புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_c10அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_m10அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_c10 
15 Posts - 71%
heezulia
அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_c10அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_m10அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_c10அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_m10அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_c10 
1 Post - 5%
Barushree
அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_c10அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_m10அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_c10 
1 Post - 5%
kavithasankar
அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_c10அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_m10அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_c10அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_m10அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_c10அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_m10அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_c10 
4 Posts - 5%
heezulia
அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_c10அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_m10அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_c10 
3 Posts - 4%
prajai
அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_c10அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_m10அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_c10அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_m10அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_c10 
2 Posts - 2%
Balaurushya

1 Post - 1%
Karthikakulanthaivel
அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_c10அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_m10அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_c10 
1 Post - 1%
Shivanya
அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_c10அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_m10அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் "

Page 1 of 2 1, 2  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Aug 10, 2013 10:12 pm

உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் உடனே சொல்வார்கள் தாய்மாமன் உறவு என்று தான். பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய் என்ற படிக்கும் பசங்களிடம் ஒரு காலத்தில் (தற்போது அல்ல) எங்க மாமா வீட்டுக்க போனேன் என்று தான் சொல்வார்கள். புதிதாக விளையாட்டுப்பொருள் வைத்திருந்தாள் யாருடா வாங்கிக்கொடுத்தா என்று நண்பனிடம் கேட்டால் எங்க மாமா என்பான் அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் அது தாய்மாமா தான்.

எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே வாழ்வாங்கு வாழ்வான்” என்பது சொல்வடை.

உறவுகளில் ஆகச் சிறந்தது தாய்மாமன் உறவு. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, தம்பி இவற்றை விட சிறந்தது தாய்மாமன் உறவு. தந்தையின் உறவு என்பது வேறு வகையானது. ஆனால் தாய் மாமன் உறவு என்பது எந்த வித முன் தொடுப்பும் இல்லாது வருவது.

தங்கைக்கு தகப்பனாய், அவள் பெறும் குழந்தைகளுக்குப் உற்ற பாதுகாவலனாய், நண்பனாக அந்த குழந்தை கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுத்து அதன் முகத்தில் அதிக மகிழ்ச்சியை பார்ப்பது தாய்மாமன் தான். இன்றும் மாமா வருகிறார் என்றால் குழந்தையின் சந்தோசத்தை சொல்லிமாளது..

தன் தங்கையின் குழந்தைகளை தன் குழந்தைகளைப் போல கவனிப்பான். அக்குழந்தைகளின் ஒவ்வொரு நல்லதுக்கும் தாய்மாமனே முக்கியம் என்று தமிழர் பண்பாடு சொல்கிறது. காது குத்துவதிலிருந்து, திருமணத்திற்கு மாலை எடுத்துக் கொடுப்பது வரையிலும் இன்னும் அனைத்து நல்லதற்கும், கெட்டதற்கும் தாய்மாமனே முன்னிற்பான்.

தங்கையின் அல்லது அக்காவின் கணவருக்கு அதிக உதவிகள் செய்வது எங்கள் மாமா என்று உரிமையோடு அவருக்கு துணையாக செல்வது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

தன் குடும்பத்தைக் கவனிப்பதை விட தங்கையின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றுபவன், அண்ணன் தனக்காக தன்னை வருத்திக் கொள்கிறானே என்று அண்ணன் நன்றாக வாழ வேண்டும் என்று ஒரு நொடி அத்தங்கை நினைத்தால் என்றால் அண்ணன் மாடி மீது மாடி கட்டி வாழ்வான். எவனொருவன் கூடப் பிறந்தவர்களை அழ விடுகின்றானோ அவன் எந்தக் காலத்தும் சிறந்து வாழ முடியவே முடியாது.

சில ஊர்ப்பக்கம் தங்கையின் மகளோ அல்லது அக்காவின் மகளோ இயற்கை குறையோடு இருந்தால் தாய்மாமனுக்குத் தான் கட்டி வைப்பார்கள். தாய்மாமனுக்கு வயதாகி விட்டால் அவனின் மகனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். தாய் மாமன் உறவென்பது தியாகத்தின் உருவம். இந்த தியாகத்தை தந்தையோ, தனயனோ செய்ய முடியுமா? அப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து வாழ வைப்பவன் கடவுளுக்கும் நிகரனாவன் அல்லவா?

உறவுகளில் மிகச் சிறந்த உறவு “ தாய்மாமன்” என்று அடித்துச் சொல்லலாம்.

ஆனால் இன்று குழந்தைகளின் பெற்றோர் தனது வேலை காரணமாக வெளியூர்களில் இருப்பதால் குழந்தைகளும் அவர்களுடனே இருக்கும் அதனால் இப்போதெல்லாம் தாய்மாமன் உறவு முறை சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. குழந்தையும் தாய்மாமனை மாதம் ஒரு முறை என்று பார்த்து மாமாவின் முகம் மறைகிறது என்பதுதான் இன்றைய நிதர்சன உண்மை...

நன்றி முகநூல்

அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Mஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Aஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Dஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Hஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " U

அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " 0bd6
Cry with someone. its more than crying alone..................!
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun Aug 11, 2013 7:40 am

இல்லை சகோதரி .அது என்றுமே குறையாது.

அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Pஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Oஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Sஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Iஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Tஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Iஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Vஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Eஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Emptyஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Kஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Aஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Rஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Tஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Hஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Iஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Cஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " K
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 11, 2013 5:33 pm

//ஆனால் இன்று குழந்தைகளின் பெற்றோர் தனது வேலை காரணமாக வெளியூர்களில் இருப்பதால் குழந்தைகளும் அவர்களுடனே இருக்கும் அதனால் இப்போதெல்லாம் தாய்மாமன் உறவு முறை சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. குழந்தையும் தாய்மாமனை மாதம் ஒரு முறை என்று பார்த்து மாமாவின் முகம் மறைகிறது என்பதுதான் இன்றைய நிதர்சன உண்மை...//

போராததற்கு எல்லோரும் 1 குழந்தை பெற்றுக்கொள்வதால் மாமா, அத்தை , சித்தப்பா எல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் காணாமல் போய்விடுவார்கள் மது சோகம்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Aug 13, 2013 6:27 pm

கார்த்தி அண்ணா கிறிஷ்ணம்மா பதிவை பாருங்கள் இன்னும் சில நாட்களில் கண்டிப்பாக இது நடைபெறும் அம்மா சொல்வது போல்.......

அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Mஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Aஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Dஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Hஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " U

அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 13, 2013 7:05 pm

MADHUMITHA wrote:கார்த்தி அண்ணா கிறிஷ்ணம்மா பதிவை பாருங்கள் இன்னும் சில நாட்களில் கண்டிப்பாக இது நடைபெறும் அம்மா சொல்வது போல்.......
ம... ஆமாம் மது சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Aug 13, 2013 7:21 pm

krishnaamma wrote:
MADHUMITHA wrote:கார்த்தி அண்ணா கிறிஷ்ணம்மா பதிவை பாருங்கள் இன்னும் சில நாட்களில் கண்டிப்பாக இது நடைபெறும் அம்மா சொல்வது போல்.......
ம... ஆமாம் மது சோகம்
உதாரணத்துக்கு என் வீடு அம்மா எனக்கு 4 தாய்மாமா ஆனால் நான் என் வீட்டிற்கு ஒரே பொண்ணு சோகம்

அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Mஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Aஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Dஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Hஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " U

அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 13, 2013 7:25 pm

MADHUMITHA wrote:
krishnaamma wrote:
MADHUMITHA wrote:கார்த்தி அண்ணா கிறிஷ்ணம்மா பதிவை பாருங்கள் இன்னும் சில நாட்களில் கண்டிப்பாக இது நடைபெறும் அம்மா சொல்வது போல்.......
ம... ஆமாம் மது சோகம்
உதாரணத்துக்கு என் வீடு அம்மா எனக்கு 4 தாய்மாமா ஆனால் நான் என் வீட்டிற்கு ஒரே பொண்ணு சோகம்
அதுக்கு ஏன் feel பண்ணுற , நாங்கல்லாம் எதுக்கு இருக்குறோம் புன்னகை (உன் பிள்ளைகளுக்கு தாய்மாமனா இருக்குறதுக்கு தானே )

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Aug 13, 2013 7:26 pm

ராஜா wrote:
MADHUMITHA wrote:
krishnaamma wrote:
MADHUMITHA wrote:கார்த்தி அண்ணா கிறிஷ்ணம்மா பதிவை பாருங்கள் இன்னும் சில நாட்களில் கண்டிப்பாக இது நடைபெறும் அம்மா சொல்வது போல்.......
ம... ஆமாம் மது சோகம்
உதாரணத்துக்கு என் வீடு அம்மா எனக்கு 4 தாய்மாமா ஆனால் நான் என் வீட்டிற்கு ஒரே பொண்ணு சோகம்
அதுக்கு ஏன் feel பண்ணுற , நாங்கல்லாம் எதுக்கு இருக்குறோம் புன்னகை (உன் பிள்ளைகளுக்கு தாய்மாமனா இருக்குறதுக்கு தானே )
பேச்சுலம் மட்டும் சொன்ன போதாது பின்னாடி எல்லா செலவையும் நீங்கள் தான் பார்த்துகனும்.... எஸ்கேப் ஆகிடலாம்னு நினைக்காதீங்க புன்னகை

அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Mஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Aஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Dஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Hஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " U

அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 13, 2013 7:28 pm

MADHUMITHA wrote:
krishnaamma wrote:
MADHUMITHA wrote:கார்த்தி அண்ணா கிறிஷ்ணம்மா பதிவை பாருங்கள் இன்னும் சில நாட்களில் கண்டிப்பாக இது நடைபெறும் அம்மா சொல்வது போல்.......
ம... ஆமாம் மது சோகம்
உதாரணத்துக்கு என் வீடு அம்மா எனக்கு 4 தாய்மாமா ஆனால் நான் என் வீட்டிற்கு ஒரே பொண்ணு சோகம்
எங்க விட்டு நிலமையும் அது தானே மது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Aug 13, 2013 7:30 pm

krishnaamma wrote:
MADHUMITHA wrote:
krishnaamma wrote:
MADHUMITHA wrote:கார்த்தி அண்ணா கிறிஷ்ணம்மா பதிவை பாருங்கள் இன்னும் சில நாட்களில் கண்டிப்பாக இது நடைபெறும் அம்மா சொல்வது போல்.......
ம... ஆமாம் மது சோகம்
உதாரணத்துக்கு என் வீடு அம்மா எனக்கு 4 தாய்மாமா ஆனால் நான் என் வீட்டிற்கு ஒரே பொண்ணு சோகம்
எங்க விட்டு நிலமையும் அது தானே மது புன்னகை
சோகம் சோகம் சோகம்

அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Mஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Aஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Dஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Hஅழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " U

அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக