ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!

+8
பூவன்
ரா.ரா3275
சிவா
பாலாஜி
ஜாஹீதாபானு
ராஜா
Ahanya
Muthumohamed
12 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Empty ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!

Post by Muthumohamed Tue Apr 02, 2013 12:40 am

First topic message reminder :

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!

1. யாராவது Time கேட்டா.., செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க.. ( கையில Watch கட்டி இருந்தாலும் )

2. எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்., பேனா கையில கிடைச்சா.,
அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..

3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா.., தூக்கி போட்டு Catch பிடிப்பாங்க..!
( கண்டிப்பா Catch-ஐ Miss பண்ணுவாங்க )

4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா., 8.50-க்கு தான் குளிக்க ஓடுவாங்க.."அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..!"இந்த டயலாக் சொல்லுவாங்க..

5. Friend-ஐ பார்த்துட்டு வர்றேன்னு போனா., மனைவி Phone பண்ணி கூப்பிடற வரைக்கும் வர மாட்டாங்க ..!

6."உன்னாலே., உன்னாலே..!"இந்த படம் இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..!

7. Tv-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும் அமைதியா பார்க்க மாட்டாங்க..,"ஏன்டா Leg Side-ல Ball போடுற"இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க.

8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா., மறந்துட்டு வந்துடுவாங்க.. (கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி சமாளிச்சிடுவாங்க..! )

9. திடீர்ன்னு Walking., Exercise
பண்ண ஆரம்பிப்பாங்க.. எல்லாம் 4 நாளைக்கு தான்..

10. குழந்தைகளுக்கு Homework சொல்லிக்குடுக்க சொன்னா.., Escape..! ( குழந்தைகளாவது நல்லா படிக்கட்டுமேங்கற நல்ல எண்ணம் தான்..! )

பின் குறிப்பு :
இதுல குறைஞ்சது 5 விஷயமாவது உங்களுக்கு ஒத்து வரலையின்னா.., ரொம்ப கெட்டுபோயி இருக்கீங்கன்னு அர்த்தம்..!!

நல்ல டாக்டரா போயி பார்க்கிறது..!!

முகநூல்



ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Mஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Uஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Tஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Hஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Uஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Mஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Oஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Hஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Aஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Mஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Eஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Empty Re: ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!

Post by ரா.ரா3275 Wed Apr 03, 2013 2:46 pm

தலைமைச் செயலகம்,
தனி நாடு அரசு,
தனி நாடு.
தந்தியா.

இதான் நம்ம அட்ரஸ்...சீக்கிரமா அனுப்பி வைங்க பூவன் ...
இப்ப அந்தப் பொண்ணு என்ன பண்ணும்?...


ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 224747944

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Rஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Aஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Emptyஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Rஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Empty Re: ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!

Post by பூவன் Wed Apr 03, 2013 2:48 pm

ரா.ரா3275 wrote:தலைமைச் செயலகம்,
தனி நாடு அரசு,
தனி நாடு.
தந்தியா.

இதான் நம்ம அட்ரஸ்...சீக்கிரமா அனுப்பி வைங்க பூவன் ...
இப்ப அந்தப் பொண்ணு என்ன பண்ணும்?...

முகவரி கேட்ட இப்படி முழு வரியும் கோணல் மாணலாய் இருக்கே
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Empty Re: ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!

Post by ரா.ரா3275 Wed Apr 03, 2013 2:50 pm

பூவன் wrote:
ரா.ரா3275 wrote:தலைமைச் செயலகம்,
தனி நாடு அரசு,
தனி நாடு.
தந்தியா.

இதான் நம்ம அட்ரஸ்...சீக்கிரமா அனுப்பி வைங்க பூவன் ...
இப்ப அந்தப் பொண்ணு என்ன பண்ணும்?...

முகவரி கேட்ட இப்படி முழு வரியும் கோணல் மாணலாய் இருக்கே

இதுக்கு மேல ஒரு பூதக் கண்ணாடிய பொருத்திப் பாரு...எல்லாம் புரியும்...


ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 224747944

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Rஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Aஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Emptyஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Rஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Empty Re: ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!

Post by Ahanya Wed Apr 03, 2013 2:53 pm

ரா.ரா3275 wrote:
பூவன் wrote:
ரா.ரா3275 wrote:தலைமைச் செயலகம்,
தனி நாடு அரசு,
தனி நாடு.
தந்தியா.

இதான் நம்ம அட்ரஸ்...சீக்கிரமா அனுப்பி வைங்க பூவன் ...
இப்ப அந்தப் பொண்ணு என்ன பண்ணும்?...

முகவரி கேட்ட இப்படி முழு வரியும் கோணல் மாணலாய் இருக்கே

இதுக்கு மேல ஒரு பூதக் கண்ணாடிய பொருத்திப் பாரு...எல்லாம் புரியும்...

ஹையா...எனக்கு புரிஞ்சிடிச்சு...


ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Empty Re: ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!

Post by பூவன் Wed Apr 03, 2013 2:53 pm

இதுக்கு மேல ஒரு பூதக் கண்ணாடிய பொருத்திப் பாரு...எல்லாம் புரியும்...


ஆமாம் இவங்க யாரு , இல்லை கண்ணாடி போட்டு இருப்பாங்க பூதமா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Empty ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!

Post by Muthumohamed Thu Aug 15, 2013 12:05 am

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!
------------------------------------------------
1. யாராவது Time கேட்டா..,
செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க..
( கையில Watch கட்டி இருந்தாலும் )

2. எந்த புத்தகத்தோட அட்டையில
அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்.,
பேனா கையில கிடைச்சா.,
அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..

3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம்
கையில எடுத்தா.., தூக்கி போட்டு
Catch பிடிப்பாங்க..!
( கண்டிப்பா Catch-ஐ Miss பண்ணுவாங்க )

4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா.,
8.50-க்கு தான் குளிக்க ஓடுவாங்க..
" அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..! "
இந்த டயலாக் சொல்லுவாங்க..

5. Friend-ஐ பார்த்துட்டு வர்றேன்னு போனா.,
Wife/அம்மா Phone பண்ணி கூப்பிடற
வரைக்கும் வர மாட்டாங்க ..!

6. " உன்னாலே., உன்னாலே..! " இந்த படம்
இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..!

7. Tv-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும்
அமைதியா பார்க்க மாட்டாங்க..,
" ஏன்டா Leg Side-ல Ball போடுற "
இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க.

8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா.,
மறந்துட்டு வந்துடுவாங்க..
(கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி
சமாளிச்சிடுவாங்க.. - அது வேற விஷயம்.. )

9. திடீர்ன்னு Walking., Exercise,Yoga
பண்ண ஆரம்பிப்பாங்க..
எல்லாம் 4 நாளைக்கு தான்..

10. குழந்தைகளுக்கு Homework
சொல்லிக்குடுக்கசொன்னா.., Escape..!
( குழந்தைகளாவது நல்லா
படிக்கட்டுமேங்கற நல்ல எண்ணம்.

நன்றி உங்களுக்குவந்தபதிவு
முகநூல்



ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Mஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Uஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Tஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Hஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Uஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Mஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Oஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Hஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Aஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Mஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Eஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Empty Re: ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!

Post by மதுமிதா Thu Aug 15, 2013 11:24 am

யாராவது Time கேட்டா.., செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க.. ( கையில Watch கட்டி இருந்தாலும் ) wrote:
ஒருவேள வாட்ச் ஓட்ட வாட்ச் ஆ இருக்கும் புன்னகை


ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Mஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Aஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Dஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Hஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 U



ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Empty Re: ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!

Post by Muthumohamed Fri Aug 16, 2013 9:17 am

நாங்கெல்லாம் அப்பவே இப்படி தான்



ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Mஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Uஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Tஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Hஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Uஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Mஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Oஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Hஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Aஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Mஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Eஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Empty Re: ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!

Post by ஜாஹீதாபானு Fri Aug 16, 2013 12:15 pm

சூப்பருங்க 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Empty Re: ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!

Post by krishnaamma Fri Aug 16, 2013 12:24 pm

ஹா...ஹா..ஹா...புன்னகை நல்லா இருக்கு முத்து !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 4 Empty Re: ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum