புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 Poll_c10ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 Poll_m10ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 Poll_c10 
171 Posts - 80%
heezulia
ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 Poll_c10ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 Poll_m10ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 Poll_c10ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 Poll_m10ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 Poll_c10 
1 Post - 0%
prajai

Pampu

கோபால்ஜி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 Poll_c10ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 Poll_m10ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 Poll_c10 
336 Posts - 79%
heezulia
ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 Poll_c10ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 Poll_m10ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 Poll_c10ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 Poll_m10ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 Poll_c10ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 Poll_m10ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Anthony raj
ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 Poll_c10ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 Poll_m10ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர்

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Oct 26, 2009 4:58 pm

First topic message reminder :

இன்றைக்கு ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர். கீழே சிலபல தமிழ்நாட்டு
ஊர்களின் பெயர்களை கொடுத்திருக்கிறேன். எல்லோருக்கும் தெரிந்த ஊர்கள்தான்.
ஜாலியா கண்டுபிடிங்க பார்க்கலாம்.

1) Mr Paddy Fence.
2) Mr Bad.
3) Sweep Drink.
4) Honey Bee.
5) Fly Road.
6) Varanda Stone.
7) Fruit You.
ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 68516 Temple Box.

பி.கு.:- காமெடியாக வந்த ஒரு குறுஞ்செய்தியை புதிராக மாற்றியிருக்கிறேன். ஒரிஜினல் குறுஞ்செய்தியை உருவாக்கியவர்க்கு நன்றி!!!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 27, 2009 1:07 pm

Tamilzhan wrote:
ABIRAMI M wrote:
Tamilzhan wrote:முயற்சி சொய்து மண்டை உடஞ்ச எங்களுக்கு ஒன்னும் இல்லையா...? ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 Icon_eek
ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 246975 ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 246975 ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 246975 ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 246975 ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 246975 ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 816814 ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 816814 ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 816814 ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 816814 போதுமா

தோடா ரவுடி ரங்கம்மா வந்துடுச்சு...!

வரும்போதே இப்படி கட்டையும் கையுமா வந்தா எப்படி , எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துகுலாம்

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Oct 27, 2009 1:09 pm

nandhtiha wrote:கண்டு பிடித்து விட்டேன்
2. திரு ச்சீ

நந்திதா அக்கா.............

பாராட்டுக்கள்........ இந்த ஊருக்குத்தான் நான் விடை தெரியாம மண்டையை போட்டு குழப்பிக்கிட்டு இருந்தேன் சரியான விடை சொல்லிட்டீங்க.....

ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 Eegaraitkmkhan
ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 Logo12
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Oct 27, 2009 1:52 pm

வணக்கம்
திரு கான்,
நானும் திண்டாடித் தான் போனேன். மூளையைக் கசக்கும் இம்மாதிரியான பதிவுகள் வரவேற்கப் படவேண்டும்
அன்புடன்
நந்திதா

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Oct 27, 2009 1:55 pm

ஆமா....... அக்கா......... ரெம்ப இன்ட்ரெஸ்டிங்........ வரவேற்கத்தக்கது.

அபிராமிக்கு வாழ்ட்த்துக்கள்...........

இன்னும் இதுபோல தரவேண்டும்.

ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 Eegaraitkmkhan
ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 Logo12
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Oct 27, 2009 1:56 pm

வணக்கம்
நான் ஒரு புதிர் போடுகிறேன்

ஒரு குருவும் சீடனும் காட்டின் வழியே போய்க்கொண்டிருந்தனர், அப்பொழுது சீடனின் காலில் முள்ளொன்று தைத்து விட்டது, சீடன் குருவிடம் " காலில் முள் தைத்து விட்டது ' என்று கூறினான், குரு அதற்கு
"பத்து ரதன் புத்திரனின் மித்துருவின் சத்துருவின் பத்தினியின் காலொடித்துத் தேய் " சீடனும் அவ்வாறே செய்து விட்டுக் குருவைத் தொடர்ந்து சென்றான். குரு சொன்னது என்ன?
அன்புடன்
நந்திதா

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Oct 27, 2009 1:57 pm

nandhtiha wrote:வணக்கம்

அக்கா இதுக்கு ரெம்ப யோசிக்கனும்போல தெரியுது....... போசிச்சிட்டு வாரேன்.....

அநியாயம்

ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 Eegaraitkmkhan
ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 Logo12
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Oct 27, 2009 1:59 pm

"
இதற்கு விளக்கம் கண்டுபிடிக்கவேண்டுமானால், ராமாயணம் தெரிந்திருக்கவேண்டும். 'பத்து' என்பது 'தசம்', 'பத்து ரதன்' என்றால், 'தச ரதன்'. தசரதனின் புத்திரன், ராமன். ராமனின் மித்திரன், சுக்ரீவன், சுக்ரீவனின் சத்துரு, அவன் அண்ணன் வாலி, வாலியின் பத்தினி பெயர், தாரை.

'தாரை' என்பதில் காலை வாங்கவேண்டும். அதாவது, 'த'வுக்குப்பின் உள்ள துணைக்காலை நீக்கிவிடவேண்டும். இப்போது கிடைப்பது 'தரை'

அதாவது, காலில் முள் குத்தினால், அந்தக் காலைத் தரையில் தேய்க்கவேண்டும். அவ்வளவுதான் விஷயம் !

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Oct 27, 2009 2:01 pm

Tamilzhan wrote:"
இதற்கு விளக்கம் கண்டுபிடிக்கவேண்டுமானால், ராமாயணம் தெரிந்திருக்கவேண்டும். 'பத்து' என்பது 'தசம்', 'பத்து ரதன்' என்றால், 'தச ரதன்'. தசரதனின் புத்திரன், ராமன். ராமனின் மித்திரன், சுக்ரீவன், சுக்ரீவனின் சத்துரு, அவன் அண்ணன் வாலி, வாலியின் பத்தினி பெயர், தாரை.

'தாரை' என்பதில் காலை வாங்கவேண்டும். அதாவது, 'த'வுக்குப்பின் உள்ள துணைக்காலை நீக்கிவிடவேண்டும். இப்போது கிடைப்பது 'தரை'

அதாவது, காலில் முள் குத்தினால், அந்தக் காலைத் தரையில் தேய்க்கவேண்டும். அவ்வளவுதான் விஷயம் !

இதற்க்குள் இவ்வளவு விளக்கம் இருக்கிறதா.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 Eegaraitkmkhan
ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர் - Page 5 Logo12
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Oct 27, 2009 2:05 pm

வணக்கம்
இங்கு இரண்டு நட்சத்திரங்கள் இருக்கின்றன (திரு தமிழனும் திரு கானும்) அவர்களுக்குப் பாராட்டுக்கள்
அன்புடன்
நந்திதா

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Oct 27, 2009 2:16 pm

nandhtiha wrote:வணக்கம்
இங்கு இரண்டு நட்சத்திரங்கள் இருக்கின்றன (திரு தமிழனும் திரு கானும்) அவர்களுக்குப் பாராட்டுக்கள்
அன்புடன்
நந்திதா

நன்றிகள் நன்றி
உங்கள் முன்பு நாங்கள் ஒன்றும் இல்லை...

Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக