புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹரியானாவில் வளர்க்கப்பட்டு வந்த எருமைமாடை அதன் உரிமையாளர் 25 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.
இந்த எருமை அதிக அளவில் பால் உற்பத்தி அளிப்பதும், இதுவரை பல அழகு போட்டிகளை வென்றிருப்பதும் தான் இந்த விலைக்கு காரணம்.
ஹரியானாவில் உள்ள சிங்கவா காஸ் கிராமத்தை சேர்ந்தவர் கபூர் சிங். 55 வயதான இவர் தான் 2.5 லட்சத்திற்கு 2 வருடங்களுக்கு முன் வாங்கிய லட்சுமி என்னும் எருமையை ஆந்திராவை சேர்ந்த ராஜீவ் சர்பஞ்ச் என்பவருக்கு 25 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார்.
இந்த அதிக விலைக்கு காரணம், லட்சுமி மற்ற மாடுகளைவிட வித்தியாசமாக இருப்பதுதான். ஹரியானாவில் நடத்தப்பட்ட பல்வேறு அழகுப்போட்டிகளில் வெற்றியை தட்டிச்சென்ற லட்சுமி, குறைந்தது 30 லிட்டர் பால் உற்பத்தி தருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சுமியை விற்பனை செய்தபின்னும் கபூர் சிங்கினால் அதனை மறக்க முடியவில்லை, 2 ஆண்டுகளுக்கு முன் தனது குட்டியுடன் லட்சுமி வீட்டிற்குள் நுழைந்தது இன்னும் ஞாபகமிருக்கிறது என கபூர் தெரிவித்திருக்கிறார்.
இதுவரை லட்சுமி ஏராளமான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று கபூர்சிங்குக்கு லட்சக்கணக்கான பணத்தை அள்ளிக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : வெப்துனியா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆஹா....லக்ஷ்மியை அடுத்த வீட்டுக்கு அனுபிட்டாரே !
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இந்த லட்சுமி மாடு அழகா தான் இருக்கு
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
எருமைக்கு 25 லட்சம் அதிகம் தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சண்டிகர்:அரியானாவில், தினமும், 32 லிட்டர் பால் கறக்கும் எருமையை, ஆந்திராவை சேர்ந்த விவசாயி, 25 லட்சம் ரூபாய் விலை கொடுத்து வாங்கியுள்ளார். வாங்கிய விலையை விட, 10 மடங்கு அதிகம் விலை போனதில், எருமையை விற்றவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
அரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தில் உள்ள, சிங்வா காஸ் கிராம விவசாயி, கபூர் சிங். இவர், விவசாயம் செய்வதோடு, சில எருமை மாடுகளையும் வளர்த்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஒரு நாளைக்கு, 32 லிட்டர் பால் கறக்கக்கூடிய, லட்சுமி என்ற எருமையை, 2.5 லட்சம் ரூபாய் கொடுத்து, விலைக்கு வாங்கினார்.மழை காலத்தில் மட்டுமின்றி, வெயில் காலங்களிலும் கூட, எருமை ஒரே அளவில் பால் கொடுத்ததால், கபூர் மகிழ்ச்சி அடைந்தார். அதை பாசமாக வளர்த்து வந்தார். இவரின் எருமை அதிக லிட்டர் பால் கறப்பதை அறித்த பலரும், அதை விலைக்கு வாங்க முன் வந்தனர். எனினும், கபூர் விற்க மறுத்து விட்டார்.
இதற்கிடையே, ஆந்திராவை சேர்ந்த ராஜீவ் சர்பஞ்ச், 32 லிட்டர் பால் கொடுக்கும் லட்சுமியை வாங்கியே தீர வேண்டும் என, முடிவு செய்தார். கடந்த ஓராண்டு காலமாக, கபூரை தொடர்பு கொண்டு, லட்சுமியை வாங்கிக் கொள்வதாக கூறி வந்தார். எனினும், கபூர் மறுத்துவிட்டார்.
இந்நிலையில், "கபூரின் எருமைக்கு, எந்த விலையும் தரத் தயார்' என, சர்பஞ்ச் கூறினார். இதையடுத்து, கபூர் தன் எருமைக்கு, 25 லட்சம் ரூபாய் விலை நிர்ணயம் செய்தார். சர்பஞ்சும் எந்த பேரமும் செய்யாமல், 25 லட்சம் ரூபாயை கொடுத்து, எருமையை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார்.
வாங்கிய விலையை விட, 10 மடங்கு அதிக விலைக்கு, எருமையை விற்றதில், கபூர் மகிழ்ச்சி அடைந்துள்ளார். கிடைத்த பணத்தில், தன் மகளின் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.ஆந்திராவில், இந்த ஆண்டு இறுதியில், நடைபெறவுள்ள, மாட்டு கண்காட்சியில், அதிக பால் கறக்கும் பசு, எருமைகளின் உரிமையாளர்களுக்கு, 1 கிலோ தங்கம் பரிசாக வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தான் வாங்கிய லட்சுமியை, இந்த போட்டியில் கலந்து கொள்ள செய்து, 1 கிலோ தங்கத்தை வெல்ல திட்டமிட்டுள்ளார் சர்பஞ்ச்.
தினமலர்

அருண்.நான் இதைஎப்பவோ போட்டுவிட்டேன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எருமை எருமை அருமையான எருமை
ரமணியன்
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இரண்டையும் இணைத்து விட்டேன் அருண்
- Sponsored content
Similar topics
» ஈகரையில் சென்றமுறை நடைபெற்ற கவிதை போட்டியில் வெற்றிபெற்ற கவிதைகள் எங்கே ??
» ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
» சென்னை ஐஐடி மாணவர்களுக்கு ரூ. 38 லட்சத்திற்கு வேலை!
» வெற்றிபெற்ற ஜெயலலிதா.. மூக்குடைபட்ட நக்கீரன்
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ‘டுபாக்கூர் தங்கக்காசு’ பரிசு?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1