Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!
+8
பூவன்
ரா.ரா3275
சிவா
பாலாஜி
ஜாஹீதாபானு
ராஜா
Ahanya
Muthumohamed
12 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!
First topic message reminder :
ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!
1. யாராவது Time கேட்டா.., செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க.. ( கையில Watch கட்டி இருந்தாலும் )
2. எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்., பேனா கையில கிடைச்சா.,
அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..
3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா.., தூக்கி போட்டு Catch பிடிப்பாங்க..!
( கண்டிப்பா Catch-ஐ Miss பண்ணுவாங்க )
4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா., 8.50-க்கு தான் குளிக்க ஓடுவாங்க.."அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..!"இந்த டயலாக் சொல்லுவாங்க..
5. Friend-ஐ பார்த்துட்டு வர்றேன்னு போனா., மனைவி Phone பண்ணி கூப்பிடற வரைக்கும் வர மாட்டாங்க ..!
6."உன்னாலே., உன்னாலே..!"இந்த படம் இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..!
7. Tv-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும் அமைதியா பார்க்க மாட்டாங்க..,"ஏன்டா Leg Side-ல Ball போடுற"இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க.
8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா., மறந்துட்டு வந்துடுவாங்க.. (கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி சமாளிச்சிடுவாங்க..! )
9. திடீர்ன்னு Walking., Exercise
பண்ண ஆரம்பிப்பாங்க.. எல்லாம் 4 நாளைக்கு தான்..
10. குழந்தைகளுக்கு Homework சொல்லிக்குடுக்க சொன்னா.., Escape..! ( குழந்தைகளாவது நல்லா படிக்கட்டுமேங்கற நல்ல எண்ணம் தான்..! )
பின் குறிப்பு :
இதுல குறைஞ்சது 5 விஷயமாவது உங்களுக்கு ஒத்து வரலையின்னா.., ரொம்ப கெட்டுபோயி இருக்கீங்கன்னு அர்த்தம்..!!
நல்ல டாக்டரா போயி பார்க்கிறது..!!
முகநூல்
ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!
1. யாராவது Time கேட்டா.., செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க.. ( கையில Watch கட்டி இருந்தாலும் )
2. எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்., பேனா கையில கிடைச்சா.,
அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..
3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா.., தூக்கி போட்டு Catch பிடிப்பாங்க..!
( கண்டிப்பா Catch-ஐ Miss பண்ணுவாங்க )
4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா., 8.50-க்கு தான் குளிக்க ஓடுவாங்க.."அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..!"இந்த டயலாக் சொல்லுவாங்க..
5. Friend-ஐ பார்த்துட்டு வர்றேன்னு போனா., மனைவி Phone பண்ணி கூப்பிடற வரைக்கும் வர மாட்டாங்க ..!
6."உன்னாலே., உன்னாலே..!"இந்த படம் இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..!
7. Tv-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும் அமைதியா பார்க்க மாட்டாங்க..,"ஏன்டா Leg Side-ல Ball போடுற"இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க.
8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா., மறந்துட்டு வந்துடுவாங்க.. (கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி சமாளிச்சிடுவாங்க..! )
9. திடீர்ன்னு Walking., Exercise
பண்ண ஆரம்பிப்பாங்க.. எல்லாம் 4 நாளைக்கு தான்..
10. குழந்தைகளுக்கு Homework சொல்லிக்குடுக்க சொன்னா.., Escape..! ( குழந்தைகளாவது நல்லா படிக்கட்டுமேங்கற நல்ல எண்ணம் தான்..! )
பின் குறிப்பு :
இதுல குறைஞ்சது 5 விஷயமாவது உங்களுக்கு ஒத்து வரலையின்னா.., ரொம்ப கெட்டுபோயி இருக்கீங்கன்னு அர்த்தம்..!!
நல்ல டாக்டரா போயி பார்க்கிறது..!!
முகநூல்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!
