புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்...
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
1.நாய சுடுற மாதிரி நடு ரோட்டுல சுடனும்ன்னு சொல்லுறாங்களே...எந்த நாய நடு ரோட்டுல சுட்டுருக்காங்க...??
2.காமசூத்ரா தமிழ் பிட்டுப்படமா இல்ல மலையாள பிட்டுப்படமா ..?
3.மலையாளிகளின் ஓணத்துக்கு தமிழ் நாட்டில் விடுமுறை. கேரளாவில்பொங்கலுக்கு விடுமுறை விட்டார்களா..?
4.தெலுங்கு வருட பிறப்புக்கு தமிழ் நாட்டில் விடுமுறை. ஆந்திரத்தில் தமிழ் புத்தாண்டுக்குவிடுமுறை விட்டார்களா..?
5.புல் டைமா இருந்த Facebook இப்ப பார்ட் டைமா ஆயிடுச்சி உருப்புட்ருவனோ....?
6.பெண்களின் அலைபேசியில் Missed Callகள் இருக்குமா ,இருக்காதா ?
7.அழகான பெண்களின் அப்பன்களெல்லாம் முரட்டுத்தனமாய் இருப்பது எங்க ஏரியாவுல மட்டுந்தானா..??
8. இந்த அன்ட்ராய்ட்போனை கண்டுபுடிச்சவன்ட ஓரே கேள்வி தான் கேக்கனும்-நாய்க்கு பேருவெச்சிங்களே,திங்க சோறுவெச்சிங்களாடா..?
9.ஆப்பிள் என்பது இங்கிலீஷ் பெயர் என்றால் அதற்கு ஏன் இன்னும் தமிழ் பெயர் வைக்கவில்லை..?
10.தக்காளி..எவ்ளவோ டெக்னாலஜி முன்னேறியும் ATM 'ல அஞ்சு ரூபா,பத்து ரூபா வர்றா மாதிரி கொண்டுவர மாட்டேங்குறாங்களே அது ஏன் ..??
நன்றி
முகநூல்

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
நகைச்சுவையாக இருந்தாலும் , தமிழர்கள் சிந்திக்க வேண்டிய கேள்விகள்Muthumohamed wrote:
3.மலையாளிகளின் ஓணத்துக்கு தமிழ் நாட்டில் விடுமுறை. கேரளாவில்பொங்கலுக்கு விடுமுறை விட்டார்களா..?
4.தெலுங்கு வருட பிறப்புக்கு தமிழ் நாட்டில் விடுமுறை. ஆந்திரத்தில் தமிழ் புத்தாண்டுக்குவிடுமுறை விட்டார்களா..?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வந்தாரை வாழ வைத்து வாயிலும் வயிற்றிலும்
அடிச்சுக்கறது தானே நம்ம பாரம்பரியம்
அடிச்சுக்கறது தானே நம்ம பாரம்பரியம்
3.மலையாளிகளின் ஓணத்துக்கு தமிழ் நாட்டில் விடுமுறை. கேரளாவில்பொங்கலுக்கு விடுமுறை விட்டார்களா..?
4.தெலுங்கு வருட பிறப்புக்கு தமிழ் நாட்டில் விடுமுறை. ஆந்திரத்தில் தமிழ் புத்தாண்டுக்குவிடுமுறை விட்டார்களா..?
தன்னை பற்றி அறியாத தாழ்வு மனப்பான்மை கொண்ட தமிழனிடம் கேட்கப்படவேண்டிய சரியான கேள்விகள்
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
ராஜா wrote:நகைச்சுவையாக இருந்தாலும் , தமிழர்கள் சிந்திக்க வேண்டிய கேள்விகள்Muthumohamed wrote:
3.மலையாளிகளின் ஓணத்துக்கு தமிழ் நாட்டில் விடுமுறை. கேரளாவில்பொங்கலுக்கு விடுமுறை விட்டார்களா..?
கேரளாவில் விடுமுறை இருக்கு... ஆந்திரா?! ... தெரியாது....
http://www.thehindu.com/news/national/kerala/holiday-declared-for-pongal-in-kerala/article1083231.ece
http://www.sify.com/news/five-kerala-districts-to-have-holiday-on-pongal-news-national-lbmskxjacbc.html
எதற்கு இப்படி சொன்னீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா?!ராஜு சரவணன் wrote:தன்னை பற்றி அறியாத தாழ்வு மனப்பான்மை கொண்ட தமிழனிடம் கேட்கப்படவேண்டிய சரியான கேள்விகள்3.மலையாளிகளின் ஓணத்துக்கு தமிழ் நாட்டில் விடுமுறை. கேரளாவில்பொங்கலுக்கு விடுமுறை விட்டார்களா..?
4.தெலுங்கு வருட பிறப்புக்கு தமிழ் நாட்டில் விடுமுறை. ஆந்திரத்தில் தமிழ் புத்தாண்டுக்குவிடுமுறை விட்டார்களா..?
ராஜா wrote:எதற்கு இப்படி சொன்னீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா?!ராஜு சரவணன் wrote:தன்னை பற்றி அறியாத தாழ்வு மனப்பான்மை கொண்ட தமிழனிடம் கேட்கப்படவேண்டிய சரியான கேள்விகள்3.மலையாளிகளின் ஓணத்துக்கு தமிழ் நாட்டில் விடுமுறை. கேரளாவில்பொங்கலுக்கு விடுமுறை விட்டார்களா..?
4.தெலுங்கு வருட பிறப்புக்கு தமிழ் நாட்டில் விடுமுறை. ஆந்திரத்தில் தமிழ் புத்தாண்டுக்குவிடுமுறை விட்டார்களா..?
இதை பற்றி சொல்லவேண்டும் என்றால் தனி பதிவாக போடா வேண்டும்.
சுருக்கமாக சொல்கிறேன், மற்ற மொழிகளுக்கு, மற்ற மாநிலத்தவருக்கு கொடுக்கும் மதிப்பும் மரியாததையும் நம்மவர்களுக்கு, நம் மொழிக்கு நாம் கொடுப்பதில்லை. இதை அப்படிதான் சொல்லமுடியும் தல.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நாம் செய்வதை மற்றவர்களும் செய்ய வேன்டும் என்று எதிர்பார்க்க கூடாது. இந்த கேள்விகள் அனைத்து ஃபன்னிஜோக்ஸ் டைப்பா எடுத்துக்கலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Muthumohamed wrote:
நகைசுவை திரி என்பதால் நானும் நகைசுவையாகவே பதில் போடுகிறேன்
1.நாய சுடுற மாதிரி நடு ரோட்டுல சுடனும்ன்னு சொல்லுறாங்களே...எந்த நாய நடு ரோட்டுல சுட்டுருக்காங்க...??
ரோடிலே நாய் தானே ரொம்ப அடிபட்டு சாகும் அதை சொல்றாங்களோ ?
2.காமசூத்ரா தமிழ் பிட்டுப்படமா இல்ல மலையாள பிட்டுப்படமா ..?
இல்லை முழுநீள ஹிந்தி படம் ( இது நகைசுவை இல்ல நிஜம் )
3.மலையாளிகளின் ஓணத்துக்கு தமிழ் நாட்டில் விடுமுறை. கேரளாவில்பொங்கலுக்கு விடுமுறை விட்டார்களா..?
இங்க கேட்டா???????????? அங்க போய் கேளுங்க
4.தெலுங்கு வருட பிறப்புக்கு தமிழ் நாட்டில் விடுமுறை. ஆந்திரத்தில் தமிழ் புத்தாண்டுக்குவிடுமுறை விட்டார்களா..?
refer 3 rd question 's answer ....same answer
5.புல் டைமா இருந்த Facebook இப்ப பார்ட் டைமா ஆயிடுச்சி உருப்புட்ருவனோ....?
அப்ப, இப்போ உங்க fulltime job எது என்று சொன்னால்தான் இதற்கு பதில் சொல்ல முடியும் (எப்பிடி? )
6.பெண்களின் அலைபேசியில் Missed Callகள் இருக்குமா ,இருக்காதா ?
ஏன் இருக்காது? புக்கத்தில் இருக்கும் பெண்களுக்கு அவா , அவா அம்மா அப்பா தருவாளே...............
7.அழகான பெண்களின் அப்பன்களெல்லாம் முரட்டுத்தனமாய் இருப்பது எங்க ஏரியாவுல மட்டுந்தானா..??
தெரியலையே பா
8. இந்த அன்ட்ராய்ட்போனை கண்டுபுடிச்சவன்ட ஓரே கேள்வி தான் கேக்கனும்-நாய்க்கு பேருவெச்சிங்களே,திங்க சோறுவெச்சிங்களாடா..?
எனக்கு இந்த கேள்வியே புரியலை ...... எனவே PASS
9.ஆப்பிள் என்பது இங்கிலீஷ் பெயர் என்றால் அதற்கு ஏன் இன்னும் தமிழ் பெயர் வைக்கவில்லை..?
இது நிஜம்... எனக்கு கூட இந்த சந்தேகம் வெகுநாட்களாக உண்டு. அப்பிளுக்கு தெலுங்கில் 'செப்லா' என்றும் ஹிந்தி இல் 'செப்' என்றும் இருக்கு
10.தக்காளி..எவ்ளவோ டெக்னாலஜி முன்னேறியும் ATM 'ல அஞ்சு ரூபா,பத்து ரூபா வர்றா மாதிரி கொண்டுவர மாட்டேங்குறாங்களே அது ஏன் ..??
இதுவும் புரியலை
நன்றி
முகநூல்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜு சரவணன் wrote:ராஜா wrote:எதற்கு இப்படி சொன்னீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா?!ராஜு சரவணன் wrote:தன்னை பற்றி அறியாத தாழ்வு மனப்பான்மை கொண்ட தமிழனிடம் கேட்கப்படவேண்டிய சரியான கேள்விகள்3.மலையாளிகளின் ஓணத்துக்கு தமிழ் நாட்டில் விடுமுறை. கேரளாவில்பொங்கலுக்கு விடுமுறை விட்டார்களா..?
4.தெலுங்கு வருட பிறப்புக்கு தமிழ் நாட்டில் விடுமுறை. ஆந்திரத்தில் தமிழ் புத்தாண்டுக்குவிடுமுறை விட்டார்களா..?
இதை பற்றி சொல்லவேண்டும் என்றால் தனி பதிவாக போடா வேண்டும்.
சுருக்கமாக சொல்கிறேன், மற்ற மொழிகளுக்கு, மற்ற மாநிலத்தவருக்கு கொடுக்கும் மதிப்பும் மரியாததையும் நம்மவர்களுக்கு, நம் மொழிக்கு நாம் கொடுப்பதில்லை. இதை அப்படிதான் சொல்லமுடியும் தல.
இதை இவ்வளவு சீரியசாக எடுக்கவேண்டாம் என்பது என் கருத்து ராஜு, நம் தமிழகத்தில் அவர்கள் அதிகம் இருப்பதால் விடுமுறை அறிவிக்கிறார்கள். அவ்வளவு தான்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3