புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
லண்டன் சர்வதேச திரைப்பட விழா : பரதேசி படம் 8 விருதுக்கு பரிந்துரை!! Poll_c10லண்டன் சர்வதேச திரைப்பட விழா : பரதேசி படம் 8 விருதுக்கு பரிந்துரை!! Poll_m10லண்டன் சர்வதேச திரைப்பட விழா : பரதேசி படம் 8 விருதுக்கு பரிந்துரை!! Poll_c10 
1 Post - 50%
heezulia

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லண்டன் சர்வதேச திரைப்பட விழா : பரதேசி படம் 8 விருதுக்கு பரிந்துரை!! Poll_c10லண்டன் சர்வதேச திரைப்பட விழா : பரதேசி படம் 8 விருதுக்கு பரிந்துரை!! Poll_m10லண்டன் சர்வதேச திரைப்பட விழா : பரதேசி படம் 8 விருதுக்கு பரிந்துரை!! Poll_c10 
284 Posts - 45%

237 Posts - 37%
mohamed nizamudeen
லண்டன் சர்வதேச திரைப்பட விழா : பரதேசி படம் 8 விருதுக்கு பரிந்துரை!! Poll_c10லண்டன் சர்வதேச திரைப்பட விழா : பரதேசி படம் 8 விருதுக்கு பரிந்துரை!! Poll_m10லண்டன் சர்வதேச திரைப்பட விழா : பரதேசி படம் 8 விருதுக்கு பரிந்துரை!! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
லண்டன் சர்வதேச திரைப்பட விழா : பரதேசி படம் 8 விருதுக்கு பரிந்துரை!! Poll_c10லண்டன் சர்வதேச திரைப்பட விழா : பரதேசி படம் 8 விருதுக்கு பரிந்துரை!! Poll_m10லண்டன் சர்வதேச திரைப்பட விழா : பரதேசி படம் 8 விருதுக்கு பரிந்துரை!! Poll_c10 
21 Posts - 3%

20 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
லண்டன் சர்வதேச திரைப்பட விழா : பரதேசி படம் 8 விருதுக்கு பரிந்துரை!! Poll_c10லண்டன் சர்வதேச திரைப்பட விழா : பரதேசி படம் 8 விருதுக்கு பரிந்துரை!! Poll_m10லண்டன் சர்வதேச திரைப்பட விழா : பரதேசி படம் 8 விருதுக்கு பரிந்துரை!! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
லண்டன் சர்வதேச திரைப்பட விழா : பரதேசி படம் 8 விருதுக்கு பரிந்துரை!! Poll_c10லண்டன் சர்வதேச திரைப்பட விழா : பரதேசி படம் 8 விருதுக்கு பரிந்துரை!! Poll_m10லண்டன் சர்வதேச திரைப்பட விழா : பரதேசி படம் 8 விருதுக்கு பரிந்துரை!! Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லண்டன் சர்வதேச திரைப்பட விழா : பரதேசி படம் 8 விருதுக்கு பரிந்துரை!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 14, 2013 7:52 pm

பாலா இயக்கத்தில் வெளியான ‘‘பரதேசி‘‘ படம் லண்டனில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் அதிகபட்சமாக 8 விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் லண்டனில் நடக்கும் திரைப்பட விழாக்களில் அதிகளவு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படமும் இதுதான்.

சேது, பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலா கடந்தாண்டு இயக்கிய படம் பரதேசி. பி ஸ்டுடியோஸ் சார்பில் பாலாவே இயக்கி, தயாரித்தார். முரளி மகன், அதர்வா ஹீரோவாக நடித்தார். இவருக்கு ஜோடியாக வேதிகா நடித்தார். இவர்களுடன் தன்ஷிகா, இயக்குநர் ஜெர்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். நாடு விடுதலை பெறுவதற்கு முன்னர் ஆங்கிலேயர் நம்மை ஆட்சி செய்தபோது தேயிலை தொழிலாளர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக ரெட் டீ எனும் நாவலை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. அனைவராலும் பாராட்டு பெற்ற இப்படம் சிறந்த ஆடை வடிமைப்பாளருக்கான தேசிய விருதும் பெற்றது.

8 விருதுக்கு பரிந்துரை

இந்நிலையில் லண்டனில் அக்டோபர் 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, தென் கொரியா, சிலி மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த பல்வேறு நாடுகளில் இருந்தும் பல நாட்டு படங்கள் பங்கேற்று உள்ளன. இந்தியா சார்பில் நிறைய படங்கள் பங்கேற்கிறது. இதில் தமிழில் பாலா இயக்கிய பரதேசி படமும் பங்கேற்றுள்ளது. இதில் பரதேசி படம், சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த வெளிநாட்டு இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை, சிறந்த ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட 8 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பாலா நான்கு விருதுக்கு பரிந்துரை

பரதேசி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அவரே என்பதால் சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த வெளிநாட்டு இயக்குநர் என நான்கு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

லண்டன் திரைப்பட விழாவில் இந்திய படம் ஒன்று இவ்வளவு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படுவது இதுவே முதல்முறை, மேலும் இங்கு திரையிடப்படும் வெளிநாட்டு படங்களிலேயே அதிகளவு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட படமும் இதுதான், அதுவும் தமிழ்படம் என்பது கூடுதல் சிறப்பு. இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் பரதேசி படம் இத்தனை விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது மிகப் பெரிய கவுரவமாக கருதப்படுகிறது.

நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 14, 2013 7:55 pm

ஜாலி ஜாலி ஜாலி வாழ்த்துகள் பல பாலா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக