ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேர்கடலை சாப்பிட்ட 2 வயது சிறுவனுக்கு மாரடைப்பு!

4 posters

Go down

வேர்கடலை சாப்பிட்ட 2 வயது சிறுவனுக்கு மாரடைப்பு! Empty வேர்கடலை சாப்பிட்ட 2 வயது சிறுவனுக்கு மாரடைப்பு!

Post by krishnaamma Tue Aug 13, 2013 8:22 pm

மும்பையில் இரண்டு வயது சிறுவன் வேர்கடலை சாப்பிட்டு கொண்டிருந்த நிலையில் முதுகு புறமாக யாரோ செல்லமாக தட்டி சென்றுள்ளனர். இதனை அடுத்து சிறுவனின் மூச்சு குழாயில் வேர்கடலை போய் சிக்கியது. இதனால் மூச்சு விட சிரமப்பட்ட சிறுவனுக்கு மாரடைப்பு வந்துள்ளது அறியப்பட்டது.

மும்பையை சேர்ந்த ரித்தேஷ், தாமினி, இவர்களது மகன் கிருஷ்ணா, வயது இரண்டு. ஆப்பார்ட்ம்மென்டில் வசிக்கும் இவர்களது மகன் இரண்டு நாட்களுக்கு முன்னர் வீட்டின் வெளியில் உட்கார்ந்து வேர்கடலை சாப்பிட்டு கொண்டிருன்தான். அந்த நேரத்தில் பக்கத்து வீட்டுகாரர் கிருஷ்ணாவின் முதுகில் ஆசையாக தட்டி சென்றுள்ளார்.

இதனை அடுத்து கிருஷ்ணாவுக்கு தொடர்ச்சியான இரும்பலும் மூச்சடைப்பும் ஏற்பட்டது. இதனால் அவதிப்பட்ட கிருஷ்ணாவிற்கு தண்ணீர் கொடுத்தும் அசுவாசப்படுத்திய பின்னும் அழுகையும் சிரமும் நிற்கவில்லை.

வேர்கடலை தான் காரணம் என்று தெரிய வந்த நிலையில் உடனடியாக கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் ஸ்கேன் செய்து பார்த்ததில் வேர்கடலை சிக்கி கொண்டதற்கான நிலை ஏதும் இல்லை.

சிறிது நேரத்தில் கிருஷ்ணாவுக்கு வளிப்பும் வந்தது, இந்த நிலையில் அவனது தொண்டை, மூச்சுகுழாய் வழியே சென்ற வேர்கடலை நுரையீர்லில் சென்று அடைத்து கொண்டதால், ஆக்ஸிஜன் செல்ல வழியில்லாமல் சிறுவனுக்கு வளிப்புடன் மாரடைப்பு வந்துள்ளது என்பது தெரிந்தது.

சிறுவன் மூச்சுவிடப்பட்ட அவதியை பார்த்து அவனது பெற்றோர், உறவினர் துயரத்தில் ஆழ்ந்தனர்.

பின்னர் செயற்கை சுவாச கருவிகள் பொறுத்தப்பட்டு, சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டார். இதனை அடுத்து சிறுவன் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இரண்டு வயது சிறுவனுக்கு வேர்கடலை சாப்பிட்டதால் வந்த மாரடைப்பு அனைத்து தரப்பினரையிம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிறுவர்கள் உன்பதையும், அவர்களை வளர்ப்பதிலும் இந்த காலக்கட்டத்தில் மிகுந்த கவனம் கொள்ளவேண்டியுள்ளது என்பது இதன் மூலம் உணர்த்தப்படுகிறது.

நன்றி : வெப் துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வேர்கடலை சாப்பிட்ட 2 வயது சிறுவனுக்கு மாரடைப்பு! Empty Re: வேர்கடலை சாப்பிட்ட 2 வயது சிறுவனுக்கு மாரடைப்பு!

Post by மதுமிதா Tue Aug 13, 2013 8:37 pm

அட கடவுளே பாவம்
நல்ல வேலை ஏதும் நடக்க வில்லை


வேர்கடலை சாப்பிட்ட 2 வயது சிறுவனுக்கு மாரடைப்பு! Mவேர்கடலை சாப்பிட்ட 2 வயது சிறுவனுக்கு மாரடைப்பு! Aவேர்கடலை சாப்பிட்ட 2 வயது சிறுவனுக்கு மாரடைப்பு! Dவேர்கடலை சாப்பிட்ட 2 வயது சிறுவனுக்கு மாரடைப்பு! Hவேர்கடலை சாப்பிட்ட 2 வயது சிறுவனுக்கு மாரடைப்பு! U



வேர்கடலை சாப்பிட்ட 2 வயது சிறுவனுக்கு மாரடைப்பு! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

வேர்கடலை சாப்பிட்ட 2 வயது சிறுவனுக்கு மாரடைப்பு! Empty Re: வேர்கடலை சாப்பிட்ட 2 வயது சிறுவனுக்கு மாரடைப்பு!

Post by krishnaamma Tue Aug 13, 2013 8:49 pm

MADHUMITHA wrote:அட கடவுளே பாவம்
நல்ல வேலை ஏதும் நடக்க வில்லை
ஆமாம் மது சோகம் பாவம் குழந்தை !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வேர்கடலை சாப்பிட்ட 2 வயது சிறுவனுக்கு மாரடைப்பு! Empty Re: வேர்கடலை சாப்பிட்ட 2 வயது சிறுவனுக்கு மாரடைப்பு!

Post by அருண் Tue Aug 13, 2013 8:59 pm

அட டே என்ன ஒரு விபரீதம்...
அதிர்ச்சி 
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வேர்கடலை சாப்பிட்ட 2 வயது சிறுவனுக்கு மாரடைப்பு! Empty Re: வேர்கடலை சாப்பிட்ட 2 வயது சிறுவனுக்கு மாரடைப்பு!

Post by ஜாஹீதாபானு Wed Aug 14, 2013 12:30 pm

நல்லவேளை பிழைச்சுட்டான் குழந்தை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வேர்கடலை சாப்பிட்ட 2 வயது சிறுவனுக்கு மாரடைப்பு! Empty Re: வேர்கடலை சாப்பிட்ட 2 வயது சிறுவனுக்கு மாரடைப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 22 வயது பிரதாப், 20 வயது புஷ்பா… முதல் இரவில் மாரடைப்பு; ஒரே நேரத்தில் மரணம்
» 15 வயது சிறுவனுக்கு செயற்கை இருதயம்
» பிரிட்டனில் 7 வயது சிறுவனுக்கு துப்பாக்கி லைசென்ஸ்
» டெல்லி மாணவி கற்பழிப்பு கொலையில் 17 வயது சிறுவனுக்கு அதிக பங்கு!
» 9 வயது சிறுமியை கடத்தி கொலைசெய்து அவரின் உடலை அப்படியே சாப்பிட்ட சீனநாட்டவர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum