கொடுத்த நிர்வாகிகள் நடத்துனர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் சீரிய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 16, 2013 2:06 pm

வாத்தியாருக்கு போக்கிடம் பள்ளிக்கூடம்
உருப்படாத மாணவர்கள் நமக்கு போக்கிடம் ஈகரை புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 16, 2013 2:10 pm

அசுரன் wrote:ஈகரை ஒரு நட்பின் அடையாளம். இங்கு நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். இவற்றை காண பிடிக்காதவர்கள் தான் அடிக்கடி ஈகரையை விட்டு வெளியேறுவார்கள் அல்லது வெளியேற்றப்படுவார்கள். மற்றவர்களைவிட நாம் பெரியவன் என்று நினைக்கும் போது தான் நட்பு மறைந்து ஈகோ முளைக்கிறது. அன்பே உருவான சிவா தலைமையில் இந்த தளம் சீரும் சிறப்புமாக நடைபெறுவது கண்டு பிடிக்காதவர்கள் அடிக்கடி செய்யும் அத்துனை மோடி வேலைகளையும் முறியடிக்க சிறப்பான நிர்வாகப்படை இங்கு அமைந்துள்ளது கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அதில் நானும் அங்கம் வகிப்பதில் எனக்கும் பெருமையே.
மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது! நன்றி அசுரன்!

தாங்கள் கூறியுள்ளவாறு நான் பெரியவன் என்ற அகங்காரம் உடையவர்களால் தான் இவ்வாறான நிகழ்வுகள் இங்கு அரங்கேறுகிறது. அவற்றை மிகச் சாதுரியமாக நம் உறவுகள் முறியடித்து அவர்களுக்கு வழியனுப்பு விழா செய்துவிடுகிறார்கள்!

நாம் அன்புக்குத்தான் அடிமை, எவரின் அகங்காரத்துக்கும் அல்ல...!!!

ஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 16, 2013 2:14 pm

சிவா wrote:நாம் அன்புக்குத்தான் அடிமை, எவரின் அகங்காரத்துக்கும் அல்ல...!!!
அதே அதே சூப்பருங்க 

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Aug 16, 2013 7:03 pm

நன்றி சிவா.
சிவா wrote:
தர்மா wrote:ஈகரையில் இணைந்து மூன்று வருடங்கள் எப்படி போனதே என்று தெரியவில்லை. ஈகரை மற்ற தலங்கள் போல அல்ல அது ஆத்மாவுடன் சேர்ந்து உள்ளது. ஈகரை நிர்வாகம் அதிக சுதந்திரம் கொடுக்கும் நிர்வாகம். நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் மிகவும் தரமானவர்கள். வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் நட்பு பாராட்ட வைக்கும் தளம். இதில் உறுப்பினராக இருப்பதற்க்கு நான் பெருமை படுகிறேன். ஒரு நல்ல நட்பு வட்டாரத்தை ஈகரை மூலம் கொடுத்த நிர்வாகிகள் நடத்துனர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் சீரிய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
உங்களின் அன்பை நினைத்து மனம் நெகிழ்கிறேன் தர்மா! என்றும் ஈகரையுடனான நம் அன்பு இதுபோல் தொடர வேண்டும்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Fri Aug 16, 2013 7:27 pm

நான் எவற்றுக்கும் அவ்வளவு சீக்கிரத்தில் கருத்திட மாட்டேன் !
(அதற்காக என்னையும் அகங்காரம் பிடித்தவன் என்றிட வேண்டாம் - கருத்துகள் பதிவிடாததற்கு மிக முக்கியக் காரணம் என் சோம்பேறித்தனம் மட்டுமே).
ஆனால், உண்மையில் எனக்கு மிகவும் பிடித்தத் "தமிழ்" தளங்களில் மிக முக்கியமானது
அதற்கு மேலும் மிக இன்றியமையாதது "ஈகரை" மட்டுமே !
*** வாழ்க "ஈகரை" !! வளர்க நின் தொண்டு !!! ***
அன்புடையீர் அனைவருக்கும் அன்புடையின் அன்புடன் நன்றி கலந்த வணக்கங்கள் !

அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Aug 16, 2013 8:11 pm

யினியவன் wrote:வாத்தியாருக்கு போக்கிடம் பள்ளிக்கூடம்
உருப்படாத மாணவர்கள் நமக்கு போக்கிடம் ஈகரை புன்னகை
ஒருகாலத்தில் நானும் பல தமிழ்தளங்களில் ஒட்டாமல் சுற்றித்திரிந்துக்கொண்டிருந்தேன். ஈகரை வந்தபிறகு தான் பள்ளியிலும் பார்க்கும் ஒரே தளம் நமது ஈகரை தளம் தான். இதில் இருந்து சிறந்த கதைகள் மற்றும் கணினி தகவல்கள் மற்றும் படங்களை லேப்டாப்பில் புரொஜெக்டரில் திறந்து பிரம்மாண்ட திரையில் எனது மாணவர்களுக்கு வகுப்பு எடுத்திருக்கிறேன். நன்றி ஈகரை மற்றும் சிவா

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Aug 16, 2013 8:31 pm

அசுரன் wrote:
யினியவன் wrote:வாத்தியாருக்கு போக்கிடம் பள்ளிக்கூடம்
உருப்படாத மாணவர்கள் நமக்கு போக்கிடம் ஈகரை புன்னகை
ஒருகாலத்தில் நானும் பல தமிழ்தளங்களில் ஒட்டாமல் சுற்றித்திரிந்துக்கொண்டிருந்தேன். ஈகரை வந்தபிறகு தான் பள்ளியிலும் பார்க்கும் ஒரே தளம் நமது ஈகரை தளம் தான். இதில் இருந்து சிறந்த கதைகள் மற்றும் கணினி தகவல்கள் மற்றும் படங்களை லேப்டாப்பில் புரொஜெக்டரில் திறந்து பிரம்மாண்ட திரையில் எனது மாணவர்களுக்கு வகுப்பு எடுத்திருக்கிறேன். நன்றி ஈகரை மற்றும் சிவா
அருமையான காரியம் அண்ணா ...
இதைவிட வேறொரு முறையில் ஈகரையின் சிறப்பை கூற முடியாது அண்ணா

அருமை புன்னகை

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Aug 16, 2013 10:42 pm

இனையத்தில் இருக்கும் நேரம் எல்லாம் ஈகரையில் இருப்பேன்...
கட்டுபாட்டுடனும் கலகலப்புகளுடனும் கருத்துகளை பகிர்ந்து கொள்வதில் நம் தளத்தை போல் வேறு தளம் இல்லை...
20,000ற்கும் மேற்பட்ட உறுப்பினர்களில் ஒரு சிலர் அப்படி இப்படி என்று தான் இருப்பார்கள் என்னை போல...சிரி 
இது எல்லாம் ஈகரையில்(இனையதளத்தில்) சாதரணம் தானே...ஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 745155

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Aug 16, 2013 10:48 pm

ரா.ரமேஷ்குமார் wrote:20,000ற்கும் மேற்பட்ட உறுப்பினர்களில் ஒரு சிலர் அப்படி இப்படி என்று தான் இருப்பார்கள் என்னை போல...சிரி 
இது எல்லாம் ஈகரையில்(இனையதளத்தில்) சாதரணம் தானே...ஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 745155
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ கூடாது கூடாது நன்றி நன்றி 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 16, 2013 10:51 pm

ரா.ரமேஷ்குமார் wrote:இனையத்தில் இருக்கும் நேரம் எல்லாம் ஈகரையில் இருப்பேன்...
கட்டுபாட்டுடனும் கலகலப்புகளுடனும் கருத்துகளை பகிர்ந்து கொள்வதில் நம் தளத்தை போல் வேறு தளம் இல்லை...
20,000ற்கும் மேற்பட்ட உறுப்பினர்களில் ஒரு சிலர் அப்படி இப்படி என்று தான் இருப்பார்கள் என்னை போல...சிரி 
இது எல்லாம் ஈகரையில்(இனையதளத்தில்) சாதரணம் தானே...ஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல  - Page 5 745155
இதுக்குதான் நாமளும் காலேஜ் பக்கம் போயி படிச்சிருக்கணும் இல்லேன்னா அட்லீஸ்ட் கேண்டீன்லயாவது பொழுதை கழிச்சிருக்கணும் - ரமேஷுக்கு பாருங்க அனுபவ ஞானத்த புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக