புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_m10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10 
48 Posts - 43%
heezulia
தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_m10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_m10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_m10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_m10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_m10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_m10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10 
2 Posts - 2%
prajai
தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_m10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_m10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_m10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_m10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10 
414 Posts - 49%
heezulia
தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_m10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_m10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_m10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_m10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10 
28 Posts - 3%
prajai
தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_m10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_m10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_m10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_m10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_m10தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 14, 2013 6:08 pm

இந்த பத்தியை வாசித்துக் முடிக்கும் வேளையில் (நான்கு நிமிடத்திற்கு) ஒருவர் இந்தியாவில் தற்கொலை செய்து கொள்கின்றார்.

புயல் எச்சரிக்கை விடுத்திருந்தார்கள். இது தான் தருணம் என்று உறவினன் ஒருவன் தற்கொலை முயற்சியாக மூட்டை மருந்தை குடித்து தொலைத்து விட்டான். அன்னாரின் மனைவியின் ஒப்பாரி சத்தம் கேட்டு விசாரித்ததில் கணவன்-மனைவி சண்டையில் கணவர் மருந்தை குடித்து தன்னை மாவீரன் என்று நிறுபித்த கதை தெரிந்தது.

உடனெ அவனை ஆட்டோவில் ஏற்றி புயலைப் போட்டி போட்டுக் கொண்டு இராமநாதபுரம் மருத்துவமனை நோக்கி விரைந்தோம். நாங்கள் பயணித்த ஆட்டோவில் நான், எனது தம்பி மற்றும் ஆட்டோ ஓட்டியாக என் மாமா.

மின்னல் ஒளியில் சாலையில் வெள்ள நீர் பெருத்து ஓட தொப்பல் தொப்பலாக ஆட்டோவும் நாங்களும் நனைந்த வண்ணம் பயணித்த ஆட்டோ வழியில் பெட்ரோல் இல்லாமல் நின்றுவிட்டது. வேறு வழி இல்லாமல் ஆட்டோ தள்ளிக் கொண்டே எவ்வளவு தூரம் சென்றோம் என்று நினைவில்லை.

தூரத்தில் ஒரு பெட்ரோல் நிரப்பும் நிலையம். ஆனால் அவசரமாக ஆட்டோவில் ஏறிய மூவர் கையிலும் பணம் கிடையாது. நான் சாரத்தோடு வெளியெ வரவே சங்கஜம் கொள்ளும் ரகம். சரி மருந்து குடித்த மாவீரன் பாக்கெட்டில் ஏதாவது இருக்கின்றதா என்று ஐடியாவுடன் என் மாமன் அவனது பையை நோட்டமிட சிகரட் பாக்கெட்டும், தீப்பெட்டியும் தான் இருந்தது. பெட்ரோல் நிரப்பும் நிலையத்தில் விசயத்தை சொல்லி பெட்ரோலை காசில்லாமல் நிரப்பிக் கொண்டு ராமநாதபுரம் சென்றோம்.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையெ வெள்ளத்தில் முழ்கி இருக்க இரவு நேர மருத்துவர் அரிதாக அன்று டூட்டியில் இருந்தார். உடனெ அவர் சில மருத்துவ ரப்பர் டுயுப் வஸ்துகளை எழுதிக் கொடுத்து மருந்தகத்தில் வாங்கி வரச் சொன்னார். மருந்தகத்திலும் கடன் வைத்து காரியத்தை முடித்தோம். கடைசியாக வீராதி வீரன் வீரபத்திரன் பேரனின் மூக்கில் ரப்பர் டுயுப்பை சொறுகி அவன் உட்கொண்ட மூட்டை மருந்தை எல்லாம் உறிஞ்சி எடுத்தார்கள். இந்த தருணத்தில் நான்கைந்து பெருச்சாளி வேறு அவனது உடல்நலம் விசாரிக்க வர செவிலியர் ஒரு கட்டையை தரையில் தட்டி அவற்றை விரட்டினார்.

ஒரு வழியாக தற்கொலை செய்து கொண்ட கதாநாயகன் அபாயகட்டத்தை தாண்டி உயிர் பிழைத்தான். இந்த அதிவீர பராக்கிரம சாகசங்கள் நடந்து முடியும் போது அதிகாலை 3.30 நெருங்கி விட்டது.

நாங்கள் மூவரும் ஏற்கெனவே குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தோம். என் மாமன்காரன் முன்னதாக மாவீரனின் சட்டைப்பையில் இருந்த சிகரெட்டின் வாயிலாக குளிரை தணிக்க துவங்கினார். எனக்கும் சகோதரனுக்கும் தேநீர் சாப்பிட வேண்டும் ஆனால் கைசில் சுத்தமாக காசும் கெடையாது. சற்று நேரம் நீடித்தால் மாவீரனுக்கு அருகெ எனக்கும் ஒரு படுக்கை போட வேண்டிய சூழல்.

இந்த நேரத்தில் என் சகோதரன் மாவீரன் அனுமதிக்கப் பட்டிருந்த படுக்கைக்கு அருகெ முன்னதாக தற்கொலைக்கு முயன்று இதெ மருத்துவரால் காப்பாற்றப்பட்ட மற்றும் ஒரு மாவீரரிடம் என் சகோதரன் கடனாக 100 ரூபாயை தேற்றிவிட்டான். புயல் ஒரு வழியாக ஓய்ந்த தருணத்தில் இருவரும் ஒரு கடையில் தேநீர் சாப்பிடும் போது அதிகாலை 4-யை கடந்து விட்டது.

பொழுது விடிந்ததும் உற்றார், உறவினர் நண்பர்கள் மருத்துவமனைக்கு படையெடுக்க ஒப்பாரியுடன் வந்த மாவீரனின் மனைவியிடம் மாவீரனை ஒப்படைத்து விட்டு கிளம்பினோம்.

ஆனால் இன்று அந்த மாவீரனுக்கு இரண்டு அழகிய குழந்தைகள் இருக்கின்றார்கள். தற்கொலையும் பிடிக்கவில்லையாம். ஏன் இந்த திடீர் மனமாற்றம் என நான் கேட்கவே வெட்கப் படுகின்றான். தொலைகின்றது ஏன் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு என்ன பிரச்சனை என்று கேட்டதற்கு மனைவியின் நகைகளை வைத்து மாவிரர் சீட்டு விளையாடி தோற்றிருக்கிறார். மனைவி அதைப் பற்றி கேட்கவே இந்த தற்கொலை முயற்சி. ஏன்டா இந்த சனியனை காப்பாற்றினோம் என்று வெகுநாட்களுக்கு பின்னரே யோசிக்க தோன்றியது.

நன்றி ராமேஸ்வரம் ரஃபி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Aug 14, 2013 9:49 pm

இல்லவே இல்லை தற்கொலைகள் செய்பவர்கள் கோழைகள் தான்

விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி அக்கா

தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Mதற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Uதற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Tதற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Hதற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Uதற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Mதற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Oதற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Hதற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Aதற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Mதற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  Eதற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக