ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என். எம். ஆர். சுப்பராமன்:

+2
ராஜா
மதுமிதா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என். எம். ஆர். சுப்பராமன்: Empty என். எம். ஆர். சுப்பராமன்:

Post by மதுமிதா Wed Aug 14, 2013 5:33 pm

இந்திய விடுதலை போராட்ட வீரர்களில் இவரும் ஒருவர். மதுரையில் பிறந்தவர் ஆவார். "மதுரைகாந்தி" என்று மதுரை மக்களால் அன்போடு அழைக்கபட்டார்.

என். எம். ஆர். சுப்பராமன்: 1175446_315132335297519_769871872_n

மதுரையில் இவர் பெயரில் ஒரு பூங்கா உள்ளது. அவரின் புகழை நிலைநாட்ட என்.எம்.ஆர்.சுப்பராமன் மேம்பாலம் என்று ஒரு மேம்பாலத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. மகப்பேறு மருத்துவமனை கட்ட அவருக்கு சொந்தமான இடத்தை வழங்கி உதவினார்.

மதுரையில் இருக்கும் எத்தனை பேருக்கு இவரை பற்றி தெரியும்?

நன்றி முகநூல்

திரு என்‌எம்‌ஆர் சுப்பராமன் 18/08/1905 பிறந்தவர். வரும் ஞாயிறு அவருடைய பிறந்த தினம். சாந்தி நிகேதனில் படித்தவர். மதுரை கவுன்சில்லில் chairman ஆக பணி ஆற்றியவர். மெட்ராஸ் அஸெம்ப்ளியில் மதுரை நகர பிரதிநிதியாக இடம் பெற்றவர்.
தமிழக சாபக்கெட்டின் விதிப்படி அதிகம் அறியப்படாதவர்.
-ரமணியன்


Last edited by MADHUMITHA on Thu Aug 15, 2013 11:12 am; edited 1 time in total


என். எம். ஆர். சுப்பராமன்: Mஎன். எம். ஆர். சுப்பராமன்: Aஎன். எம். ஆர். சுப்பராமன்: Dஎன். எம். ஆர். சுப்பராமன்: Hஎன். எம். ஆர். சுப்பராமன்: U



என். எம். ஆர். சுப்பராமன்: 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

என். எம். ஆர். சுப்பராமன்: Empty Re: என். எம். ஆர். சுப்பராமன்:

Post by மதுமிதா Wed Aug 14, 2013 5:37 pm

எனக்கு பாலம் தெரியும் ஆனால் இந்த வரலாறு தெரியாது ஏன் என்றால் m.n.r பாலம் என்று சொல்லி கேள்வி பட்டிருக்கேன் அதற்கு பின்பு இப்படி ஒன்று இருப்பது இப்போது தான் தெரிந்தது .... நேற்று போட்ட இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்:- தாபதிவில் இவர் பெயர் இருந்தது ஆனால் அவர் மதுரை காரர் என்றும் அவருடைய பெயரில் உள்ளது தான் இந்த  பூங்கா மற்றும் பாலம் என்று இப்போது தான் தெரிந்து கொள்ள முடிந்தது


என். எம். ஆர். சுப்பராமன்: Mஎன். எம். ஆர். சுப்பராமன்: Aஎன். எம். ஆர். சுப்பராமன்: Dஎன். எம். ஆர். சுப்பராமன்: Hஎன். எம். ஆர். சுப்பராமன்: U



என். எம். ஆர். சுப்பராமன்: 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

என். எம். ஆர். சுப்பராமன்: Empty Re: என். எம். ஆர். சுப்பராமன்:

Post by ராஜா Wed Aug 14, 2013 5:41 pm

சூப்பருங்க எனக்கு தெரியாது மது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என். எம். ஆர். சுப்பராமன்: Empty Re: என். எம். ஆர். சுப்பராமன்:

Post by மதுமிதா Wed Aug 14, 2013 5:42 pm

ராஜா wrote:சூப்பருங்க எனக்கு தெரியாது மது
இப்போ தெரிந்து விட்டதா?


