ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Poll_c10ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Poll_m10ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!

+8
பூவன்
ரா.ரா3275
சிவா
பாலாஜி
ஜாஹீதாபானு
ராஜா
Ahanya
Muthumohamed
12 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Empty ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!

Post by Muthumohamed Tue Apr 02, 2013 12:40 am

First topic message reminder :

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!

1. யாராவது Time கேட்டா.., செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க.. ( கையில Watch கட்டி இருந்தாலும் )

2. எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்., பேனா கையில கிடைச்சா.,
அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..

3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா.., தூக்கி போட்டு Catch பிடிப்பாங்க..!
( கண்டிப்பா Catch-ஐ Miss பண்ணுவாங்க )

4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா., 8.50-க்கு தான் குளிக்க ஓடுவாங்க.."அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..!"இந்த டயலாக் சொல்லுவாங்க..

5. Friend-ஐ பார்த்துட்டு வர்றேன்னு போனா., மனைவி Phone பண்ணி கூப்பிடற வரைக்கும் வர மாட்டாங்க ..!

6."உன்னாலே., உன்னாலே..!"இந்த படம் இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..!

7. Tv-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும் அமைதியா பார்க்க மாட்டாங்க..,"ஏன்டா Leg Side-ல Ball போடுற"இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க.

8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா., மறந்துட்டு வந்துடுவாங்க.. (கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி சமாளிச்சிடுவாங்க..! )

9. திடீர்ன்னு Walking., Exercise
பண்ண ஆரம்பிப்பாங்க.. எல்லாம் 4 நாளைக்கு தான்..

10. குழந்தைகளுக்கு Homework சொல்லிக்குடுக்க சொன்னா.., Escape..! ( குழந்தைகளாவது நல்லா படிக்கட்டுமேங்கற நல்ல எண்ணம் தான்..! )

பின் குறிப்பு :
இதுல குறைஞ்சது 5 விஷயமாவது உங்களுக்கு ஒத்து வரலையின்னா.., ரொம்ப கெட்டுபோயி இருக்கீங்கன்னு அர்த்தம்..!!

நல்ல டாக்டரா போயி பார்க்கிறது..!!

முகநூல்



ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Mஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Uஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Tஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Hஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Uஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Mஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Oஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Hஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Aஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Mஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Eஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Empty Re: ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!

Post by சிவா Tue Apr 02, 2013 3:45 pm

8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா., மறந்துட்டு வந்துடுவாங்க.. (கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி சமாளிச்சிடுவாங்க..! )

இது மட்டுமே எனக்குப் பொருந்தும்! சோகம்


ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Empty Re: ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!

Post by ரா.ரா3275 Tue Apr 02, 2013 3:50 pm

தலைப்ப பாத்துட்டு என்னமோ ஏதோன்னு வந்தா...அட போங்க பாஸு...
இப்டி ஏமாத்திப்புட்டீங்களே...


ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 224747944

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Rஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Aஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Emptyஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Rஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Empty Re: ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!

Post by பூவன் Tue Apr 02, 2013 4:02 pm

சிவா wrote:
8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா., மறந்துட்டு வந்துடுவாங்க.. (கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி சமாளிச்சிடுவாங்க..! )

இது மட்டுமே எனக்குப் பொருந்தும்! சோகம்

இதை அக்கா கொஞ்சம் படிக்கவும் ..... ஜாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Empty Re: ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!

Post by சிவா Tue Apr 02, 2013 4:05 pm

பூவன் wrote:
சிவா wrote:
8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா., மறந்துட்டு வந்துடுவாங்க.. (கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி சமாளிச்சிடுவாங்க..! )

இது மட்டுமே எனக்குப் பொருந்தும்! சோகம்

இதை அக்கா கொஞ்சம் படிக்கவும் ..... ஜாலி

தங்களின் முயற்சிக்கு நன்றி பூவன்! ஆனால் படிக்க மாட்டார் என்ற தைரியத்தில் தான் எழுதியுள்ளேன்! சிரி


ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Empty Re: ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!

