புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
nsatheeshk1972 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ? கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ? கவிஞர் இரா .இரவி !
அறியாமை இருள் அகற்றிய அறிவுச்சூரியன் !
அறிந்ததை அகிலத்திற்கு உரக்கச் சொன்னவர் !
எதையும் ஏன் ? எதற்கு ? எப்படி ? எதனால் ?
என்று கேட்டிடத் துணிவை தந்தவர் !
ஆறாம் அறிவை அறிமுகம் செய்தவர் !
அனைவரும் சமம் அறிவிப்புச் செய்தவர் !
பிறப்பினில் பேதம் கற்ப்பிப்பது மடமை என்றவர் !
பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லை என்றவர் !
.
கடவுள் இல்லை இல்லவே இல்லை என்றார் !
கடவுள் கற்ப்பிக்கப்பட்ட கற்பனை என்றவர் !
சொல்வது யாராக இருந்தாலும் சரி !
சொல்வது சரியா ? என ஆராயச் சொன்னவர் !
உலகப் பொதுமறைப் படைத்த திருவள்ளுவரின் !
ஒப்பற்ற திருக்குறளை வழி மொழிந்தவர் !
இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்திட வைத்தவர் !
எல்லோருக்கும் கல்வி பதவி கிடைத்திட வைத்தவர் !
மூட நம்பிக்கைகளை வெறுத்து ஒதுககியவர் !
மனதில் நம்பிக்கை விதைத்து மக்களை வளர்த்தவர் !
தன் மானம் இழந்து தமிழர் மானம் காத்தவர் !
தன் மனம் சொன்னதை அப்படியே சொன்னவர் !
சமரசம் செய்து கொள்ளாத கொள்கைக்காரர் !
சம்மட்டி அடி போல இடி போல முழங்கியவர் !
கடவுளை மற ! மனிதனை நினை !உணர்த்தியவர் !
கடவுளின் பெயரால் நடக்கும் அநீதியைக் கண்டித்தவர் !
சாதிக் கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தவர் !
சகோதர உணர்வினை அனைவருக்கும் போதித்தவர் !
மூளையை சிந்திப்பதற்குப் பயன்படுத்தச் சொன்னவர் !
மூளைச்சலவைக்கு மயங்காதே என அறிவுறுத்தியவர் !
சாமியார்களின் மோசடிகளைத் தோலுரித்துக் காட்டியவர் !
சாமி யாருமில்லை என்று அதட்டி உரைத்தவர் !
பெண் விடுதலைக்குக் குரல் கொடுத்தவர் !
பெண் போகப் பொருள் அல்ல விளக்கியவர் !
பெண்ணை மதிக்க ஆண்களுக்கு இயம்பியவர் !
பெண் இனம் உயர்ந்திடக் காரணமானவர் !
பெண் கல்விக்கு நாட்டில் வழி வகுத்தவர் !
பெண்மை ஒளிர்ந்திட அறிவொளி ஏற்றியவர் !
தமிழகத்தில் பெரியார் பிறக்காது போயிருந்தால் !
தமிழகம் அறியாமை இருளிலேயே இருந்திருக்கும் !
தள்ளாத வயதிலும் தளராத தேனீ அவர் !
தாடிக்காரர் தமிழரின் நாடித் துடிப்பு அறிந்தவர் !
போராட்டம் அறிவித்தால் முதல் நபராய் நின்றவர் !
போராடியே பற்பல வெற்றிகள் கண்ட்வர் !
கொள்கை எதிரிகளும் மதிக்கும் மாண்பாளர் !
கொண்ட கொள்கையில் குன்றென நின்றவர் !
கடைசிவரை கறுப்புச் சட்டை அணிந்தவர் !
கருப்பு அறியாமை இருட்டை உணர்த்தியவர் !
பல்லாயிரம் ஆண்டு கால ஆதிக்கத்தை !
பரப்புரையால் ஆட்டம் காண வைத்தவர் !
புராணங்களைப் படித்துவிட்டு குறைகளைச் சொன்ன்னவர் !
புராண கட்டுக்கதைகளை நம்பாதீர் என்றவர் !
பிற்படுத்தப்பட்ட மக்களின் விடியல் விரும்பியவர் !
தாழ்த்தப்பட்ட மக்களின் தாழ்மை அகற்றியவர் !
வன்முறையில் என்றுமே விருப்பம் இல்லாதவர் !
நன் முறையில் அறிவுப் பிரச்சாரம் செய்தவர் !
பெரியார் அவர் ஒருவர் மட்டுமே பெரியார் !
பெரியாருக்கு முன் மற்ற யாவரும் சிறியார் !
தந்தை பெரியார் அவர் மட்டுமே பெரியார் !
தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?

- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
ஆனால் அவர் பெயர் சொல்லி நிறைய ஏமாற்றுக்காரர்கள் பிழைக்கிறார்களே என்ன செய்ய
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
தந்தை பெரியார் ,அவருக்கு நிகர் வேறு எவரும் இலர்.
தமிழ்நாட்டில் சமூக புரட்சியை உண்டாக்கியவர் அவரே.
புரட்சி தந்தை என்று பட்டம் பெற தகுந்தவர்.
ரமணியன்.
தமிழ்நாட்டில் சமூக புரட்சியை உண்டாக்கியவர் அவரே.
புரட்சி தந்தை என்று பட்டம் பெற தகுந்தவர்.
ரமணியன்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அவருக்கு நிகர் எவரும் இல்லை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ? கவிஞர் இரா .இரவி ! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ? கவிஞர் இரா .இரவி ! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ? கவிஞர் இரா .இரவி ! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ? கவிஞர் இரா .இரவி ! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ? கவிஞர் இரா .இரவி ! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ? கவிஞர் இரா .இரவி ! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ? கவிஞர் இரா .இரவி ! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ? கவிஞர் இரா .இரவி ! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ? கவிஞர் இரா .இரவி ! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ? கவிஞர் இரா .இரவி ! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ? கவிஞர் இரா .இரவி ! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ? கவிஞர் இரா .இரவி ! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|