என்னைப் பொறுத்தவரையில் 3,7 மற்றும் 8 ஆம் பாய்ண்டுகள் மட்டுமே உண்மை.
Re: ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!
அது ஏப்ரல் மாதம் இது ஆகஸ்ட் மாதம் அண்ணாஹர்ஷித் wrote:இப்படிதானா முத்து?ஒரே போஸ்டிங்க ரெண்டுதடவ போடுவாங்களா?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!
+பூவன் wrote:அது ஏப்ரல் மாதம் இது ஆகஸ்ட் மாதம் அண்ணாஹர்ஷித் wrote:இப்படிதானா முத்து?ஒரே போஸ்டிங்க ரெண்டுதடவ போடுவாங்களா?
அது சரி ஆம்பளைங்க மானம் மாதா மாதம் கப்பலேறவேண்டுமா பூவன்?
Re: ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!
ஹர்ஷித் wrote:இப்படிதானா முத்து?ஒரே போஸ்டிங்க ரெண்டுதடவ போடுவாங்களா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!
உங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதானோ என்னவோ பார்த்திபன்பார்த்திபன் wrote:என்னைப் பொறுத்தவரையில் 3,7 மற்றும் 8 ஆம் பாய்ண்டுகள் மட்டுமே உண்மை.
ஹேய் விளையாட்டுக்குத்தான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!
இப்படி கேட்டால் எப்படி சொல்லஹர்ஷித் wrote:+பூவன் wrote:அது ஏப்ரல் மாதம் இது ஆகஸ்ட் மாதம் அண்ணாஹர்ஷித் wrote:இப்படிதானா முத்து?ஒரே போஸ்டிங்க ரெண்டுதடவ போடுவாங்களா?
அது சரி ஆம்பளைங்க மானம் மாதா மாதம் கப்பலேறவேண்டுமா பூவன்?
மனம் மாற குணம் வேண்டும்
மணம் வீசும் மனிதநேயம் வேண்டும்
மன்னிக்கும் மனது வேண்டும்
இவை எல்லாம் மலர்ந்த
மானுடம் மட்டும் போதும் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!
உண்மையில் எனக்குத் தெரிஞ்சது இவ்வளவுதான்மா!krishnaamma wrote:உங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதானோ என்னவோ பார்த்திபன்பார்த்திபன் wrote:என்னைப் பொறுத்தவரையில் 3,7 மற்றும் 8 ஆம் பாய்ண்டுகள் மட்டுமே உண்மை.
ஹேய் விளையாட்டுக்குத்தான்
Re: ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!
ஆம்பிள்ளைங்னா அப்படி தான்ஹர்ஷித் wrote:இப்படிதானா முத்து?ஒரே போஸ்டிங்க ரெண்டுதடவ போடுவாங்களா?
தெரியாமல் பதிந்துவிட்டேன் பதிவுக்கு மன்னிக்கவும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!
பூவன் wrote:இப்படி கேட்டால் எப்படி சொல்லஹர்ஷித் wrote:+பூவன் wrote:அது ஏப்ரல் மாதம் இது ஆகஸ்ட் மாதம் அண்ணாஹர்ஷித் wrote:இப்படிதானா முத்து?ஒரே போஸ்டிங்க ரெண்டுதடவ போடுவாங்களா?
அது சரி ஆம்பளைங்க மானம் மாதா மாதம் கப்பலேறவேண்டுமா பூவன்?
மனம் மாற குணம் வேண்டும்
மணம் வீசும் மனிதநேயம் வேண்டும்
மன்னிக்கும் மனது வேண்டும்
இவை எல்லாம் மலர்ந்த
மானுடம் மட்டும் போதும் ...
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்.
» ஆம் .. அப்படித்தான்.. !
» அவ அப்படித்தான்…
» அது அப்படித்தான்...
» வயசானால் அப்படித்தான்!
» ஆம் .. அப்படித்தான்.. !
» அவ அப்படித்தான்…
» அது அப்படித்தான்...
» வயசானால் அப்படித்தான்!
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|