Post by ஜாஹீதாபானு Tue Apr 02, 2013 4:08 pm

சிவா wrote:
பூவன் wrote:
சிவா wrote:
8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா., மறந்துட்டு வந்துடுவாங்க.. (கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி சமாளிச்சிடுவாங்க..! )

இது மட்டுமே எனக்குப் பொருந்தும்! சோகம்

இதை அக்கா கொஞ்சம் படிக்கவும் ..... ஜாலி

தங்களின் முயற்சிக்கு நன்றி பூவன்! ஆனால் படிக்க மாட்டார் என்ற தைரியத்தில் தான் எழுதியுள்ளேன்! சிரி

போன் நம்பர் குடுங்க நலம் விசாரிக்கணூம் புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Empty Re: ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!

Post by பூவன் Tue Apr 02, 2013 4:18 pm

சிவா wrote:
பூவன் wrote:
சிவா wrote:
8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா., மறந்துட்டு வந்துடுவாங்க.. (கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி சமாளிச்சிடுவாங்க..! )

இது மட்டுமே எனக்குப் பொருந்தும்! சோகம்

இதை அக்கா கொஞ்சம் படிக்கவும் ..... ஜாலி

தங்களின் முயற்சிக்கு நன்றி பூவன்! ஆனால் படிக்க மாட்டார் என்ற தைரியத்தில் தான் எழுதியுள்ளேன்! சிரி

அதான் தெரியுமே ? அதான் எழுதினீங்க , ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Empty Re: ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!

Post by Muthumohamed Wed Apr 03, 2013 12:48 am

ரா.ரா3275 wrote:தலைப்ப பாத்துட்டு என்னமோ ஏதோன்னு வந்தா...அட போங்க பாஸு...
இப்டி ஏமாத்திப்புட்டீங்களே...

ஆறுதல் ஆறுதல் ஆறுதல்



ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Mஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Uஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Tஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Hஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Uஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Mஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Oஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Hஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Aஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Mஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Eஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Empty Re: ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!

Post by ரா.ரா3275 Wed Apr 03, 2013 2:11 pm

Muthumohamed wrote:
ரா.ரா3275 wrote:தலைப்ப பாத்துட்டு என்னமோ ஏதோன்னு வந்தா...அட போங்க பாஸு...
இப்டி ஏமாத்திப்புட்டீங்களே...

ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

தர்ம நியாயமா கேள்வி கேட்டா தட்டி வைக்குற உலகமடா இது சாமீ...


ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 224747944

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Rஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Aஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Emptyஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Rஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Empty Re: ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!

Post by Muthumohamed Wed Apr 03, 2013 2:21 pm

ரா.ரா3275 wrote:
Muthumohamed wrote:
ரா.ரா3275 wrote:தலைப்ப பாத்துட்டு என்னமோ ஏதோன்னு வந்தா...அட போங்க பாஸு...
இப்டி ஏமாத்திப்புட்டீங்களே...

ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

தர்ம நியாயமா கேள்வி கேட்டா தட்டி வைக்குற உலகமடா இது சாமீ...

நான் உங்களை தட்டி வைக்கவில்லை ஆறுதல் படுத்தினேன் அண்ணா



ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Mஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Uஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Tஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Hஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Uஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Mஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Oஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Hஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Aஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Mஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Eஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Empty Re: ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!

Post by ரா.ரா3275 Wed Apr 03, 2013 2:27 pm

Muthumohamed wrote:
ரா.ரா3275 wrote:
Muthumohamed wrote:
ரா.ரா3275 wrote:தலைப்ப பாத்துட்டு என்னமோ ஏதோன்னு வந்தா...அட போங்க பாஸு...
இப்டி ஏமாத்திப்புட்டீங்களே...

ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

தர்ம நியாயமா கேள்வி கேட்டா தட்டி வைக்குற உலகமடா இது சாமீ...

நான் உங்களை தட்டி வைக்கவில்லை ஆறுதல் படுத்தினேன் அண்ணா

அப்டின்னா...சரக்கும் சைட் டிஷும் பார்சல் பண்ணுங்க பார்ப்போம்...


ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 224747944

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Rஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Aஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Emptyஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Rஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2 Empty Re: ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum