புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 12:40 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 5:56 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 4:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:25 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 11:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 5:29 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 1:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 1:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 1:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 1:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 1:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:50 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:05 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 7:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீயும் நானும்!!!
Page 1 of 1 •
- kotravaiபுதியவர்
- பதிவுகள் : 11
இணைந்தது : 03/08/2013
எங்கிருந்தாய் நீ!
என் நிலவாய்...........
என் கனவாய்...........
என் கவிதையாய்...........
என் மூச்சாய்.......
என் நிழலாய்.........
என் உயிராய்........
இப்படி எல்லாம் இயல்பாய் சொல்லிட நீ ஒன்றும் அத்தனை இயற்கை இல்லை.....
உன் இயல்பை என்னக்காய் மாற்றி....
எல்லாம் மாறி.....
புரிதலை புரிந்து பூவாய் மலர்ந்தாய்
அதுவும் எனக்காக மட்டும்........
எத்தனை கசப்புக்கள்......
அத்தனைக்கும் கடைசியில் கண்டது உன்னை மட்டும்தான்.....
மாற்றங்கள் மாறின நீ எனக்காக மாறிய போது......
ஆனால் சந்தேகங்கள் சட்டென்று சாட்டை அடித்தன..........
மாற்றங்கள் நிகழ்தது யாருள்?
மாற்றினாய்.......
மாறினாய்...
மாற்றபட்டோம்......
அன்பென்னும் அசாத்தியத்தால்.
அழகிய அன்பிற்கு அகராதிகள் கிடையாது.
அழிவிலாததற்கு அகராதிகள் தேவை இல்லை என்பதால்..
அது என்ன அழகிய அன்பு எனலாம்.....
உன் அழகிய மனதால் அன்பும் அழகு நிலையதிற்கு செல்லாமலையை அழகானது.....
அத்தனை அழகு உன்னிடத்தில்...

- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அன்புக்கு எதுவும் ஈடு இணை ஆகாது..!
சூப்பர் கொற்றவை!
சூப்பர் கொற்றவை!
நீயும் நானும்
அரிச்சுவடி படிக்கையிலே அழகான சட்டையுடன்
மினுமினுக்கும் சப்பாத்தும் மிடுக்கான கைப்பையும்
விரல் கோர்த்து விலாசமிட உன் அக்காளின்
கை பிடித்துஆசையுடன் நடப்பாயே !
சிவந்து போன சீமைக் களிசனுடன் அங்காங்கே
காற்றுக்காய் பொத்தலிட்ட அரைக்கை சேட்டுடனும்
உலகப்படத்தினையே ஓட்டைகளாய்க் கொண்ட
பிய்ந்து போன செருப்புடனும் ஓய்யாரமாய் நான்…
அடிக்கடி உன் பார்வையும் என் பார்வையும்
ஓர் நேர்கோட்டில் சங்கமிக்க உணா்வுகளின்
ஒத்த விம்பம் காட்டாறாய் கரை புரண்டு
வாய் மூலம் வழுக்கி விழும் புன் சிரிப்பாய்.
இரு வருடம் இருவரும் பேசவில்லை பார்வையால்
பரிமாறினோம் பாசம் என்ற பகுத்தறிவை
பேனை ஒன்றை இரவல் வாங்க பயத்துடன்
சொன்ன வார்த்தை முதன் முதலாய் ”பேனை”
நண்பி என்ற வேடம் புண்டு நாடகத்தில் நீ நடிக்க
நண்பன் என்ற பாத்திரத்தில் காத்திரமாய் நானிருக்க
நிஜத்திலே நண்பர்களாய் நானிலத்தில்
நாம் என்ற நாமத்துடனும் நாணத்துடனும்
பதினெட்டாம் வருடத்தில் பல நாட்கள்
நீயில்லை வகுப்பறையில் பயந்து விட்டேன் நானும்
புரிந்து கொண்டேன் பின்னா் மொட்டொன்று
மலராகி மணம் வீசுகின்றது என்று
பள்ளிக் கூடத்தின் கடைசி நாள் அன்று
கண்ணீரில் நனைந்த என் 20ரூபாய் கைக் குட்டை
இன்னும் இருக்கிறது என்வீட்டு அலுமாரியில்
சவர்காரம் படாத கன்னியாஸ்திரியாய்
முந்த நாள் பெய்த மழையில் ஒதுங்கி நின்றேன்
பிரான்சு தேசத்தின் பிரதான வீதியிலே
ஹாய்! என்ற வார்த்தையுடன் என்னருகே
நீ, உன் குழந்தை, அத்துடன் அவரும்?.....?......?

உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
அருமையான கவிதைthazeem wrote:நீயும் நானும்
அரிச்சுவடி படிக்கையிலே அழகான சட்டையுடன்
மினுமினுக்கும் சப்பாத்தும் மிடுக்கான கைப்பையும்
விரல் கோர்த்து விலாசமிட உன் அக்காளின்
கை பிடித்துஆசையுடன் நடப்பாயே !
சிவந்து போன சீமைக் களிசனுடன் அங்காங்கே
காற்றுக்காய் பொத்தலிட்ட அரைக்கை சேட்டுடனும்
உலகப்படத்தினையே ஓட்டைகளாய்க் கொண்ட
பிய்ந்து போன செருப்புடனும் ஓய்யாரமாய் நான்…
அடிக்கடி உன் பார்வையும் என் பார்வையும்
ஓர் நேர்கோட்டில் சங்கமிக்க உணா்வுகளின்
ஒத்த விம்பம் காட்டாறாய் கரை புரண்டு
வாய் மூலம் வழுக்கி விழும் புன் சிரிப்பாய்.
இரு வருடம் இருவரும் பேசவில்லை பார்வையால்
பரிமாறினோம் பாசம் என்ற பகுத்தறிவை
பேனை ஒன்றை இரவல் வாங்க பயத்துடன்
சொன்ன வார்த்தை முதன் முதலாய் ”பேனை”
நண்பி என்ற வேடம் புண்டு நாடகத்தில் நீ நடிக்க
நண்பன் என்ற பாத்திரத்தில் காத்திரமாய் நானிருக்க
நிஜத்திலே நண்பர்களாய் நானிலத்தில்
நாம் என்ற நாமத்துடனும் நாணத்துடனும்
பதினெட்டாம் வருடத்தில் பல நாட்கள்
நீயில்லை வகுப்பறையில் பயந்து விட்டேன் நானும்
புரிந்து கொண்டேன் பின்னா் மொட்டொன்று
மலராகி மணம் வீசுகின்றது என்று
பள்ளிக் கூடத்தின் கடைசி நாள் அன்று
கண்ணீரில் நனைந்த என் 20ரூபாய் கைக் குட்டை
இன்னும் இருக்கிறது என்வீட்டு அலுமாரியில்
சவர்காரம் படாத கன்னியாஸ்திரியாய்
முந்த நாள் பெய்த மழையில் ஒதுங்கி நின்றேன்
பிரான்சு தேசத்தின் பிரதான வீதியிலே
ஹாய்! என்ற வார்த்தையுடன் என்னருகே
நீ, உன் குழந்தை, அத்துடன் அவரும்?.....?......?
இதைத் தனித் திரியில் போடாமல் ஏன் இங்கே போட்டிருக்கிங்க. உங்க சொந்தக் கவியா?
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
கவிக்குக் கவிthazeem wrote:நான் இதை என் தனித்திரியல் சுமார் ஓரிரு வருடங்களுக்கு முன் இட்டிருந்தேன். என் இணையத்திலும் பதிவேற்றிருந்தேன். இது என் சக நண்பனின் அனுபவத்தைக் கொண்டு நான் எழுதிய கவிதை
அருமை
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1