ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னைக்கு வயது 374

+2
ஜாஹீதாபானு
வாசுகி
6 posters

Go down

சென்னைக்கு வயது 374 Empty சென்னைக்கு வயது 374

Post by வாசுகி Tue Aug 13, 2013 2:39 pm

374 வயது ஆகிறது ‘சென்னை தினம்’ ஒரு மாதம் கொண்டாடப்படுகிறது :

பாரம்பரியமும் வரலாற்று சிறப்பும் மிக்க சென்னை நகருக்கு 374 வயது ஆகிறது. இதையொட்டி சென்னை தினம் (மெட்ராஸ் டே) இந்த ஆண்டு ஒரு மாத காலம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மேலும், பாரம்பரிய நடைபயணம், கண்காட்சி, கருத்தரங்கம் உள்பட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

சென்னைக்கு வயது 374

தமிழ்நாட்டின் தலைநகராக திகழும் சென்னை நகரம் 22.8.1639 அன்று உதயமானது. பிரான்சிஸ் டே, ஆன்ட்ரு கோகன் ஆகியோர் இதன் நிறுவனர்களாக கருதப்படுகிறார்கள். தற்போது சென்னைக்கு 374 வயது ஆகிறது. சென்னை நகரும் உருவான வரலாற்றை நினைவு கூறும் வகையில் மெட்ராஸ் டே (சென்னை தினம்) கடந்த 10 ஆண்டு காலமாக கொண்டாடப்படுகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டும் கோலாகலமாக சென்னை தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பாரம்பரிய நடைபயணம், கண்காட்சி, கருத்தரங்கு, கலைநிகழ்ச்சிகள், வினாடி–வினா உள்பட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக சென்னை தின விழா ஒருங்கிணைப்பாளரான வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா நிருபர்களிடம் கூறியதாவது:–

10–வது ஆண்டு கொண்டாட்டம்

கடந்த 10 ஆண்டு காலமாக சென்னை தின விழா கொண்டாடி வருகிறோம். ஒரு அமைப்பு சார்பில் என்று இல்லாமல் சென்னைவாசிகள் தன்னெழுச்சியாக தாமாகவோ முன்வந்து இந்த விழாவை கொண்டாடி மகிழ்கிறார்கள். பல்வேறு வரலாற்றுச் சிறப்புகள் வாய்ந்த சென்னை நகரத்தில் வாழ்வதை எண்ணி சென்னைவாசிகள் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளும் வகையில் சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு சென்னை தின விழா 18–ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 7–ந் தேதி வரை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சிறப்பு அம்சமாக இந்த ஆண்டு பள்ளி மாணவ–மாணவிகள் அதிகம் பங்கேற்கிறார்கள். வழக்கமாக கொண்டாட்டத்தில் தென்சென்னையின் பங்களிப்பு அதிகளவில் இருக்கும். ஆனால், இந்த முறை வடசென்னையின் பங்கு அதிகம்.

இணையதளத்தில் தினசரி நிகழ்ச்சிகள்

சென்னை நகரின் பெருமைகளையும், பாரம்பரியத்தையும் எடுத்துரைக்கும் நடை பயணம், புகைப்பட கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், விவாதம், மாணவர்களுக்கு வினாடி–வினா, பேச்சுப்போட்டு, கட்டுரை போட்டி, கதை சொல்லுதல், ஓவியப் போட்டி என பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் குறித்து அனைத்து தகவல்களையும் www.themadrasday.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு முத்தையா கூறினார்.

ஒருங்கிணைப்பாளர் வி.ஸ்ரீராம் கூறுகையில், ‘‘சென்னைக்கு தற்போது 374 வயது ஆகிறது. தொடக்கத்தில் அரை நாள், ஒருநாள், ஒரு வாரம் என்று கொண்டாடப்பட்டு வந்த சென்னை தின விழா ஒரு மாதத்திற்கு மேல் கொண்டாடும் வகையில் வளர்ந்துள்ளது. அடுத்த ஆண்டு சென்னையின் 375 ஆண்டுதினத்தை கொண்டாடுவோம்’’ என்றார்.

சென்னையின் அருமை

மற்றொரு ஒருங்கிணைப்பாளரான நடிகர் மோகன் ராமன் கூறும்போது, ‘‘தாய்–தந்தையின் அருமையை அறிந்தவர்கள் அவர்களை கொண்டுபோய் முதியோர் இல்லத்தில் விட மாட்டார்கள். அதேபோல், சென்னையின் அருமையை அறிந்தவர்கள் அதை பாதுகாக்க தவற மாட்டார்கள்’’ என்று குறிப்பிட்டார். இதர ஒருங்கிணைப்பாளர்கள் சசி நாயர், ரேவதி ஆகியோரும் சென்னை தினவிழா கொண்டாட்ட நிகழ்வுகளை எடுத்துரைத்தனர்.மகிழ்ச்சி 
வாசுகி
வாசுகி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 19/07/2013

Back to top Go down

சென்னைக்கு வயது 374 Empty Re: சென்னைக்கு வயது 374

Post by ஜாஹீதாபானு Tue Aug 13, 2013 3:27 pm

பகிர்வுக்கு நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சென்னைக்கு வயது 374 Empty Re: சென்னைக்கு வயது 374

Post by அருண் Tue Aug 13, 2013 6:43 pm

சிங்கார சென்னைக்கு வாழ்த்துக்கள்....
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சென்னைக்கு வயது 374 Empty Re: சென்னைக்கு வயது 374

Post by ராஜா Tue Aug 13, 2013 6:53 pm

ஒருங்கிணைப்பாளர் "சசி நாயர்" இவர்களுக்கும் சென்னையின் 374 வயதுக்கும் என்ன சம்பந்தம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சென்னைக்கு வயது 374 Empty Re: சென்னைக்கு வயது 374

Post by krishnaamma Tue Aug 13, 2013 7:52 pm

பகிர்வுக்கும் லிங்க் க்கும் நன்றி வாசுகி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சென்னைக்கு வயது 374 Empty Re: சென்னைக்கு வயது 374

Post by Muthumohamed Tue Aug 13, 2013 11:40 pm

வாழ்துக்கள் சிங்காரி ஜாலி ஜாலி ஜாலி சென்னைக்கு



சென்னைக்கு வயது 374 Mசென்னைக்கு வயது 374 Uசென்னைக்கு வயது 374 Tசென்னைக்கு வயது 374 Hசென்னைக்கு வயது 374 Uசென்னைக்கு வயது 374 Mசென்னைக்கு வயது 374 Oசென்னைக்கு வயது 374 Hசென்னைக்கு வயது 374 Aசென்னைக்கு வயது 374 Mசென்னைக்கு வயது 374 Eசென்னைக்கு வயது 374 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சென்னைக்கு வயது 374 Empty Re: சென்னைக்கு வயது 374

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum