ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடகு வைக்கப்படும் ஆண்கள்...!!! (Mano Red )

2 posters

Go down

அடகு வைக்கப்படும் ஆண்கள்...!!! (Mano Red ) Empty அடகு வைக்கப்படும் ஆண்கள்...!!! (Mano Red )

Post by Mano Red Wed Aug 14, 2013 11:24 am

திருமண சந்தையில்
துண்டு போட்டு பேரம் பேசி,
தங்கத்திற்கும் பணத்திற்கும்
ஒப்பந்த முறையில் சாசனம் எழுதி,
மணமகளை இறக்குமதி செய்கின்றனர்..!!

தானமாக கொடுத்த மாட்டை
பல் பிடித்து பார்த்த காலம் மறைந்து,
தங்கம் சுமந்து வரும் மாட்டுப்பெண்ணை
பல் பிடித்து பார்க்கும் காலம் இது..!!

தற்புகழ்ச்சி தேட தன்மானம் இழந்து
மகனுக்கு செலவிட்டதை
வட்டி கணக்கு பார்த்து
வரதட்சணையில் ஈடு செய்கின்றனர்..!!

எச்சில் கையில் காக்கை விரட்ட
மனமில்லாத பெரிய மகான்,
தன் மகனின் சிறப்பு சொல்லி
எடைக்கு எடை தங்கம் கேட்கிறான்...!!!

சுயமாக வாழ வழி இல்லாதவனை
வரதட்சணை வாங்கியே
வள்ளல் ஆக்க முனைகின்றனர்,
பெற்றெடுத்த அதிசய பிறவிகள்..!!

மணமகன் வீட்டின் சித்தாந்தம்,
தங்கத்துடன் வந்தால் தாலிக்கயிறு,
தங்கமான பெண் மட்டும் தனியே வந்தால்
மனம் நோகப் பேசி தருவர் தூக்கு கயிறு..!!

எண்ணெய் தடவி மண்ணில் புரண்டு
மண் எடுப்பதை போல,
மணமகன் தலையை விற்று
பெண் வீட்டை மண்ணோடு மண் ஆக்கி
மகுடம் சூட பார்க்கின்றனர்..!!

மகனை தங்கத்திற்கு அடகு வைத்து
ஊர் மெச்ச நடந்தேறப் போகும்
இந்த அசிங்க நிகழ்ச்சியின் பெயர்
ஆயிரம் காலத்து பயிர் என்னும்
திருமணமாம்..!!!
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

அடகு வைக்கப்படும் ஆண்கள்...!!! (Mano Red ) Empty Re: அடகு வைக்கப்படும் ஆண்கள்...!!! (Mano Red )

Post by malik Wed Aug 14, 2013 2:46 pm


மகனை தங்கத்திற்கு அடகு வைத்து
ஊர் மெச்ச நடந்தேறப் போகும்
இந்த அசிங்க நிகழ்ச்சியின் பெயர்
ஆயிரம் காலத்து பயிர் என்னும்
திருமணமாம்..!!!
அடகு வைக்கப்படும் ஆண்கள்..!! அருமையான தலைப்பு மனோ..!!

வரதட்சணையின் பெயரில் நடக்கும் கொடுமைகளுக்கு சரியான சவுக்கடி..!!

வரதட்சணை என்னும் பெயரில்..
பிச்சையாய் கேட்டு வாங்குவது..
பெருமை அல்ல அவமானம்..!!

சூப்பருங்க  சூப்பருங்க 
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum