புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னைக்கு வயது 374
Page 1 of 1 •
- வாசுகிபுதியவர்
- பதிவுகள் : 25
இணைந்தது : 19/07/2013
374 வயது ஆகிறது ‘சென்னை தினம்’ ஒரு மாதம் கொண்டாடப்படுகிறது :
பாரம்பரியமும் வரலாற்று சிறப்பும் மிக்க சென்னை நகருக்கு 374 வயது ஆகிறது. இதையொட்டி சென்னை தினம் (மெட்ராஸ் டே) இந்த ஆண்டு ஒரு மாத காலம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மேலும், பாரம்பரிய நடைபயணம், கண்காட்சி, கருத்தரங்கம் உள்பட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
சென்னைக்கு வயது 374
தமிழ்நாட்டின் தலைநகராக திகழும் சென்னை நகரம் 22.8.1639 அன்று உதயமானது. பிரான்சிஸ் டே, ஆன்ட்ரு கோகன் ஆகியோர் இதன் நிறுவனர்களாக கருதப்படுகிறார்கள். தற்போது சென்னைக்கு 374 வயது ஆகிறது. சென்னை நகரும் உருவான வரலாற்றை நினைவு கூறும் வகையில் மெட்ராஸ் டே (சென்னை தினம்) கடந்த 10 ஆண்டு காலமாக கொண்டாடப்படுகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டும் கோலாகலமாக சென்னை தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பாரம்பரிய நடைபயணம், கண்காட்சி, கருத்தரங்கு, கலைநிகழ்ச்சிகள், வினாடி–வினா உள்பட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக சென்னை தின விழா ஒருங்கிணைப்பாளரான வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா நிருபர்களிடம் கூறியதாவது:–
10–வது ஆண்டு கொண்டாட்டம்
கடந்த 10 ஆண்டு காலமாக சென்னை தின விழா கொண்டாடி வருகிறோம். ஒரு அமைப்பு சார்பில் என்று இல்லாமல் சென்னைவாசிகள் தன்னெழுச்சியாக தாமாகவோ முன்வந்து இந்த விழாவை கொண்டாடி மகிழ்கிறார்கள். பல்வேறு வரலாற்றுச் சிறப்புகள் வாய்ந்த சென்னை நகரத்தில் வாழ்வதை எண்ணி சென்னைவாசிகள் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளும் வகையில் சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு சென்னை தின விழா 18–ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 7–ந் தேதி வரை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சிறப்பு அம்சமாக இந்த ஆண்டு பள்ளி மாணவ–மாணவிகள் அதிகம் பங்கேற்கிறார்கள். வழக்கமாக கொண்டாட்டத்தில் தென்சென்னையின் பங்களிப்பு அதிகளவில் இருக்கும். ஆனால், இந்த முறை வடசென்னையின் பங்கு அதிகம்.
இணையதளத்தில் தினசரி நிகழ்ச்சிகள்
சென்னை நகரின் பெருமைகளையும், பாரம்பரியத்தையும் எடுத்துரைக்கும் நடை பயணம், புகைப்பட கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், விவாதம், மாணவர்களுக்கு வினாடி–வினா, பேச்சுப்போட்டு, கட்டுரை போட்டி, கதை சொல்லுதல், ஓவியப் போட்டி என பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் குறித்து அனைத்து தகவல்களையும் www.themadrasday.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு முத்தையா கூறினார்.
ஒருங்கிணைப்பாளர் வி.ஸ்ரீராம் கூறுகையில், ‘‘சென்னைக்கு தற்போது 374 வயது ஆகிறது. தொடக்கத்தில் அரை நாள், ஒருநாள், ஒரு வாரம் என்று கொண்டாடப்பட்டு வந்த சென்னை தின விழா ஒரு மாதத்திற்கு மேல் கொண்டாடும் வகையில் வளர்ந்துள்ளது. அடுத்த ஆண்டு சென்னையின் 375 ஆண்டுதினத்தை கொண்டாடுவோம்’’ என்றார்.
சென்னையின் அருமை
மற்றொரு ஒருங்கிணைப்பாளரான நடிகர் மோகன் ராமன் கூறும்போது, ‘‘தாய்–தந்தையின் அருமையை அறிந்தவர்கள் அவர்களை கொண்டுபோய் முதியோர் இல்லத்தில் விட மாட்டார்கள். அதேபோல், சென்னையின் அருமையை அறிந்தவர்கள் அதை பாதுகாக்க தவற மாட்டார்கள்’’ என்று குறிப்பிட்டார். இதர ஒருங்கிணைப்பாளர்கள் சசி நாயர், ரேவதி ஆகியோரும் சென்னை தினவிழா கொண்டாட்ட நிகழ்வுகளை எடுத்துரைத்தனர்.

- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சிங்கார சென்னைக்கு வாழ்த்துக்கள்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பகிர்வுக்கும் லிங்க் க்கும் நன்றி வாசுகி
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
வாழ்துக்கள் சிங்காரி சென்னைக்கு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» சென்னையில் தொடரும் வேட்டை-104 வயது தந்தையை புறக்கணித்த 54 வயது மகன் கைது
» நம்ப முடிகிறதா? சென்னைக்கு வயது 370
» தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற 61 வயது பாட்டியை மணந்த 8 வயது சிறுவன் ..
» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1