என். எம். ஆர். சுப்பராமன்: Mஎன். எம். ஆர். சுப்பராமன்: Aஎன். எம். ஆர். சுப்பராமன்: Dஎன். எம். ஆர். சுப்பராமன்: Hஎன். எம். ஆர். சுப்பராமன்: U



என். எம். ஆர். சுப்பராமன்: 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

என். எம். ஆர். சுப்பராமன்: Empty Re: என். எம். ஆர். சுப்பராமன்:

Post by பாலாஜி Wed Aug 14, 2013 5:42 pm

மதுரையில் இருக்கும் எத்தனை பேருக்கு இவரை பற்றி தெரியும்? wrote:
நான் மதுரையில் இல்லை ... இல்லையென்றால் சொல்லி இருப்பேன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

என். எம். ஆர். சுப்பராமன்: Empty Re: என். எம். ஆர். சுப்பராமன்:

Post by மதுமிதா Wed Aug 14, 2013 5:45 pm

பாலாஜி wrote:
மதுரையில் இருக்கும் எத்தனை பேருக்கு இவரை பற்றி தெரியும்? wrote:
நான் மதுரையில் இல்லை ... இல்லையென்றால் சொல்லி இருப்பேன்
நாம்மா ஈகரைல யாருமே மதுரை கரவாக இல்லைல - தர்மா அண்ணா வ தவிர ?


என். எம். ஆர். சுப்பராமன்: Mஎன். எம். ஆர். சுப்பராமன்: Aஎன். எம். ஆர். சுப்பராமன்: Dஎன். எம். ஆர். சுப்பராமன்: Hஎன். எம். ஆர். சுப்பராமன்: U



என். எம். ஆர். சுப்பராமன்: 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

என். எம். ஆர். சுப்பராமன்: Empty Re: என். எம். ஆர். சுப்பராமன்:

Post by T.N.Balasubramanian Wed Aug 14, 2013 9:22 pm

திரு என்‌எம்‌ஆர் சுப்பராமன் 18/08/1905 பிறந்தவர். வரும் ஞாயிறு அவருடைய பிறந்த தினம். சாந்தி நிகேதனில் படித்தவர். மதுரை கவுன்சில்லில் chairman ஆக பணி ஆற்றியவர். மெட்ராஸ் அஸெம்ப்ளியில் மதுரை நகர பிரதிநிதியாக இடம் பெற்றவர்.
தமிழக சாபக்கெட்டின் விதிப்படி அதிகம் அறியப்படாதவர்.

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என். எம். ஆர். சுப்பராமன்: Empty Re: என். எம். ஆர். சுப்பராமன்:

Post by மதுமிதா Thu Aug 15, 2013 11:11 am

T.N.Balasubramanian wrote:திரு என்‌எம்‌ஆர் சுப்பராமன் 18/08/1905 பிறந்தவர். வரும் ஞாயிறு அவருடைய பிறந்த தினம். சாந்தி நிகேதனில் படித்தவர். மதுரை கவுன்சில்லில் chairman ஆக பணி ஆற்றியவர். மெட்ராஸ் அஸெம்ப்ளியில் மதுரை நகர பிரதிநிதியாக இடம் பெற்றவர்.
தமிழக சாபக்கெட்டின் விதிப்படி அதிகம் அறியப்படாதவர்.

ரமணியன்.
நன்றி அப்பா

நான் இதை காப்பி செய்து மேல பேஸ்ட் பண்ணிகுறேன் அப்பா


என். எம். ஆர். சுப்பராமன்: Mஎன். எம். ஆர். சுப்பராமன்: Aஎன். எம். ஆர். சுப்பராமன்: Dஎன். எம். ஆர். சுப்பராமன்: Hஎன். எம். ஆர். சுப்பராமன்: U



என். எம். ஆர். சுப்பராமன்: 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

என். எம். ஆர். சுப்பராமன்: Empty Re: என். எம். ஆர். சுப்பராமன்:

Post by சிவா Thu Aug 15, 2013 2:10 pm

தகவலுக்கு நன்றி, இவரைப் பற்றி இதுவரை அறிந்ததில்லை. எனக்கு தெரிந்த சுப்புராமன் என் தந்தை மட்டுமே!


என். எம். ஆர். சுப்பராமன்: Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என். எம். ஆர். சுப்பராமன்: Empty Re: என். எம். ஆர். சுப்பராமன்:

Post by T.N.Balasubramanian Thu Aug 15, 2013 2:15 pm

சுதந்திர தின வாழ்த்துக்கள் , சிவா !
நீண்ட நாட்களாக காணவில்லையே ! நலமா?வீட்டிலும் யாவரும் சுகமா?அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என். எம். ஆர். சுப்பராமன்: Empty Re: என். எம். ஆர். சுப்பராமன்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum