ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு

3 posters

Go down

தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு Empty தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு

Post by ராஜா Tue Aug 13, 2013 11:05 am

இந்தியாவில் சுதந்திர தின கொண்டாட்டம் நாளை மறுநாள் டெல்லியில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

டெல்லியில் நடக்கும் சுதந்திர தினவிழாவை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் – இ–தொய்பா தீவிரவாத இயக்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக தற்கொலை தாக்குதலில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் டெல்லிக்குள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரித்திருக்கிறது.

இதையடுத்து டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வாகன சோதனையும், கண்காணிப்பும் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் உளவுத்துறையினர் நேற்று டெல்லி போலீசாருக்கு 2 எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பினார்கள். அதில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து டெல்லியில் இன்று வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முக்கிய அரசு அலுவலகங்களுக்குள் வெளி வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக சுமார் 530 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த 530 இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லி புறநகர்களில் இருந்து டெல்லிக்குள் வரும் எல்லா வாகனங்களும் சோதனை செய்யப்படுகின்றன. சந்தேகப்படும் நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திய பிறகே அனுமதிக்கிறார்கள்.

டெல்லியில் செய்யப்பட்டுள்ள உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக மக்களிடம் சற்று பதற்றம் ஏற்பட்டுள்ளது.

-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு Empty Re: தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு

Post by ராஜா Tue Aug 13, 2013 11:06 am

அவனுங்க எல்லையில் தேவையில்லாம சண்டை போட்டு கவனத்தை திசை திருப்புவதே வேறு பகுதிகள் வழியா தீவிரவாதிகளை உள்ளே அனுப்ப தானே.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு Empty Re: தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு

Post by SajeevJino Tue Aug 13, 2013 1:52 pm

டேய் எங்க பிரதமர் வருடத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் வாய் திறந்து பேசுவார் அதையும் கெடுத்து விடாதீர்கள்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு Empty Re: தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு

Post by Muthumohamed Tue Aug 13, 2013 2:19 pm

ராஜா wrote:அவனுங்க எல்லையில் தேவையில்லாம சண்டை போட்டு கவனத்தை திசை திருப்புவதே வேறு பகுதிகள் வழியா தீவிரவாதிகளை உள்ளே அனுப்ப தானே.
இது தான் உண்மை



தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு Mதீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு Uதீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு Tதீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு Hதீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு Uதீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு Mதீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு Oதீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு Hதீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு Aதீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு Mதீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு Eதீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு Empty Re: தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாகிஸ்தானில் இருந்து வெடிபொருட்களுடன் கப்பல் வருகிறதா? உளவுத்துறை எச்சரிக்கையால் மும்பையில் பலத்த பாதுகாப்பு
» தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு
» குடியரசு தினம்: டெல்லியில் ராணுவ அணிவகுப்பு-பலத்த பாதுகாப்பு
» என்ஐஏ நீதிமன்றத்தை தகர்க்க தீவிரவாதிகள் சதி-உளவுத்துறை எச்சரிக்கை
» டெல்லியில் மூன்றரை ஆண்டுகளில் 10 நக்சல்கள், 55 தீவிரவாதிகள் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum