ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எக்ஸ்க்யூஸ்மி சார் எனக்கு பல் வலி!

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 எக்ஸ்க்யூஸ்மி  சார் எனக்கு பல் வலி! - Page 2 Empty எக்ஸ்க்யூஸ்மி சார் எனக்கு பல் வலி!

Post by ஜாஹீதாபானு Tue Aug 13, 2013 3:21 pm

First topic message reminder :

HOD: தலைவலினு 1 நாள் லீவ் எடுத்த ஒகே, கால் வலிக்கு ஏன் 2 நாள் லீவ்?

STU: தலை 1 தான் இருக்கு. ஆனா கால் 2 இருக்கே?

STU2: எக்ஸ்க்யூஸ்மி சார் எனக்கு பல் வலி!

**********************************************

பிச்சை எடுப்பவன்: அம்மா தாயே பிச்சை போடுங்க நான் வாய் பேச முடியாத ஊமை....

பெண்; பக்கத்து வீட்ல கேளுப்பா எனக்கு காது கேக்காது...

******************************************************************

ஒருவன்: அருகம்புல் ஜூஸ் உடம்புக்கு நல்லது தான் ஆனா எனக்கு அது பிடிக்காது.

மற்றொருவன்: காரணம்?

ஒருவன்: புலி பசித்தாலும் புல்லை மட்டுமல்ல அதோட ஜூஸைக் கூடக் குடிக்காது.
*****************************************************************

கடவுள்: டொக் டொக் டொக்

மனிதன் : யாரது?

கடவுள்; நான் தான் அதிர்ஷ்டம்

மனிதன் : நான் நம்பமாட்டேன்

கடவுள்; ஏன்?

மனிதன்: அதிர்ஷ்டம் ஒரு தடவை தான் கதவை தட்டும்
********************************************************

எக்ஸாம் கவலை

1 -3 std
தினமும் படிக்கிறேண்டா
3-6 std
கொஞ்சம் கஷ்டம்டா

6-10 std
முக்கியமான கேள்வி மட்டும் தான் படிக்கிறேண்டா

10-12 std
மைக்ரோ ஜெராக்ஸ் எடுத்துக்கலாமா மச்சான்

காலேஜ்: என்னடா சொல்ற இன்னைக்கு எக்ஸாமா... சொல்லவே இல்ல...
***************************************************************

மௌனமாய் அழுகின்றேன்

ஆனாலும்

எப்படியோ தெரிந்து விடுகின்றது

என்
























“ கை விரலுக்கு”

நன்றி ஏர்செல் மெசேஜ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


 எக்ஸ்க்யூஸ்மி  சார் எனக்கு பல் வலி! - Page 2 Empty Re: எக்ஸ்க்யூஸ்மி சார் எனக்கு பல் வலி!

Post by ஜாஹீதாபானு Tue Aug 13, 2013 4:50 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:சூப்பருங்க 
பிச்சை போடலியே நீங்க கடைசி வரைக்கும் புன்னகை
எனக்கு தான் காது கேக்காதேஜாலி
புலி பசித்தாலும் புல்லை மட்டுமல்ல அதோட ஜூஸைக் கூடக் குடிக்காது சிரி சிரி 
இதை மேற்கோள் போட்டு ஏன் சொல்றிங்க?
:வணக்கம்: 
இது எதுக்கு? புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum